புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_c10மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_m10மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_c10 
22 Posts - 69%
heezulia
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_c10மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_m10மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_c10 
9 Posts - 28%
mohamed nizamudeen
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_c10மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_m10மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_c10மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_m10மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_c10 
358 Posts - 78%

55 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_c10மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_m10மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_c10 
8 Posts - 2%
prajai
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_c10மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_m10மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_c10மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_m10மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_c10மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_m10மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா!

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 10:20 pm

மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா!

மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! Large_171017150
* உண்மையை ஒத்துக் கொள்ளாமல் அதை மறைக்க முயல்கிறோம். இதுவே நம்முடைய பிரச்னைகளுக்கு மூல காரணம். மாற்ற முடிந்ததை மாற்றவும், மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளவும் கற்றுக் கொண்டால் வாழ்வில் பிரச்னை குறைந்து விடும்.
* வாழ்வில் எந்த செயலில் ஈடுபட்டாலும், இன்பதுன்பம் கலந்தே இருக்கும். தனித்த இன்பமோ, தனித்த துன்பமோ பெற மனிதனால் ஒருபோதும் முடியாது.
* மனிதன் நீண்டஆயுள், சுகம், அறிவு இந்த மூன்றையும் வாழ்வில் தேட வேண்டியிருக்கிறது. இவற்றை அடிப்படை விருப்பம் என்றே சொல்லலாம்.
* சுகதுக்கங்களை அனுபவிக்கும்போது மனிதன் தன்னை "நான் சுகவாசி' "நான் சிரமப்படுவதற்கென்றே பிறந்தவன்' என்று சொல்லிக் கொள்கிறான். சுகமோ, துக்கமோ மனிதனைப் பாதிப்பதில்லை. மனதில் எழும் எண்ணங்களே மனிதனைப் பெரிதும் பாதிக்கின்றன. 
* பிறர் என்னைப் புகழ வேண்டும், மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. அதனால் ஏமாற்றமே உண்டாகும். "பிறர் எனக்கு அதிக மதிப்பு மரியாதை தரவேண்டும்' என்று அதிகாரத்தோடு கேட்பதும் தவறு.
* செடியில் மலரும் பூக்கள் பிறர் புகழ வேண்டும் என்பதற்காக மலர்வதில்லை. செடிகளின் இயல்பு பூப்பூப்பது. அதுபோல, பிறர் நன்மைக்காக உங்களின் திறமைகளைப் பயன்படுத்துங்கள்.
* புகழ்ச்சியும், இகழ்ச்சியும் மன பாதிப்பை உண்டாக்கக் கூடாது. நம் செயலில் காட்டும் திறமையால் புகழ் தானாக தேடி வரவேண்டுமே ஒழிய, நாம் தேடி அலையக் கூடாது.
* இறைவன் கொடுத்த நல்ல சந்தர்ப்பத்தால் தான், வாழ்வில் நன்மை நடக்கிறதே ஒழிய, நாமாக ஒன்றையும் அடைந்து விட முடியாது. வாழ்வில் சாதனை புரிந்தாலும், அதற்கு காரணம் "நானே' என்று பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடாது. 
* மன்னிக்கும் மனோபாவத்தால் மனதில் சாந்தம் எப்போதும் நிறைந்திருக்கும். மன்னிப்பவனின் மனம் கோயிலுக்கு சமமானது. வெறும் குற்றத்தை மட்டும் பார்க்காமல், அதைச் செய்தவனின் சூழ்நிலை, வாழ்வு முறை போன்றவற்றையும் கருத்தில் கொண்டால் மன்னிக்க வேண்டும் என்ற எண்ணம் தானாகவே வந்துவிடும்.
* முற்றும் நல்லவர், தீயவர் என்று ஒருவரைப் பார்க்க முடியாது. விருப்பும், வெறுப்பும் கலந்தவர்களாகவே எல்லாரும் இருக்கிறோம். இதை உணர்ந்து விட்டால் பொறுமையுடன் விட்டுக் கொடுக்கும் பண்பு நம்மிடம் உருவாகும்.
* உடலைத் தூய்மைப்படுத்த தினமும் குளிப்பதைப் போல, மனதில் பொறாமை, வெறுப்பு, சுயநலம் போன்ற அழுக்குகளைப் போக்க அமைதி, அடக்கம், கொல்லாமை போன்ற சோப்புகளை பயன்படுத்த வேண்டும். 
* தாவரம், விலங்கு, பூச்சி, மனிதன் என உலகிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் வாழ்க்கை பொதுவானது. "வாழ்க்கை வாழ்வதற்கே' என்னும் குறிக்கோளுடன் வாழ வேண்டும். இதை விட சிறந்த குறிக்கோள் வேறு எதுவும் இல்லை.

சொல்கிறார் தயானந்த சரஸ்வதி

அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Sat Feb 08, 2014 8:51 am

மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா! 103459460 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக