புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_c10அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_m10அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_c10 
284 Posts - 45%
heezulia
அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_c10அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_m10அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_c10அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_m10அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_c10அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_m10அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_c10அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_m10அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_c10 
19 Posts - 3%
prajai
அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_c10அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_m10அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_c10அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_m10அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_c10அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_m10அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_c10அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_m10அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_c10அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_m10அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்தனைகளிலிருந்தும் அறிவோம் சில


   
   
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Mon Feb 10, 2014 4:31 pm

சாம்பிராணி எப்படி உருவாகிறது தெரியுமா?
பண்டைய காலம் முதல்
மதவழிபாட்டிற்கும் மருத்துவ
பயன்பாட்டிற்கும்
சாம்பிராணி பயன்பட்டு வருகிறது .
சாம்பிராணி எதில்
இருந்து பெறப்படுகிறது என்று என்றாவது நீங்கள்
யோசித்தது உண்டா ?
மாவீரன் மகா அலெக்ஸான்டர்
சிறு வயதில் தன்னுடைய
ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இடம்
கல்வி பயின்று கொண்டு இருக்கும்
போது தன்னுடைய
ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார்
பின்பு மாவீரனாக
உலகை வெல்ல ஆரம்பித்த
நேரத்தில் மேற்கத்திய
நாடுகளின் படையெடுப்பின்
போது மூட்டை மூட்டையாக
சாம்பிராணியை தன்னுடைய
ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலு
க்கு அனுப்பி வைத்தார்.
சாம்பிராணி ஆனது பாஸ்வெல்லியா செர்ராட்ட
(Boswellia serrata)எனப்படும்
தாவரகுடும்பத்தை சேர்ந்த
ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense)
எனப்படும்
மரத்திலிருந்து வடியும் பால்
ஆகும் இது மிக மெதுவாக
கடினமாகி ஒளிபுகும்
தன்மையும் எளிதில் எரியும்
தன்மையுடைய
சாம்பிராணி ஆக
மாறுகிறது.
இவையை எரித்தால் மிகுந்த
மணத்தை பரப்பும்
ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense)
மரங்கள் மேற்கத்திய நாடுகள்
மற்றும் இந்தியாவில்
குஜராத்,அஸ்ஸாம்
,ராஜஸ்தான்,பீகார், ஒரிஸா,
மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக
காணப்படுகிறது .தமிழ்நாட்டில்
குறிப்பாக கல்வராயன்,
சேர்வராயன்
மலைச்சரிவுகளில் 500 மீ – 700
மீ உயரத்தில்
காணப்படுகிறது மரமானது உறுதியானது ஆனால்
எளிதில் அறுக்கவும் ,
இழைக்கவும் முடியும்
இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள்
தயாரிக்க பெரிதும்
பயன்படுகின்றன . நவம்பர் மாதம்
முதல் ஜூலை வரையிலான
காலங்களில் பால் அதிகமாக
வடியும்
ஒரு மரத்திலிருந்து ஆண்டு ஒன்றிற்க்கு 1
கி.கி வரையில்
சாம்பிராணி பெற முடியும்
சாம்பிராணி மருத்துவ
பயன்கள்
ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense)
மரத்திலிருந்து கோந்தும்
பெறப்படுகிறது இவையும்
சாம்பிராணி போலத்தான்
கோந்தை நீருடன்
சேர்த்து பெண்டோஸ்
சர்கரைகள் தயாரிக்கப்படுகி
றது இது இருமல், காமாலை,
நாள்பட்டபுண்கள், சொறி,
சிரங்கு ,படர்தாமரை போன்றவற்றிற்க்க
ு மருந்தாக பயன்படுத்தப்படு
கிறது.
சாம்பிராணியை ஆவியாக்கி போஸ்வெல்யா எண்ணை ,
டர்பெண்டைன் எண்ணை போல
எண்ணை எடுக்கிறார்கள்
இதிலிருந்து வார்னிஷ்
தயாரிக்கப்படுகிறது .
சாம்பிராணி எண்ணை ஆனது சோப்பு தயாரித்தலிலும்
பயன்படுகிறது.
#
தகவல்
முகப்புத்தக தமிழும் சித்தர்களும்
Thamil.Siththars பக்கத்திலிருந்து.

அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Mon Feb 10, 2014 4:39 pm

மிக அருமை நண்பா....தொடருங்கள்..



மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Mon Feb 10, 2014 5:12 pm

நிச்சயம் தொடர்கிறேன் நண்பா .. ஆதரவுக்கு நன்றி.



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Mon Feb 10, 2014 6:51 pm

மகேந்திரன் wrote:நிச்சயம் தொடர்கிறேன் நண்பா .. ஆதரவுக்கு நன்றி.
அதுவே வரவேற்கிறேன் நன்றி உங்கள் பதிலுக்கு..



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக