ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

Top posting users this week
heezulia
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
ayyasamy ram
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
mini
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தியும் வேணும்! காசும் வேணும்!

2 posters

Go down

பக்தியும் வேணும்! காசும் வேணும்! Empty பக்தியும் வேணும்! காசும் வேணும்!

Post by jayaravi Sat Feb 08, 2014 9:25 pm

பக்தியும் வேணும்! காசும் வேணும்!

பக்தியும் வேணும்! காசும் வேணும்! Large_142159147
எங்கும் நவீனவசதிகள். சாலை எங்கும் கார்கள் பறக்கின்றன. ஏ.டி.எம். கிளைகளில் பணம் கொட்டுகிறது. செல்போனில் பேசிக் கொண்டே செல்கிறார்கள். நாம் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்வதாக சொல்லிக் கொள்கிறோம். ஆனால், மக்களின் மனதில் மட்டும் நேர்மை சிறிதுமில்லை. வாயில் பொய் மட்டுமே வருகிறது. அப்படி என்றால் வாழ்வில் துன்பம் எப்படி நீங்கும்? 
மனிதனுக்கு நாணயம் முக்கியம். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது தான் கற்பு என்கிறது புறநானூறு. நம் அறிவு சலனப்படுவதாக இருக்கக் கூடாது. 
"அறிவிலே தெளிவு வேண்டும்' என்கிறார் பாரதியார். "நாம் சாதிக்கப் பிறந்திருக்கிறோம்' என்கிறார் அப்துல்கலாம். இளைஞராக இருந்த காலத்தில், அவர் வேலை கிடைக்காமல் வருத்தத்தில் இருந்தார். அவருடைய வாடிய முகத்தைக் கண்ட ஞானி ஒருவர், "தோல்வியைத் தோல்வியுறச் செய்' என்று உற்சாகப்படுத்தினார். அந்த ஞானி யார் தெரியுமா...? சுவாமி சிவானந்தர். அக்னிசிறகுகள் என்னும் நூலில் அப்துல்கலாம் இதைக் குறிப்பிடுகிறார். 
"நீ தர்மத்தைக் காத்துக் கொண்டால் தர்மம் உன்னைக் காக்கும்' என்கிறது சாஸ்திரம். ""கையில் ஒரு ஜெபமாலையும், காசும் வைத்துக் கொள்ளச் சொல்கிறார்,'' சுவாமி சிவானந்தர். ஏன் தெரியுமா?
சொல்வதாக இருந்தால் கடவுளின் நாமத்தைச் சொல்லவும், இல்லாதவன் கை ஏந்தினால் தர்மம் செய்யவும் தான்.
"இந்த உலகம் கல்லும் முள்ளும் நிறைந்தது தான். ஆனால், அதை நீ மிதிக்க வேண்டியதில்லை. காலைப் பாதுகாக்க செருப்பு அணிந்து கொண்டால் போதும்! மனசாட்சியோடு நீ நடந்து கொள். உலகைக் கண்டு கொள்ளாதே!' என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
""புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகி
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லாய்,மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரராகி செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்'' என்கிறார் மாணிக்கவாசகர். சிவனைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டால் போதும். இந்தப் பிறவிக்கு பயன் உண்டாகும். உ<டம்பும், உயிரும் இருக்கும் போதே, தெய்வத்தை உணர்ந்து விட்டால் மாணிக்கவாசகர் போல நாமும் அன்பே சிவமாகி விடலாம். அறியாவிட்டால், ஒருநாள், எதற்கும் பயனில்லாமல் சவமாகி விடுவோம்.
நாம் எங்கிருந்து வந்தோம் என்பதும், எங்கு செல்லப் போகிறோம் என்பதும் நமக்குத் தெரியாது. விலாசம் இல்லாத மொட்டைக்கடிதம் போல பிறவிப்பணியில் மாட்டிக் கொண்டு விட்டோம். 
முகவரி தெரிய வேண்டுமானால், தன்னை உணர்ந்து ஞானம் பெற வேண்டும். அந்த ஞானம் தான் நமக்கான முகவரி.
அந்த ஆத்ம ஞானத்தை அருளும், இறைவனின் திருவடிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், நமக்கு குறையொன்றுமில்லை. 
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

பக்தியும் வேணும்! காசும் வேணும்! Empty Re: பக்தியும் வேணும்! காசும் வேணும்!

Post by அனுராகவன் Sun Feb 09, 2014 4:58 pm

பகிற்வுக்கு மிக்க நன்றி நண்பா!!


அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்


பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum