புதிய பதிவுகள்
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 8:22 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10 
92 Posts - 53%
heezulia
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10 
59 Posts - 34%
T.N.Balasubramanian
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10 
8 Posts - 5%
Anthony raj
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10 
2 Posts - 1%
eraeravi
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10 
261 Posts - 46%
ayyasamy ram
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10 
234 Posts - 41%
mohamed nizamudeen
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10 
16 Posts - 3%
prajai
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10 
9 Posts - 2%
Guna.D
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10 
4 Posts - 1%
Jenila

jairam
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல்கள் by சதீஷ் குமார் ... தொடர்பதிவு

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

PostV.R.SATHISHKUMARAN Tue Feb 04, 2014 8:42 pm

ஒரு ஊரில் கடும் மின் வெட்டு பிரச்சனை, உற்பத்தியை விட பயன் பாடும், கட்டுபடுத்த இயலாத மின் விரயமும் ஒரு பக்கம் இருக்க, மன்னர் சபையை கூட்டினார், ஆலோசனை நடந்தது, பிறகு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் மக்களுக்கு மின் சாதனங்களின் பயன்பாட்டை பற்றிய விழிப்புணர்வு அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனாலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை, பிறகு ராஜா அவர்கள் ஒவ்வொரு மின் உபகரணங்களின் பயன்பாடு மற்றும் செலவு பட்டியலை தயாரித்து பள்ளி மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியை அதில் சேர்த்தார், இந்த முறை பிள்ளைகள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது, பிள்ளைகள் மூலமாக பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டது, மின் விரயம் குறைந்து, பண செலவும் குறைந்து வளர்ச்சி ஏற்பட்டது. கனவு கண்டுகொண்டே தூங்கிக்கொண்டிருந்த நான், திடீர் என்று ஏற்பட்ட புழுக்கத்தால் நடு இரவில் எழுந்தேன், காரணம் மின் வெட்டு அப்போதுதான் உணர்ந்தேன் நான் கண்டது கனவு என்றும், நாம் மன்னராட்சி காலத்தில் இல்லை, மக்களாட்சி காலத்தில் உள்ளோம் என்று.......கீழே சில தகவல்கள்

1)மின்விசிறி 75 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 13 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 29.5

(2) டியூப் லைட் 40 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 12

3) CFL லைட் 15 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 4.5

4)பிரிட்ஜ் 150 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 24 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 108

5) )கொசுவிரட்டி 9 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 2.7

6)சார்ஜர் 7 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 2.1

7) ஏசி1.5 டன் 2650 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் இயங்கினாலே மாத நுகர்வு யூனிட் 79.5

8) EXHAUST மின்விசிறி 150 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 7 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 31.5

9)கிரைண்டர் 300 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 2 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 18

10) மிக்ஸி 500 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 15

11) துணி துவைக்கும் இயந்திரம் 400 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 12

12) அயர்ன் பாக்ஸ் 750 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 22.5

13) கம்ப்யூட்டர் 200 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 5 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 30

14) ரூம்கூலர் 200 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 5 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 30

15) வாட்டர் ஹீட்டர் 2000 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 60

மின் பற்றாகுறையை தடுக்க, மின் உபகரணங்களை முறையாக கையாள விழிப்புணர்வு மேற்கொண்டாலே உபரி மின் நிலைமையை அடைய முடியும்

தொகுப்பு
டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமார்
சிட்லபாக்கம்

உங்களுடைய எல்லா தலைப்புகளையும் ஒரே திரி இன் கீழ் ( வேலை மெனக்கெட்டு ) சேர்த்திருக்கேன் , இனியாவது பார்த்து பதிவுகள் இடுங்கள் சதீஷ் குமார் !அன்புடன், கிருஷ்ணாம்மா

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Feb 04, 2014 11:15 pm

நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி பகிர்வுக்கு

தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Mதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Uதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Tதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Hதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Uதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Mதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Oதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Hதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Aதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Mதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  Eதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

PostV.R.SATHISHKUMARAN Wed Feb 05, 2014 9:30 am

உண்மையை மறைத்து வை பொய் பேசாதே. நண்பர்களிடம் இன்று உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்தரங்க விஷயங்கள் முதற்கொண்டு பகிர்வதால் பல நேரங்களில் சிக்கல்கள் உண்டாகும். அது பேசும் போது புரியாமல் காலம் கடந்து புரியும் ஆகவே பேச்சை குறைத்தாலே வளம் பெருகும். நாவடக்கம் நல்லொழுக்கம்.உண்மையை மறைத்து வை பொய் பேசாதே என சொல்லியதன் காரணம், உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக பொய் பேசுவதை விட, நடந்த உண்மை தீமையை உண்டாக்குமேயனால் அதை சொல்லாமல் தவிர்ப்பது நல்லது. அவ்வாறு தவிர்ப்பது பொய் சொல்கிறோம் என்றாகாது அல்லவா
வீ.ஆர்.சதிஷ்குமரன்.

உங்களுடைய எல்லா தலைப்புகளையும் ஒரே திரி இன் கீழ் ( வேலை மெனக்கெட்டு ) சேர்த்திருக்கேன் , இனியாவது பார்த்து பதிவுகள் இடுங்கள் சதீஷ் குமார் !

V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

PostV.R.SATHISHKUMARAN Wed Feb 05, 2014 9:34 am

மாண்புமிகு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்(*) {1800 425 3993 } (1)இந்தியன் வங்கி 1800 425 00000, (2)ஸ்டேட் வாங்கி 1800 425 3800,(3) வேளாண்மை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் (1800 180 1551), (4)இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (1800 425 4445), (5) கார்ப்ரேஷன் வங்கி (1800 425 3555),(6)யூகோ வங்கி (1800 345 0123), (7) ஆக்சிஸ் வங்கி (1800 233 5577), (8)கரூர் வைஸ்யா வங்கி (1800 102 1916),(9)கதோலிக் சிரியன் வங்கி (1800 266 9090 ) (10) பஞ்சாப் நேசனல் வங்கி (1800 180 2222) (11) லக்ஷ்மி விலா வங்கி (1800 425 2233) (12) தனலட்சுமி வங்கி (1800 425 1747), (13) விஜயா வங்கி (1800 425 5885), (14) தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (1800 425 0426),(15) ஐ டி பி ஐ வங்கி (1800 200 1947),(16) சிண்டிகேட் வங்கி (1800 425 6655), (17) i c i c i வங்கி (1800 103 8181), (18) ING வைசியாவங்கி (1800 425 9900) (19) பாஸ் போர்ட் (1800 258 1800)(20)இந்திய தபால் சேவை (1800 425 1235)(21) டாஸ்மாக் 1800 425 5885

RBI வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி செக்கின் மேல்புறதிளிருந்து இடதுபுறமாக CTS 2010 என்று குறிப்பிடபடாமல் இருக்கும் காசோலைகள் ஜூலை 31 2013 வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அது பணத்தை உடனடியாக எடுக்க மட்டுமே பயன்படும், செக்யூரிட்டி காரணங்களுக்காக கொடுக்கப்படும் காசோலைகள் நிச்சயம் எடுத்துக்கொள்ளபடாது. முன்பு செக்யூரிட்டி காரணங்களுக்காக
கொடுத்தவர்கள் கூட திரும்ப புதுப்பிப்பு காசோலைகளை வங்கியில் பெற்று கொடுக்கவேண்டியது இருக்கும். எனவே தேவையான தருணங்களில் ஏற்படும் சிரமத்தை தடுக்க, தற்போதே வங்கி கிளையை அணுகி பெற்றுக்கொள்ளுங்கள். அதிக பட்சம் ஒருவாரத்திற்குள் பெற்றுக்கொள்ளலாம்.....

குறிப்பு: இந்த இலவச எங்களில் புகார் கூறுவது, அந்த நிறுவனத்தின் சேவைகளை அறிவது என அனைத்து விவரங்களையும் பெறலாம், ஒரு சிலநெ ட்வொர்க்களில் சேவை இருக்காது, அது போன்ற சமயங்களில் வேறு நெட்வொர்கில் இருந்து இலவசமாக பேசலாம். ஒரு சில எண்களின் சேவை 24 மணிநேரமும், இன்னபிற எண்களின் சேவை பணி நேரபொழுதிலும் மட்டுமே இயங்கும்
தொகுப்பு :
டாக்டர் வீ .ஆர்.சதிஷ்குமார் சிட்லபாக்கம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Feb 05, 2014 12:24 pm

டாஸ்மாக் 1800 425 5885
ஜில்லுனு பீர் கிடைக்கலேனா இங்கே கம்லயிண்ட் செய்யலாமா விரிவான டாஸ்மார்க் சேவை திட்டம் குறித்து அம்மாவிடம் பேச தொலைபெசி என்கள் கிடைக்குமா  தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  3838410834 புன்னகை புன்னகை 

ஈகரை தமிழ் களஞ்சியம் தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82221
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 05, 2014 12:32 pm

தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  103459460 தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  103459460 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82221
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 05, 2014 12:44 pm

-
இது எல்லாவற்றையும் விட ஒவ்வொரு நிலைக்கும்
ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படும் அழகே தனி
-
499 யூனிட் உபயோகித்திருந்தால் ரூ 1327 கட்ட வேண்டும்
-
501 யூனிட் என்றால் ரூ 1846 கட்ட வேண்டியிருக்கும்...!
-
-
ஏ.சி ரூமில் இருந்தபடி யோசிப்போர் நிர்ணயித்த கட்டணமாக்கும்...!!

V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

PostV.R.SATHISHKUMARAN Wed Feb 05, 2014 12:44 pm

IAS IPS விட நமக்கு தான் அதிகாரம் அதிகம் ஏனென்றால் நம் நாட்டு அரசியலமைப்பு அவ்வளவு அதிகாரத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தந்திருக்கிறது. நாட்டின் மாண்புமிகு முதற் குடிமகன் குடியரசு தலைவரிலிருந்து கடைகோடி குடிமகன் வரை வரையறுக்கப்பட்ட மற்றும் எல்லையில்லா அதிகாரம் உள்ளது. அவ்வாறு அதிகாரம் வழங்கப்பட்டு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறிய நாளை தான் நாம் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். நாட்டின் உயர்பொறுப்பில் இருப்பவர் யாராகினும் மக்களுக்கு பயந்தும், அவர்களுக்கு பதில் கூறக்கூடிய வரையறுக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் தான் இயங்க வேண்டும்..ஆனால் சாதாரண குடிமகனுக்கு அப்படி கிடையாது சட்டப்படி,நியாயப்படி உரிமையை கேட்கவும், நியாயம் கிடைக்க வில்லை என்றால் அனுமதியுடன் உண்ணாவிரதம்,போராட்டம் செய்ய அரசியலமைப்பு அளவில்லா அதிகாரத்தை வழங்கியுள்ளது அதனால் தான் நாம் நம் நாட்டை ஜனநாயக நாடு என கூறவும் காரணமாக இருக்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82221
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 05, 2014 12:49 pm

-
காலப்போக்கில் தவறு நடப்பதை தனி மனிதராக எங்கு சென்றும்
எதையும் தட்டிக் கேட்க முடியாத நிலை உருவாகி விட்டது..
-
ஒரு சங்கம் மூலமாகவோ, ஒரு குழுவாகவோ சென்றால்தான்
கொஞ்சம் மரியாதை கிடைக்கும்...!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 05, 2014 12:49 pm

balakarthik wrote:
டாஸ்மாக் 1800 425 5885
ஜில்லுனு பீர் கிடைக்கலேனா இங்கே கம்லயிண்ட் செய்யலாமா விரிவான டாஸ்மார்க் சேவை திட்டம் குறித்து அம்மாவிடம் பேச தொலைபெசி என்கள் கிடைக்குமா  தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  3838410834 புன்னகை புன்னகை 

அடுத்த தேர்தல் அறிவிக்கையில் எதிர்பார்க்கலாம் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக