புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10 
85 Posts - 79%
heezulia
தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10 
250 Posts - 77%
heezulia
தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10 
8 Posts - 2%
prajai
தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10 
3 Posts - 1%
Barushree
தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Oct 26, 2012 3:32 am

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

கடமையை செய்தால் வெற்றி
கடமைக்குச் செய்தால் தோல்வி

இஷ்டப்பட்டு செய்தால் வெற்றி
கஷ்டப்பட்டு செய்தால் தோல்வி

பொறுப்பாய் செய்தால் வெற்றி
வெறுப்பாய் செய்தால் தோல்வி

ஆவலாய் செய்தால் வெற்றி
பாவலா செய்தால் தோல்வி

வியர்வை சிந்தினால் வெற்றி
அயர்ந்து தூங்கினால் தோல்வி

சிரத்தையாய் செய்தால் வெற்றி
அரட்டை அடித்தால் தோல்வி

ஊக்கத்தோடு உழைத்தால் வெற்றி
ஏக்கத்தோடு நின்றால் தோல்வி

விழிப்போடு இருந்தால் வெற்றி
மழுப்பிக் கொண்டிருந்தால் தோல்வி

எழுந்து போராடினால் வெற்றி
விழுந்து புரண்டால் தோல்வி

அம்பு வீசினால் வெற்றி
வம்பு பேசினால் தோல்வி

தட்டிக் கொடுத்தால் வெற்றி
விட்டுக் கொடுத்தால் தோல்வி

செய்து கொண்டிருந்தால் வெற்றி
வைது கொண்டிருந்தால் தோல்வி

நாடிச் சென்றால் வெற்றி
வாடி நின்றால் தோல்வி

கடைசிவரை சென்றால் வெற்றி
"அடச்சீ" என விட்டால் தோல்வி




தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க 425716_444270338969161_1637635055_n
ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Fri Oct 26, 2012 9:25 am

எப்படி இப்படி எல்லாம் .......................................................... !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Oct 26, 2012 4:30 pm

நீங்கள் சொன்னதை செய்தால் உங்களுக்கு வெற்றி
சும்மா சொல்லிக்கொண்டிருந்தால் உங்களுக்கு தோல்வி.

இது எப்படியிருக்கு?



நேர்மையே பலம்
தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க 5no
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Fri Oct 26, 2012 4:42 pm

அது

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Oct 26, 2012 5:06 pm

ருக்மணி wrote:எப்படி இப்படி எல்லாம் .......................................................... !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உங்களின் வெற்றிக்காகத்தான் இப்படி

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Fri Oct 26, 2012 5:17 pm

அப்படிப் போடு போடு போடு (பின் குறிப்பு: எதுகைக்காகத்தான் ஒருமை )

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Oct 26, 2012 5:25 pm

அகிலன் wrote:நீங்கள் சொன்னதை செய்தால் உங்களுக்கு வெற்றி
சும்மா சொல்லிக்கொண்டிருந்தால் உங்களுக்கு தோல்வி.

இது எப்படியிருக்கு?
தான் உணர்ந்ததை செய்ததைத்தான் ஒருவர் தத்துவமாக சொல்வார் நண்பரே.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Oct 26, 2012 5:34 pm

ச. சந்திரசேகரன் wrote:
அகிலன் wrote:நீங்கள் சொன்னதை செய்தால் உங்களுக்கு வெற்றி
சும்மா சொல்லிக்கொண்டிருந்தால் உங்களுக்கு தோல்வி.

இது எப்படியிருக்கு?
தான் உணர்ந்ததை செய்ததைத்தான் ஒருவர் தத்துவமாக சொல்வார் நண்பரே.
உண்மை
நீங்கள் கோபித்து கொள்ளாதீர்கள், நான் சும்மா பகிடியாக அப்படி எழுதினேன் நண்பரே.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Oct 26, 2012 5:40 pm

அகிலன் wrote:
ச. சந்திரசேகரன் wrote:
அகிலன் wrote:நீங்கள் சொன்னதை செய்தால் உங்களுக்கு வெற்றி
சும்மா சொல்லிக்கொண்டிருந்தால் உங்களுக்கு தோல்வி.

இது எப்படியிருக்கு?
தான் உணர்ந்ததை செய்ததைத்தான் ஒருவர் தத்துவமாக சொல்வார் நண்பரே.
உண்மை
நீங்கள் கோபித்து கொள்ளாதீர்கள், நான் சும்மா பகிடியாக அப்படி எழுதினேன் நண்பரே.
உங்கள் விமர்சனம் எனக்கு எனது பதிவான "ஜோஹரி விண்டோ" வின் மூன்றாம் கதவினை ஞாபகப்படுத்துகிறது. என் அறியாமை கதவினை திறக்க உதவியதற்கு நன்றிகள்.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Oct 26, 2012 5:46 pm

எந்த கதவை எப்படி திறந்தீர்கள்? கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்.



நேர்மையே பலம்
தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க 5no
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக