புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தூக்கமின்மை நோயில் தள்ளும் கைபேசி அலாரம்..!  Poll_c10 தூக்கமின்மை நோயில் தள்ளும் கைபேசி அலாரம்..!  Poll_m10 தூக்கமின்மை நோயில் தள்ளும் கைபேசி அலாரம்..!  Poll_c10 
48 Posts - 51%
heezulia
 தூக்கமின்மை நோயில் தள்ளும் கைபேசி அலாரம்..!  Poll_c10 தூக்கமின்மை நோயில் தள்ளும் கைபேசி அலாரம்..!  Poll_m10 தூக்கமின்மை நோயில் தள்ளும் கைபேசி அலாரம்..!  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 தூக்கமின்மை நோயில் தள்ளும் கைபேசி அலாரம்..!  Poll_c10 தூக்கமின்மை நோயில் தள்ளும் கைபேசி அலாரம்..!  Poll_m10 தூக்கமின்மை நோயில் தள்ளும் கைபேசி அலாரம்..!  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 தூக்கமின்மை நோயில் தள்ளும் கைபேசி அலாரம்..!  Poll_c10 தூக்கமின்மை நோயில் தள்ளும் கைபேசி அலாரம்..!  Poll_m10 தூக்கமின்மை நோயில் தள்ளும் கைபேசி அலாரம்..!  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 தூக்கமின்மை நோயில் தள்ளும் கைபேசி அலாரம்..!  Poll_c10 தூக்கமின்மை நோயில் தள்ளும் கைபேசி அலாரம்..!  Poll_m10 தூக்கமின்மை நோயில் தள்ளும் கைபேசி அலாரம்..!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கமின்மை நோயில் தள்ளும் கைபேசி அலாரம்..!

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Feb 11, 2014 9:45 am

கலிபோர்னியா: நீங்கள் இரவில் திடீரென்று கண் விழிக்கிறீர்கள்.மணி பார்ப்பதற்காக உங்கள் கைபேசியை எடுக்கிறீர்கள்.அதில் நேரம் அதிகாலை மூன்று மணி என்பதுடன் இரண்டு குறுஞ்செய்திகளும் இருக்கிறது.அதனை பார்க்கும் முன்பே அது டுவிட்டர் அழைப்பா,பேஸ்புக் அழைப்பா என்ற கனவிலேயே உங்களது தூக்கம் போய்விடும். தற்போதைய காலகட்டத்தில் முக்கால் பங்கு கைபேசி பயனாளிகளின் நிலை இந்த விபரீத தூக்கமின்மை வியாதிதான்.இதற்கு ஒரே வழி,கைபேசியை இரவில் இடம் மாற்றி வைத்துவிட்டு,பழைய கால கடிகார அலாரத்திற்கு மாறுவதுதான். கைப்பேசியை அமைதியாக்கி வைத்தாலும் இது சாத்தியப்படுவதில்லை. இதை பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறியது:-

உடலுக்கும்,மனதுக்கும் கெடுதல்

இது உடலுக்கும்,மனதுக்கும் கெடுதல் விளைவிக்கும் பழக்கம்.ஒரு முறை இரவில் நேரம் பார்க்க கைப்பேசியை எடுத்துவிட்டால் குறுஞ்செய்திகள்,பேஸ்புக்,டுவிட்டர் என அது நீண்டுகொண்டே போய் உங்களை தூக்கமின்மையில் தள்ளி விடும் என்கின்றனர்.

”இரவில் விழித்து கைபேசியை பார்க்கும் பொழுது;

"இரவில் விழித்து இவ்வாறு கைபேசியை பார்க்கும் பொழுது அதில் உள்ள செய்திகளால் மனக்குழப்பம், நிம்மதியற்ற நிலைக்கு தள்ளப்படுகிறீர்கள்.அவ்வளவுதான் அதில் உள்ள செய்தியைப் பற்றியே பல மணி நேரங்களுக்கு சிந்தித்து தூக்கத்தை இழந்து விடுகிறீர்கள்",என்கிறார் கலிபோர்னிய பல்கலைகழகத்தின் தூக்கமின்மையால் வரும் நோய்களுக்கான ஆராய்ச்சி கழக தலைவர் டாக்டர் டேவிட்.எம்.கிளமன்.

கைப்பேசிகளால் ஏற்படும் தூக்கமின்மை நோயால் அவரிடம் வரும் நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் 20வயதில் இருந்து 30வயதுக்கு உட்பட்டவர்கள்.அவர்கள் அனைவரும் கைப்பேசிகளால் ஏற்படும் தூக்கமின்மை நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்கிறார்.

அலாரத்திற்காகவே 54சதவீதம் மக்கள்;

ஒரு சர்வதேச ஆராய்ச்சியின் படி அலாரத்திற்காகவே 54சதவீதம் மக்கள் கைப்பேசியை பயன்படுத்துகின்றனர்.ஆனால்,அது வழிவகுப்பதோ நிரந்தர தூக்கமின்மை.

நோயில் தள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்;

இதில் இருந்து இளைஞர்களுக்கான செய்தி என்னவெனில் விழிப்பதற்காக கைப்பேசியை உபயோகிக்க போய் அது உங்களை விபரீத தூக்கமின்மை நோயில் தள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒன்இந்தியா » தமிழ்

அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Tue Feb 11, 2014 10:03 am

நன்றி நண்பா..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 11, 2014 1:13 pm

பகிர்வுக்கு நன்றி டெரர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 11, 2014 1:20 pm

அறிவியல் வளர்ச்சி நம்மை அடிமை ஆக்காத வரை நாம் புத்திசாலி. அடிமை ஆகி விட்டால் தூக்கமின்மை மட்டுமல்ல, இன்னும் பல இன்னல்கள் உருவாகும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Tue Feb 11, 2014 1:53 pm

ஏகப்பட்ட வழிகளில் குறுஞ்செய்தி வருகையை மட்டுப்படுத்தலாம்.  பேஸ்புக், ட்விட்டர் எல்லாவற்றிலும் குறுஞ்செய்தியைக் கட்டுப்படுத்தலாம்.  

எல்லா கண்டுபிடிப்பிலும் அதை உபயோக்கும் முறையில் தான் இருக்கிறது அது பயனுள்ளதா இல்லை பயனற்றதா என்பது.

இந்த கட்டுரையைப் படித்து முடித்ததும் எனக்குத் தோன்றியது - தும்பை விட்டு வாலை பிடிப்பது - என்கிற பழமொழி தான்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக