ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணி அமைதியானார்

+4
balakarthik
ஈகரையன்
அனுராகவன்
ந.க.துறைவன்
8 posters

Go down

பயணி அமைதியானார் Empty பயணி அமைதியானார்

Post by ந.க.துறைவன் Tue Feb 11, 2014 4:15 pm

பயணி அமைதியானார்
இரவு நேரம். இந்த பஸ் விட்டால் அடுத்த பஸ் இன்னும்
சில மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்பதால் கிராமத்துப்
பயணிகள் அவசர அவசரமாக ஏறினர். உள்ளே நுழைந்தச்
சிலர் சீட்டைத் தேடிப் பிடித்து அமர்ந்தனர். சிலர் நின்றனர்.
ஓருவர் மட்டும் உட்காருவதற்கு அமர்ந்திருந்தவரிடம் நகர்ந்து
அமரச் சொல்லித் தகராறு செய்தார். அவரும் “எப்படிங்க,
இன்னொருத்தர் உட்கார முடியும்?”. “பாருங்க”- என்று பதில்
சொன்னார். பேச்சு சப்தம் உக்கிரமானது. கண்டக்டர் “என்ன
அங்கே தகராறு இடமில்லேன்னா, நின்னுட்டு வாங்க இல்லையா?
இறங்கிடுங்க.சும்மா சண்டை வேணாம்”-என்றார். பயணி சமாதானம்
அடையவில்லை. கண்டக்டரிடம் சண்டைப் போட ஆரம்பித்தார்.
மற்ற பயணிகளும் அவரின் செயலைக் கண்டித்தனர். கண்டக்டர்
வந்து டிக்கட் வாங்கச் சொன்னார். பிறகு “ஏன்யா,பஸ்லே ஏறி ஊரு
வந்ததும் இறங்கி அவங்க அவங்கப் பாட்டுக்குப் போகப் போறீங்க.
இந்த கொஞ்ச நேரத்தைச் சந்தோசமா அனுசரிச்சிப் போனா தான்
என்ன? இதுக்குப் போயி இப்படித் தகராறு பண்றியே? – என்றார்.
பயணி அமைதியானார்.

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

பயணி அமைதியானார் Empty Re: பயணி அமைதியானார்

Post by அனுராகவன் Tue Feb 11, 2014 4:36 pm

அருமையான கதை....


அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்


பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Back to top Go down

பயணி அமைதியானார் Empty Re: பயணி அமைதியானார்

Post by ஈகரையன் Tue Feb 11, 2014 5:55 pm

எத்தனை சொல்லியும் கேட்காத அந்த பயணி கண்டக்டர் சொன்ன பதிலால் சமாதானம் ஆகிவிட்டாரா ?
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

பயணி அமைதியானார் Empty Re: பயணி அமைதியானார்

Post by balakarthik Tue Feb 11, 2014 5:58 pm

ஆமாங்க அப்படியே இந்த பஸ்ஸில் பெண்களை இடிப்போரை திட்டும் பயணிகளையும் இந்த கண்டக்டரை விட்டு லெப்ட் ரையிட்டு வாங்கணும் இதுக்கெல்லாமா சண்டை போடுறது  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


ஈகரை தமிழ் களஞ்சியம் பயணி அமைதியானார் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பயணி அமைதியானார் Empty Re: பயணி அமைதியானார்

Post by ஜாஹீதாபானு Tue Feb 11, 2014 6:14 pm

balakarthik wrote:ஆமாங்க அப்படியே இந்த பஸ்ஸில் பெண்களை இடிப்போரை திட்டும் பயணிகளையும் இந்த கண்டக்டரை விட்டு லெப்ட் ரையிட்டு வாங்கணும் இதுக்கெல்லாமா சண்டை போடுறது  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

 மண்டையில் அடி கன்னத்தில் அறை 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பயணி அமைதியானார் Empty Re: பயணி அமைதியானார்

Post by balakarthik Tue Feb 11, 2014 6:27 pm

இதுக்குத்தான் நல்லதே சொல்லுரதில்லெ


ஈகரை தமிழ் களஞ்சியம் பயணி அமைதியானார் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பயணி அமைதியானார் Empty Re: பயணி அமைதியானார்

Post by krishnaamma Fri Feb 14, 2014 1:00 pm

நல்லா இருக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பயணி அமைதியானார் Empty Re: பயணி அமைதியானார்

Post by யினியவன் Fri Feb 14, 2014 1:05 pm

பாவம் டிக்கட் எடுக்க காசில்லையோ? கண்டக்டரை பார்த்தவுடன் அமைதியா ஆயிட்டாரு.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பயணி அமைதியானார் Empty Re: பயணி அமைதியானார்

Post by ராஜா Sat Feb 15, 2014 11:21 am

யினியவன் wrote:பாவம் டிக்கட் எடுக்க காசில்லையோ? கண்டக்டரை பார்த்தவுடன் அமைதியா ஆயிட்டாரு.

இருக்கலாம் இருக்கலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பயணி அமைதியானார் Empty Re: பயணி அமைதியானார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum