ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் மேட்ச்....தரிக்கெட் போச்சு.

2 posters

Go down

ஈகரை கிரிக்கெட் மேட்ச்....தரிக்கெட் போச்சு.

Post by அனுராகவன் Sat Feb 08, 2014 10:45 am

கிரிக்கெட் மேட்ச்....தரிக்கெட் போச்சு. Zகிரிக்கெட் மேட்ச்....தரிக்கெட் போச்சு. Images?q=tbn:ANd9GcQ9klb5jnXA3qp7JXIOu-oAivE88-HGM0mWDHsKKoDKZuqyjOQI
கிரிக்கெட் மேட்ச்....தரிக்கெட் போச்சு.
கட்டுவோம் பணத்தை..அடிப்போம்
விசில்..பிடிப்போம் தம்மு..
தோற்றால் குடிப்போம் ரம்மு....
போட்டியோ நடப்பது எங்கோ..
அதற்கு இங்கு பெட்கட்டி போட்டா போட்டி..

பகையை உருவாக்குவது எளிது.
 ஆனால் நட்பை வளர்ப்பதும், 
உறுதிப்படுத்துவதும் 
சுலபமலானதல்ல...
கிரிக்கெட் மேட்ச்....தரிக்கெட் போச்சு. Images?q=tbn:ANd9GcSEZHJq0Omcq81SZ5g61xbGge_CyHy5D298g2N4NBtK3II84gxFfg

இன்றைய அரசியல் 
நாளைய கூவமாறு..
யாரெனும் 
ஏதேனும் ஒரு எதிரியை 
ஆபத்தானதாக சித்தரித்து 
அதன் மூலம் மட்டுமே 
தங்கள் இருப்பை
தக்கவைத்துக் 
கொள்ள முயலும்..
சுருக்கமாகச்
சொல்ல
எதிர்ப்பு அரசியலால்
மட்டுமே இன்றைய
கட்சிகள் பிழைப்பை
நடத்து நிலை...

இந்தியா,பாகிஸ்தான் 
அவரவர் போட்டி தலைகள்..
பூவா..தலையா,..
அவர்கள் பார்க்கும் முன்னே 
கொட்டிடும் காசுகள்..
அதனால் விற்றிடும் சீட்டுகள்..
கிரிக்கெட் மேட்ச்....தரிக்கெட் போச்சு. Images?q=tbn:ANd9GcTyPm6KJZwtRMoZOs2-cCcScpgPJ7miyYVqDH4L44HGN7wd1K58

காசுக்காக விளையாட்டு..
நாமோ காசு கொடுத்து வியப்பு..
சொன்னால் புரியமாட்டங்குது..
வென்றால் பால்குடம்..
தோற்றால் டாஸ்மார்க்...
தோற்கடித்த அணி எந்த நாடாக 
இருந்தாலும் எழுந்து நின்று 
கைதட்டிய சம்பவம் ஏராளம்!
தான் ஒரு உண்மையான
'ஸ்போர்ட்டஸ் ஸ்பிரிட்' டாக 
இருக்கமுடியும்!

விளையாட்டு என்பதையும்,
கலை என்பதையும் சம்மந்தப்பட்ட வீரர்கள்,
கலைஞர்கள், ரசிகர்கள் 
விருப்பதிற்கு விட்டுவிடுவோம். 
அங்கு அரசியலுக்கோ, 
மதத்திற்கோ, இனத்திற்கோ,
மொழிக்கோ அல்லது இது
போன்ற எது ஒன்றுக்குமோ
கடுகளவும் இடமில்லை! 

பகையைத் தவிர்த்து,
பண்பட்ட நாகரீகத்தின் 
புத்திரர்கள் நாம் என்பதை
இந்த உலகதந்திற்கு புரியவைப்போம்!


அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்


பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Back to top Go down

ஈகரை Re: கிரிக்கெட் மேட்ச்....தரிக்கெட் போச்சு.

Post by M.M.SENTHIL Sat Feb 08, 2014 5:53 pm

அச்சலா123 wrote:
இன்றைய அரசியல் 
நாளைய கூவமாறு..
யாரெனும் 
ஏதேனும் ஒரு எதிரியை 
ஆபத்தானதாக சித்தரித்து 
அதன் மூலம் மட்டுமே 
தங்கள் இருப்பை
தக்கவைத்துக் 
கொள்ள முயலும்..
சுருக்கமாகச்
சொல்ல
எதிர்ப்பு அரசியலால்
மட்டுமே இன்றைய
கட்சிகள் பிழைப்பை
நடத்து நிலை...


தலைவா, கிரிக்கெட்டுக்கும் அரசியலுக்கும் இங்கு எதற்கு முடிச்சு.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கிரிக்கெட் போட்டி --டெஸ்ட் மேட்ச்
» இந்திய தென்னாபிரிக்கா கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் .
» அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்!
» இலங்கை கிரிக்கெட் அணியில் 'மேட்ச் பிக்சிங்'-ஹசன் திலகரத்னே புகார்
» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum