ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி வெள்ளிதோறும் 'வேட்டி தினம்'

Go down

இனி வெள்ளிதோறும் 'வேட்டி தினம்'  Empty இனி வெள்ளிதோறும் 'வேட்டி தினம்'

Post by jayaravi Mon Feb 10, 2014 9:31 pm

இனி வெள்ளிதோறும் 'வேட்டி தினம்' கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் முடிவு- மகளிர் தினத்துக்குள் 'தாவணி தினம்'

 
இனி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வேட்டி அணிந்து பணிக்கு வருவது என தமிழகத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக முடிவெடுத்துள்ளனர்.
கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை அனைவரும் அணியச் செய்யும் வகையிலும் கடந்த மாதம் `வேட்டி தினம்அறிவித்தார் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் உ.சகாயம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் கல்லூரிகளும் வேட்டி தினம் கடைபிடித்து ஊழியர்களும் மாணவர்களும் ஒரு நாளாவது வேட்டி அணிந்து வரும்படி கடிதமும் எழுதினார் சகாயம்.


வேட்டியில் வந்த 16 ஆட்சியர்கள்


இதற்கு தமிழகம் முழுவதும் அமோக வரவேற்பு கிடைத்தது. மாவட்ட ஆட்சியர்கள் 16 பேர் வேட்டி அணிந்து வந்து வேட்டி தினம் கொண்டாடினார்கள். வேட்டி தினம் அறிவிக்கப்பட்டதில் இருந்து கோ - ஆப்டெக்ஸில் மட்டுமே இதுவரை சுமார் ஒரு லட்சம் வேட்டிகள் விற்பனையாகி உள்ளன. பாரம்பரிய உடையான வேட்டியின் மரபைக் காக்கும் வகையில் தொடர்ந்து வேட்டி தினத்தின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது கோ-ஆப்டெக்ஸ்.


இனி வெள்ளிதோறும் வேட்டி


இதன் அடுத்தகட்டமாக இனி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் அனைவருமே வேட்டி அணிந்து வருவது என முடிவெடுத்திருக்கிறார்கள். இதன்படி, நேற்று (பிப்.7) அனைவரும் வேட்டி அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.


இதுகுறித்து தி இந்துவிடம் பேசிய கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் உ.சகாயம், “அரசு அலுவலகங்களில் வேட்டியை சீருடையாக அணிந்து வருவது இதுதான் முதல்முறை. தமிழகம் முழுவதும் கோ- ஆப்டெக்ஸின் எட்டு மண்டலங்களில் உள்ள 130 ஷோரூம்களில் சுமார் 800 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களோடு சேர்ந்து தலைமை அலுவலகத்தில் உள்ள நாங்களும் இனி வெள்ளிதோறும் வேட்டி தினம் கடைபிடித்து வேட்டி அணிந்து வருவது என முடி வெடுத்திருக்கிறோம். இதைப்போல மற்ற அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களும் கல்லூரிகளும் முடிவெடுத்தால் நெசவாளர்கள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கும்என்றார்.


மகளிர் தினத்துக்குள் `தாவணி தினம்


கடந்த இரண்டு மாதங்களில் பட்டு வகைகளில் மாத்திரம் புதிதாக 200 மாடல்களை அறிமுகம் செய்திருக்கும் கோ-ஆப்டெக்ஸ், அடுத்த இரண்டு மாதத்தில் புதிதாக இன்னும் 1,200 வகையான மாடல்களை அறிமுகப்படுத்த இருக்கிறதாம்.
வேட்டி தின வெற்றியைத் தொடர்ந்து இளம் பெண்களுக்காக `தாவணி தினம்அறிவிக்கப் போவதாக ஏற்கெனவே `தி இந்துவிடம் சொல்லி இருந்தார் சகாயம்.


இந்தச் செய்தி வெளியானதில் இருந்து தாவணிக்கான ஆர்டர்களும் குவியத் தொடங்கிவிட்டதாக சொல்லும் சகாயம், `தாவணியும் தமிழர்களின் மரபுசார்ந்த உடைதான். அந்த மரபுக்கு புத்துணர்வு கொடுக்கும் வகையில் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்துக்கு முன்பாக ஏதாவது ஒரு நாளில் பெண்கள் அனைவரும் தாவணி அல்லது சேலையில் வருகை தந்து தாவணி தினம் கொண்டாட வேண்டும். இதுகுறித்து தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பள்ளி- கல்லூரிகளுக்கும் கடிதம் எழுத இருக்கிறோம்என்றார்.
Keywords: கோ-ஆப்டெக்ஸ்தாவணி தினம்ஊழியர்கள்வேட்டி தினம்
Topics:
தமிழகம்|

 
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum