புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_c10ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_m10ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_c10ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_m10ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_c10ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_m10ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_c10ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_m10ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_c10ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_m10ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_c10ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_m10ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_c10ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_m10ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_c10ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_m10ஏமாற்றம் வேண்டாம்...?? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமாற்றம் வேண்டாம்...??


   
   
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Sat Feb 08, 2014 11:01 am

எததனை நாளுதான் ஏமாற்றுவார்

இந்த உலகிலே!

ஏமாறுபவர் உள்ள வரையில்

இது நடக்கும்..

அதுசரி நான் என்ன செய்தேன்!



நன்றாக படித்தேன் ,நாலு காசு

வேண்டும் என்று;

நாற்று நட்டு,கூலிக்கு வேலை

செய்தாள் என் தாய்..

தன் வயிறினை ஈரத்துணியினால்

கட்டி,என் வயிற்று

பசிக்காக...

இனியும் நான் எந்தாய்

பட்டப்பாடு நான் படக்கூடாது

படித்தேன்..பிறகு முடித்தேன்

டிகிரியே..

இதுவரை நன்றாக தான்

சென்றது..

(அதாவது வண்டியில் வரும்போது...)



தம்பி நல்ல பையன் என்றான்.

நாலு காசு இருந்தால் நீங்க!

இப்படி வாழ வேண்டாம் என்றான்.

வேலை ரொம்ப ஈசி!

சூட்டுக்கு ஏசி..

உட்காந்து பார்க்கும் வேலை..

கையிலே காசு..அவன்

சொல்லியிலே மவுசு..

கட்டுங்கள் முன்பணம்..

அங்கு தட்டுங்கள் சம்பளம்...

வாயியிலே சுட்டான் வடையே!!



கட்டினோம் காசே!

வந்தது அந்த நாள்

நான் போகும் வெளிநாட்டு

வேலைக்கு...

போனவன் வந்த பாடியில்லை..

காசு போச்சு...கடனும் வந்துச்சு..

கண்ட கண்ட காலுல வாங்கிய

காசு..எடுத்திட்டு ஓட்டிட்டான்..

ஏமாத்தி மறைந்திட்டான்..

வேண்டாம் கயவர்கள்

கையில் மாட்டினால்

போகும் மானம்..

அதற்காக வரும் அவமானம்..

கண்ட கண்ட ஏஜெண்ட்..

நமக்கு நாமே போடும்...செண்ட்..

வேண்டாம் இந்த நிலைமை

மற்றவருக்கு....

விழிந்தெழுங்கள்.....!!

இல்லையே லைஃபை விழிங்கிவிடுவார்கள்..!!



Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Feb 09, 2014 12:27 am

கவிதை அருமை அதென்னங்க கடைசி வரி மட்டும் ஆங்கிலத்தில் ???
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




ஏமாற்றம் வேண்டாம்...?? Mஏமாற்றம் வேண்டாம்...?? Uஏமாற்றம் வேண்டாம்...?? Tஏமாற்றம் வேண்டாம்...?? Hஏமாற்றம் வேண்டாம்...?? Uஏமாற்றம் வேண்டாம்...?? Mஏமாற்றம் வேண்டாம்...?? Oஏமாற்றம் வேண்டாம்...?? Hஏமாற்றம் வேண்டாம்...?? Aஏமாற்றம் வேண்டாம்...?? Mஏமாற்றம் வேண்டாம்...?? Eஏமாற்றம் வேண்டாம்...?? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 09, 2014 8:15 am

-
கடைசி வரியில் ஆங்கிலம்...கருத்தை
ஆழமாகப் பதிக்க உபயோகமாகிறது...!!

அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Sun Feb 09, 2014 4:53 pm

ayyasamy ram wrote:-
கடைசி வரியில் ஆங்கிலம்...கருத்தை
ஆழமாகப் பதிக்க உபயோகமாகிறது...!!
உண்மையே..மனதில் பதிய சில சொற்கள் வலிமை வாய்ந்ததே



Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Feb 09, 2014 5:30 pm

ayyasamy ram wrote:-
கடைசி வரியில் ஆங்கிலம்...கருத்தை
ஆழமாகப் பதிக்க உபயோகமாகிறது...!!


 ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! 




ஏமாற்றம் வேண்டாம்...?? Mஏமாற்றம் வேண்டாம்...?? Uஏமாற்றம் வேண்டாம்...?? Tஏமாற்றம் வேண்டாம்...?? Hஏமாற்றம் வேண்டாம்...?? Uஏமாற்றம் வேண்டாம்...?? Mஏமாற்றம் வேண்டாம்...?? Oஏமாற்றம் வேண்டாம்...?? Hஏமாற்றம் வேண்டாம்...?? Aஏமாற்றம் வேண்டாம்...?? Mஏமாற்றம் வேண்டாம்...?? Eஏமாற்றம் வேண்டாம்...?? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக