புதிய பதிவுகள்
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த அற்புத கணங்களில்.... Poll_c10அந்த அற்புத கணங்களில்.... Poll_m10அந்த அற்புத கணங்களில்.... Poll_c10 
99 Posts - 49%
heezulia
அந்த அற்புத கணங்களில்.... Poll_c10அந்த அற்புத கணங்களில்.... Poll_m10அந்த அற்புத கணங்களில்.... Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
அந்த அற்புத கணங்களில்.... Poll_c10அந்த அற்புத கணங்களில்.... Poll_m10அந்த அற்புத கணங்களில்.... Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
அந்த அற்புத கணங்களில்.... Poll_c10அந்த அற்புத கணங்களில்.... Poll_m10அந்த அற்புத கணங்களில்.... Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அந்த அற்புத கணங்களில்.... Poll_c10அந்த அற்புத கணங்களில்.... Poll_m10அந்த அற்புத கணங்களில்.... Poll_c10 
7 Posts - 3%
prajai
அந்த அற்புத கணங்களில்.... Poll_c10அந்த அற்புத கணங்களில்.... Poll_m10அந்த அற்புத கணங்களில்.... Poll_c10 
3 Posts - 1%
Barushree
அந்த அற்புத கணங்களில்.... Poll_c10அந்த அற்புத கணங்களில்.... Poll_m10அந்த அற்புத கணங்களில்.... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அந்த அற்புத கணங்களில்.... Poll_c10அந்த அற்புத கணங்களில்.... Poll_m10அந்த அற்புத கணங்களில்.... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அந்த அற்புத கணங்களில்.... Poll_c10அந்த அற்புத கணங்களில்.... Poll_m10அந்த அற்புத கணங்களில்.... Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
அந்த அற்புத கணங்களில்.... Poll_c10அந்த அற்புத கணங்களில்.... Poll_m10அந்த அற்புத கணங்களில்.... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த அற்புத கணங்களில்.... Poll_c10அந்த அற்புத கணங்களில்.... Poll_m10அந்த அற்புத கணங்களில்.... Poll_c10 
226 Posts - 52%
heezulia
அந்த அற்புத கணங்களில்.... Poll_c10அந்த அற்புத கணங்களில்.... Poll_m10அந்த அற்புத கணங்களில்.... Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
அந்த அற்புத கணங்களில்.... Poll_c10அந்த அற்புத கணங்களில்.... Poll_m10அந்த அற்புத கணங்களில்.... Poll_c10 
23 Posts - 5%
T.N.Balasubramanian
அந்த அற்புத கணங்களில்.... Poll_c10அந்த அற்புத கணங்களில்.... Poll_m10அந்த அற்புத கணங்களில்.... Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Karthikakulanthaivel
அந்த அற்புத கணங்களில்.... Poll_c10அந்த அற்புத கணங்களில்.... Poll_m10அந்த அற்புத கணங்களில்.... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அந்த அற்புத கணங்களில்.... Poll_c10அந்த அற்புத கணங்களில்.... Poll_m10அந்த அற்புத கணங்களில்.... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த அற்புத கணங்களில்....

Page 1 of 2 1, 2  Next

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Fri 30 Apr 2010 - 7:35

அந்த அற்புத கணங்களில்....

புஷ்கினின் அன்னா கேர்னுக்கு....

ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு: பாரதிப்பிரியன்

என் நினைவுகளில் ஒரு அற்புத கணம்:
என் கண் முன்னே நீ தோன்றியது,
நொடியில் மறையும் மின்னலாக,
கோடிப் புனித அழகு கொண்டு.

நம்பிக்கைகளற்று சோகங்களின் வதைகளில்,
குழப்பங்கள் என்னுள் இரைந்திட்ட போது,
உன் இனிமைக் குரல் தேனாக ஒலித்திட,
உன் அழகு முகமும் கனவாகக் கண்டேன்.

வருடங்கள் உருண்டது, புயல் ஒன்றெழுந்தது,
என்னிமைக் கனவுகளை அடித்துமே சென்றது,
உன்னிமைக் குரலோ மறந்தே போனது,
உன்னழகு முகமும் மறந்திடவே செய்தது.

இருண்ட உலகில் தனி மனிதன் நானாக
மெதுவாகக் கழிந்தன புதுமையில்லா நாட்கள்,
தெய்வீகமில்லை, மனதில் உயிரில்லை,
கண்ணீர் இல்லை, வாழ்வு இல்லை, காதலே இல்லை.

என் ஆன்மாவில் ஒரு உன்னத எழுச்சி,
என் முன்னே நீ மீண்டும் உருக் கொண்டாய்,
நொடியில் மறையும் மின்னலாக,
கோடிப் புனித அழகு கொண்டு.

என் இதயம் குதூகலமாகத் துடிக்கிறது,
மீண்டும் அதற்கு உயிர்த்துக்கொண்டன:
தெய்வீகம், மனம்,
வாழ்க்கை, கண்ணீர், காதல் எல்லாமே...

Я помню чудное мгновенье:
Передо мной явилась ты,
Как мимолетное виденье,
Как гений чистой красоты.

В томленьях грусти безнадежной
В тревогах шумной суеты,
Звучал мне долго голос нежный
И снились милые черты.

Шли годы. Бурь порыв мятежный
Рассеял прежние мечты,
И я забыл твой голос нежный,
Твой небесные черты.

В глуши, во мраке заточенья
Тянулись тихо дни мои
Без божества, без вдохновенья,
Без слез, без жизни, без любви.

Душе настало пробужденье:
И вот опять явилась ты,
Как мимолетное виденье,
Как гений чистой красоты.

И сердце бьется в упоенье,
И для него воскресли вновь
И божество, и вдохновенье,
И жизнь, и слезы, и любовь.

1825

А.Пушкин.

செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Postசெங்கை ஆழியன் Fri 30 Apr 2010 - 7:52

நன்றாக இருக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 21/03/2010

PostMalaimagal Fri 30 Apr 2010 - 14:11

மிகவும் அழகான காதல் கவிதை… பிறமொழகளிலும் சுவையான படைப்புக்கள் உள்ளன அதையும் இங்கு எமக்கு அறியத்தந்த உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்…
கவிதையை மிகவும் அழகாகவே வடிவமைத்து இருக்கிறீர்கள்…உங்கள் திறமைக்கும்
இனிய பாராட்டுக்கள்….
அந்த அற்புத கணங்களில்.... 677196 அந்த அற்புத கணங்களில்.... 677196 அந்த அற்புத கணங்களில்.... 677196 தொடருங்கள்…

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri 30 Apr 2010 - 14:17

அழகிய மொழி பெயர்ப்பு கவிதையை முறையுடன் அசலையும் சேர்த்து கொடுத்துள்ள வகை மிக் அருமை... நன்றி பாபிரியன்... அந்த அற்புத கணங்களில்.... 678642

அந்த அற்புத கணங்களில்.... Aஅந்த அற்புத கணங்களில்.... Aஅந்த அற்புத கணங்களில்.... Tஅந்த அற்புத கணங்களில்.... Hஅந்த அற்புத கணங்களில்.... Iஅந்த அற்புத கணங்களில்.... Rஅந்த அற்புத கணங்களில்.... Aஅந்த அற்புத கணங்களில்.... Empty
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Fri 30 Apr 2010 - 14:22

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அழகு

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 30 Apr 2010 - 14:55

பாரதிப்பிரியன் நன்றிஅழகான வரிகள்
அது மட்டும் இல்லை உங்கள் மொழி பெயர்ப்பு
இன்னும் அழகு.
அனைத்துக்கும் நன்றி.

அந்த அற்புத கணங்களில்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Fri 30 Apr 2010 - 14:59

பாரதி கலக்கிட்டிங்க!..........
மொழி பெயர்ப்புஅனைத்தும் அருமை

வின்னைத்தாண்டி வருவாயா?

அந்த அற்புத கணங்களில்.... Lovefd
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 30 Apr 2010 - 16:09

மொழிபெயர்ப்புக் கவிதை மிகவும் அருமை!

அந்த அற்புத கணங்களில்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat 1 May 2010 - 15:25

அந்த அற்புத கணங்களில்.... 677196 அந்த அற்புத கணங்களில்.... 677196 ரஷ்யா காதல் அருமை அந்த அற்புத கணங்களில்.... 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அந்த அற்புத கணங்களில்.... Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 1 May 2010 - 16:28

உங்கள் மொழி பெயர்ப்பு அருமை பாரதி.
தல மொழி பெயர்ப்பு கவிதைன்னு ஒரு திரி ஆரம்பிச்சுடுவீங்க தான?

அந்த அற்புத கணங்களில்.... Uஅந்த அற்புத கணங்களில்.... Dஅந்த அற்புத கணங்களில்.... Aஅந்த அற்புத கணங்களில்.... Yஅந்த அற்புத கணங்களில்.... Aஅந்த அற்புத கணங்களில்.... Sஅந்த அற்புத கணங்களில்.... Uஅந்த அற்புத கணங்களில்.... Dஅந்த அற்புத கணங்களில்.... Hஅந்த அற்புத கணங்களில்.... A
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக