புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளாக மாறி குதூகலித்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் - போட்டோவுடன்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
1980லிருந்து 90 வரையிலான தமிழ் சினிமாவின் காலகட்டம் கொண்டாட்டங்கள் நிறைந்தது. கருப்பு வெள்ளையில் இருந்து கலருக்கு மாறிய சினிமாவில் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களும், சூப்பர் நடிகைகளும் அறிமுகமாகி சினிமாவை முழு பொழுதுபோக்கு ஆக்கினார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், ஆந்திராவில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, கேரளாவில் மம்முட்டி, மோகன்லால், கன்னடத்தில் அம்ரீஷ், ரமேஷ் அரவிந்த் போன்றவர்கள் 80களில் கலக்கியவர்கள். அதுபோலவே ராதா, அம்பிகா, நதியா, ரதிகா, சுஹாசினி என ஒரு அழகு பட்டாளமே திரண்டு வந்தது.
80களில் கலக்கிய இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை எங்காவது கூடி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் யாரும் அறியாமல் ரகசியமாக ஒன்றாக கூடினார்கள்.
தாங்கள் அனைரும் சூப்பர் ஸ்டார்கள், உலகம் பார்க்க விரும்பும் செலிபிரிட்டிகள் என்பதை மறந்து ஒரு குழந்தையை போல மாறி அவர்கள் சிரித்து பேசி, பாடி, ஆடி மகிழ்ந்தார்கள். அதன் துளிகள் இங்கே...
*ரஜினி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ், அம்ரிஷ், அர்ஜுன், மோகன், ரமேஷ் அரவிந்த், ஜெயராம், பிரபு உள்பட 20 நடிகர்கள் கலந்து கொண்டனர். கமலும், மம்முட்டியும் மிஸ்சிங்.
*அம்பிகா, ராதா, நதியா, லிஸி, சுஹாசினி, ராதிகா, குஷ்பு, சுமலதா, சரிதா, ரம்யா கிருஷ்ணன் உள்பட 12 நடிகைகள் கலந்து கொண்டனர்.
*ஒவ்வொரு ஆண்டும் ஒரு டிரஸ்கோட் வைப்பார்கள். கடந்த ஆண்டு அனைவரும் கருப்பு உடை அணிந்து வந்தார்கள். இந்த ஆண்டு ஹவாய் தீவு மக்கள் அணியும் பூக்கள் வரையப்பட்ட பிரிண்டட் உடை அணிந்த வந்தார்கள்.
*80களில் பிரபலமாக இருந்த அனைவரையும் ஓவியமாக வரைந்து வைத்திருந்தார் மோகன்லால். அதனை அவர்களுக்கு பரிசளித்து மகிழ்ந்தார். அவரவர் படங்கள் மீது அவரவர் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார்கள்.
*மோகன்லால் ஒரு மணி நேரம் மேஜிக் ஷோ நடத்தி அனைவரையும் மகிழ வைத்தார்.
*சூப்பர் ஸ்டார் ரஜினி தனது புகழ்பெற்ற பன்ஞ் டயலாக்குகளை அதே கம்பீரத்தோடு பேசிக் காட்டி தனக்கு இன்னும் வயதாகவில்லை என்பதை நிரூபித்தார்.
*மினி இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் மோகன்லால், ஜெயராம், சுஹாசினி ரமேஷ் அரவிந்த் பாடினார்கள்.
*நடன நிகழ்ச்சியில் ஒரு காலத்தில் ஜோடியாக நடித்தவர்கள் ஜோடியாக ஆடினார்கள். ரஜினி மட்டும் "நமக்கு டான்செல்லாம் வராது கண்ணா வேணா பைட்டு வச்சிக்கலாமா?" என்று கேட்டு தூள் கிளப்பினார்.
*நிகழ்ச்சிகளை அனைவருக்கும் நெருக்கமான ஸ்டில்ஸ் ரவி புகைப்படம் எடுத்தார். வீடியோவும் எடுக்கப்பட்டது. அதை வாங்க சில சேனல்கள் கோடிக் கணக்கில் பேசி வருகிறதாம். ஆனால் இது எங்கள் பர்சனல் என்று கூறிவிட்டார்களாம்.
*அடுத்த ஆண்டு முதல் அனைவருக்கும் யோகா சொல்லித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார் ரஜினி. நமக்கென்று ஒரு பொழுதுபோக்கு கிளப் அமைக்க ஈசியாரில் இடம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார் ஷோபனா, கட்டிடம் கட்டித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார் ஸ்ரீப்ரியா.
*அடுத்து ஆண்டு கொண்டாட்டத்தை மும்பையில் நடத்துவது என்றும், அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான்கான் அமீர்கான், அனில் கபூரை அழைப்பது என்ற முடிவு செய்து கலைந்தார்கள்.

Similar topics
» இலங்கை வரும்படி அழைப்பு புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..!
» சென்னையில் மாறி மாறி வெயில்-மேகக் கூட்டம்: இன்றும் மழை பெய்யும்!
» 4 பெண்களுடன் சேர்த்து 18 மாதமாக என்னை மாறி மாறி கற்பழித்தனர் !
» ஒரே நாளில் ரூ 300 கோடி... சூப்பர் வசூல் செய்த சூப்பர் மேன்!
» மெயில் ஐபி அட்ரஸ் மாறி மாறி வருகிறது ஏன்??

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3