புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_lcapஎதிர்பாராதது - 1954  - Page 3 I_voting_barஎதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
எதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_lcapஎதிர்பாராதது - 1954  - Page 3 I_voting_barஎதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
எதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_lcapஎதிர்பாராதது - 1954  - Page 3 I_voting_barஎதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
எதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_lcapஎதிர்பாராதது - 1954  - Page 3 I_voting_barஎதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
எதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_lcapஎதிர்பாராதது - 1954  - Page 3 I_voting_barஎதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
எதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_lcapஎதிர்பாராதது - 1954  - Page 3 I_voting_barஎதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
எதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_lcapஎதிர்பாராதது - 1954  - Page 3 I_voting_barஎதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_lcapஎதிர்பாராதது - 1954  - Page 3 I_voting_barஎதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
எதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_lcapஎதிர்பாராதது - 1954  - Page 3 I_voting_barஎதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
எதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_lcapஎதிர்பாராதது - 1954  - Page 3 I_voting_barஎதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
எதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_lcapஎதிர்பாராதது - 1954  - Page 3 I_voting_barஎதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
எதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_lcapஎதிர்பாராதது - 1954  - Page 3 I_voting_barஎதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
எதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_lcapஎதிர்பாராதது - 1954  - Page 3 I_voting_barஎதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
எதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_lcapஎதிர்பாராதது - 1954  - Page 3 I_voting_barஎதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_lcapஎதிர்பாராதது - 1954  - Page 3 I_voting_barஎதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
எதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_lcapஎதிர்பாராதது - 1954  - Page 3 I_voting_barஎதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
எதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_lcapஎதிர்பாராதது - 1954  - Page 3 I_voting_barஎதிர்பாராதது - 1954  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பாராதது - 1954


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Tue Feb 11, 2014 2:41 pm

First topic message reminder :

அன்பு  ஈகரை சிவாஜி ரசிகர்களுக்கு இந்த பதிவுகள் சமர்ப்பணம் - இவைகள் எதிர்பாராமல் போட்ட பதிவுகள் அல்ல - 
இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில்  இருந்த நான் , பல எதிர்பாராத சம்பவங்களால் , படத்தை 

பார்க்கும் அதிர்ஷ்ட்டம் கிடைக்க வில்லை . நேற்று சற்றும் எதிர்பாராமல் இந்த படத்தை பார்க்க நேரிட்டது .

நான்  அடைந்த சந்தோஷத்தில் சில துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் -

திருவாளர்  வாசுவின் நடையையோ , தமிழையோ தயவு செய்து என் பதிவுகளில் எதிர்பார்க்காதீர்கள்  - 

அதே மாதிரி , திரு வீயாரின் அறிவாற்றலையும் எதிர்பார்க்காதீர்கள் - ஒரு சாதாரண வழிப்போக்கன் எப்படி 

விமர்சிப்பானோ அப்படி எதிர்பார்த்தால்  ஏமாற்றம் அதிகமாக இருக்காது - இனி பதிவுகளை பார்ப்போம் 

அன்புடன் ரவி


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Feb 13, 2014 10:03 pm

எதிர்பாராதது - 1954  - Page 3 5D5hgaJuQOKu4UHDc3L9+Edhirparadhadhu51DaysTheHindu28155

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Feb 13, 2014 10:30 pm

  பகுதி  3 :     என்ன சிறப்புக்கள் இந்த படத்தில் ? 


1.  அருமையான கதை - எதிர்பாராத முடிவுகள் 

2.  சிறந்த    நடிப்பு , சரியான ஜோடி 

3.  மனதில்  நிற்கும் வசனங்கள் , பாடல்கள் 

4.  பெண்ணின்  பெருமையை இதற்க்கு மேலாக சொல்ல முடியாது 

5.  படத்தில்  யாருமே தியாகம் செய்ய தயங்குவதில்லை - அதில் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறார்கள் . 

6. பாத்திரமாகவே எல்லோரும் மாறிவிடுவது இந்த படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட் 


இந்த படம் பல பாடங்களை நமக்கு எடுத்து சொல்கின்றது : 

1.    காதலை , காதலியை அப்பாவிடம் சரியான சமயத்தில் சொல்லாதது - எந்த விபரீதத்தை உண்டாக்கும் - இந்த படம் ஒரு நல்ல உதாரணம் 

2. காதல் என்பது மனம் சம்பந்தப்பட்டதா அல்லது  உடல் சம்பந்தப்பட்டதா ? இந்த கேள்விக்கு இந்த படம் ஒரு நல்ல பதிலை கொடுக்கும் 

3. தவறு  செய்த தந்தையின் மன நிலை , மகனுக்கு எந்த அளவுக்கு உதவி செய்ய தூண்டுகிறது - இந்த படம் ஒரு நல்ல உதாரணம் 

4. காதலி  - தனக்கே தாயாகும் போது , அதை எப்படி பெருந்தன்மையாக எடுத்துகொள்ளவேண்டும் என்பதை நன்றாகவே எடுத்து சொல்லி உள்ளனர் 

தொடரும் 

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Feb 13, 2014 11:51 pm

பகுதி 4 A  - படத்தின் கதை ( சுருக்கமாக) 



கதை   :  சுந்தர் ஒரு அழகான வாலிபன் - அழகுடன் அறிவும் சேர்ந்து இருந்ததால் அவனுக்கு சுமதி என்ற கலியுக  ரம்பை அறிமுகமானாள் - அவன் இருக்கும் விட்டின் கீழ் வீட்டில் அவள்  தன்  தந்தையுடன் தன் காதலையும் கவனமாக  வளர்த்து கொண்டு வந்தாள் .  

இருவர்  மனமும் ஒன்று பட , வானத்தில் இருவரும் சிறகடித்து பறந்தனர் - எங்குமே தடை இல்லை - வில்லனும் இல்லை - இருவரின் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் மேல் உயிரையே வைத்து இருந்தனர் - 

மேல் படிப்பு சுந்தருக்கு வில்லனாக  வந்தது - ஆமாம் பறந்து  சென்ற விமானம் சுந்தரின் பார்வையை மட்டும் தானா  பறித்தது - அவன் கற்பனைகள் , காதல் எண்ணங்கள் , இளமையின் வேகம் , துடிப்பு , அழகின் ஆர்பாட்டங்கள் எல்லாவற்றையும் தான் !  

ஒரு  நொடியில் அவனின் இன்ப கனவுகள் தரை மட்டமாகி விட்டன - உயிர் தப்பியும் தெரிவிக்க முடியாத நிலை - பேப்பரில் வந்த செய்தியில் யாருமே உயிர் பிழைக்கவில்லை என்று புரிந்துகொண்டு , தந்தை வாழ்க்கையை வெறுக்கிறார் . சுமதியோ , தன அண்ணன் பட்ட கடனை தீர்க்க சுந்தரின் தந்தையை மனம் செய்ய , மனமின்றி ஒத்துகொள்கிறாள் -சுமதிக்கு தன் வயோதிக கணவன் தான் சுந்தரின் தந்தை என்று தெரியாது 

வயோதிக தந்தை தன முதல் இரவில் சுமதியிடம் இருந்த படத்தையும் , கடிதத்தையும் பார்த்து  அவள் காதலன் தன் மகனே என்று அறிந்து அதிர்ச்சி அடைகிறார் - ஒரு பைத்தியம் மாதிரி திரிகையில்  கண்கள் இழந்த சுந்தரை  ஒரு கோயிலில் பிச்சைகாரனாக சந்திக்கிறார் - அவனுடன் சுமதியை  சேர்த்து வைக்க துடிக்கிறார் - 

சுந்தரும் சுமதியை சந்திக்கிறான் - சுந்தர் அதே பழைய காதல் நினைவில் - சுமதியோ ஒரு கண்ணியமான மனைவி என்ற நினைவில் - இருவர் சந்திப்பும் வேறு வேறு எண்ண  ஓட்டத்தில் - சுந்தரை பலமாக் அறைகிறாள் சுமதி - 

சுந்தர் தன்  தவறை உணர்கிறான் - தன்  தந்தைதான் சுமதியின் கணவன் என்று உணர்கிறான் - அவன் இழந்த கண்கள் - சுமதியின் அண்ணன் மூலம் மீண்டும் அவனுக்கு கிடைக்கின்றது - 

இப்பொழுது அவன் புதிய பார்வையில் - காமம் இல்லை , கட்டுபாடுகளை மீறும் எண்ணம் இல்லை , காதலியை  தாயாக பார்க்கும் உயர்ந்த மனத்தை பெற்று  விடுகிறான் - மீண்டும் படிக்க விமானம் அவனை அமெரிக்காவிற்கு அழைத்து  செல்கின்றது - சுமதி  பெண்ணின் பெருமைக்கே முன்னோடியாக வாழுகிறாள் - சுபம் 

தொடரும் 

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 14, 2014 12:21 am

பகுதி 4B : நடித்தவர்களின் சிறப்பு கண்ணோட்டம் 

Sivaji Ganesan
Padmini
S. Varalakshmi
Chittor V. Nagaiah
K. V. Sahasranamam
Friend Ramasamy
K. S. Angamuthu

சிவாஜி  :  

 அழகும் இளமையும் சரியான விகிதத்தில் - அட்டகாசம் செய்கிறார் - பல அறைகள்  பத்மினியிடம் பரிசாக கிடைத்தும் தன் நடிப்பில் எல்லோரையும் பலமாகவே வீழ்த்தி விடுகிறார் - கண் இழந்தபின் அவர் நாகையாவிடம் தவிக்கும் தவிப்பு கண்களில் நீரை வற்றி விட செய்யும் - அவரிடம் ஏற் படும் பரிதாபம் , நம் கண்களுக்கு மற்ற எல்லோரும் பத்மினி உட்பட பைத்தியகாரர்கள் போலத்தான் தோன்றும் - எதிர்பார்த்த நடிப்பு ஆனால் எதிர்பாராத முடிவு 


பத்மினி : 

நன்றாகவே அறைகிறார் -  துள்ளும் இளமை - கொட்டிகிடக்கும் அழகு - சிவாஜியுடன் நடிக்கும்போது மற்றவர்களுக்கு நியாமாக ஏற்படும் கர்வம் , பொறாமை இவைகளை தாங்கிய நடிப்பு , முகம் . 

நாகையா : 

அப்பாக்கே உரித்தான வேடம் - மிகவும் சுலபமாக  செய்கிறார் - சில இடங்களில் நெஞ்சை தொடுகிறார் . 

வரலக்ஷ்மி , சஹஸ்ரநாமம் போன்றவர்களும் உள்ளனர் - மட்டற்ற படி அவர்களை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை  

தொடரும் 
    


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 14, 2014 12:31 am

BLAST FROM THE PAST
Ethirpaaraathathu 1955

RANDOR GUY

 
Sivaji Ganesan in Ethirpaaraathathu
TOPICS
arts, culture and entertainment

Sivaji Ganesan, Padmini, Chittoor V. Nagaiah, S.V. Sahasranamam, S.A. Asokan, S. Varalakshmi, ‘Baby’ Saraswathi, K.S. Angamuthu, M.R. Santhanam, ‘Friend’ Ramasami, K. Duraiswami, Narayanasami, N.S. Ponnusami and T.K. Ramasami Sivaji Ganesan and Padmini 
were a popular pair in Tamil cinema during the 1950s and even later. 

One of the Sivaji Ganesan-Padmini hits,Ethirpaaraathathu (1955), was not only a box office success but also established screenwriter Sridhar as a man to look out for. He rapidly became a successful writer, director and producer, creating hits in more than one language, with his own production company ‘Chitralaya.’ One of his early screenplaysEthirpaaraathathu narrates the story of star-crossed lovers Sundar (Sivaji Ganesan) and Sumathi (Padmini) in whose house Sundar, a college student, lodges. Both dream of a happy, married life, but that is not to be. 

Sundar is involved in an air crash and is believed to be dead. However, he survives the crash and loses his eyesight. Unwilling to face his father (Nagaiah), he tries to lead a life on his own. Destiny takes over their lives and the widowed father marries Sumathi and on the wedding night, the husband realises that his son and bride are sweethearts. Broken-hearted, he leaves home and wanders around visiting temples and holy places.

Meanwhile, the blind hero realises that his sweetheart is now his stepmother. An eye surgery restores his sight. More complications follow and when the hero tries to rekindle the old romance, the young woman and the lonely stepmother slaps him and throws him out. She reconciles herself to a life of an eternal bride, with the hero going away to continue his studies abroad. This melodrama was excellently narrated onscreen by Chithrapu Narayanamuthi, noted Telugu filmmaker who also made several Tamil movies. The melodious music was a plus point (composer C.N. Pandurangan, lyrics Papanasam Sivan, K.S. Gopalakrishnan, K.P. Kamatchi, and Surabhi, with the voices lent by P. Leela, (Radha) Jayalakshmi, Chellamuthu and Jikki). 

The film was shot at the Jupiter Studios, Adyar, which was then under lease to Jupiter Pictures, and its sister concern ‘Saravanabhava and Unity Pictures’ produced the film. Art direction was by the maestro A.K. Sekhar. The latter day successful filmmaker M.A. Thirumugam was then an assistant editor attached to the studio. Brilliant performances by Sivaji Ganesan, Padmini and Nagaiah in the three lead roles contributed to the success of the movie. The music also played a role and one song, ‘Sirpi sethukkatha porsilayey’ (lyrics KPK, voices Jikki and A.M. Raja singing separately), became a hit. 

Another song ‘Kannana kaathalar’ (voice Jikki, lyrics Surabhi) also became popular.
The film was a success and remade in Malayalam (Nithya Kannika, director K.S. Sethumadhavan), Telugu (Ilavelpu, director D. Yoganand) and Hindi (Sharada, director L.V. Prasad). All the versions faired well.
Remembered For the brilliant performances of Sivaji Ganesan, Padmini and Nagaiah, and the melodious music of C.N. Pandurangam.
Keywords: Cinema history, Tamil cinema, Sivaji Ganesan

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 14, 2014 12:38 am

இத்துடன்  என் பதிவுகள் முடிவடைகின்றன - அமைதியாக எல்லா  பதிவுகளையும் படித்ததற்காக எல்லோருக்கும் என் நன்றியை கூற கடமை பட்டுள்ளேன் - தவறுகள் இருந்தால் , கண்டிப்பாக திருத்திகொள்கிறேன் - என் இந்த சிறிய முயற்சிக்கு பாலமாக  இருந்தவர்கள்  வாசுவும் , வீயார் சாரும் . என் ஸ்பெஷல் நன்றி அவர்களுக்கு ----  மீண்டும் இன்னும் ஒரு உயர்ந்த படத்துடன் உங்களை சந்திக்கிறேன் 

நன்றி 

அன்புடன் 
ரவி 

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Feb 22, 2014 8:50 pm

வாழ்த்துக்கள் ரவி சார்.

எதிர்பாராதது குறித்த பல்வேறு ஆவணங்களைப் பதிவிட்டு தங்கள் பாணியில் அப்படத்தைப் பற்றிய அரிய தகவல்களைப் ஈகரையில் பதித்து நிஜமாகவே அசத்தலான ஒரு பதிவை அளித்து மகிழ்வூட்டியுள்ளீர்கள்.

மிக்க நன்றி ரவி சார்.

தங்கள் அடுத்த மிக உயர்ந்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கும்

அன்பன்
வாசுதேவன்.

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 23, 2014 1:02 pm

வெரி நைஸ் ரவி.. நான் இந்தப் படத்தைப் பார்த்ததில்லை..ம்ம் பிற்காலத்தில் இதன் கருவை வைத்து மூன்று முடிச்சு வந்தது என நினைக்கிறேன்..

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Wed Feb 26, 2014 12:11 am

வாசு - மிகவும் நன்றி  எதிர்பாராததை படித்ததற்காக - உங்கள் நடையை  ரசித்தவர்கள் வேறு எந்த நடையையும் ரசிக்க மாட்டார்கள் என்பது என் பதிவுகள் மூலம் உண்மையாகி விட்டது - வீயார் சார் கூட படிக்கவில்லை இன்னும் என்று நினைக்கிறேன் - இன்னும் சில பேரிடம் சொன்னேன் - அவர்கள் என் நட்பையே கட் பண்ணிவிட்டார்கள் -----  ஒரு குழந்தையின் கோடுகள் ஓவியமாக முடியாது - ஒரு குருடன் வரைந்தது காவியமாக ஆக முடியாது என்பதை உணர்ந்துகொண்டேன் - ஒரு ஏகலைவனாக உங்களை மனதில் நிறுத்திக்கொண்டு கைவிடாமல் என் பதிவுகளை தொடர்கிறேன் 

அன்புடன் ரவி

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Wed Feb 26, 2014 12:12 am

சின்ன கண்ணன் சார் - மிகவும் நன்றி பதிவுகளை படித்தற்கு - 

அன்புடன் ரவி

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக