ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:18 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்...

+4
மகேந்திரன்
ஜாஹீதாபானு
பாலாஜி
M.M.SENTHIL
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... Empty ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்...

Post by M.M.SENTHIL Fri Feb 07, 2014 3:16 pm

1. நிறைய நீர் குடிக்கவும்
நம் உடல் 75 விழுக்காடு நீரால் ஆனது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீரின் இன்றியமையாமையைப் பற்றி வள்ளுவரும் சொல்லியிருக்கிறார். தினமும் 7 முதல் 9 செம்பு தண்ணீரைக் குடித்தே ஆகவேண்டும். நீர் அதிகமாகச் சேர்வதால் நம் உடம்பிலிருக்கும் கழிவுநீர் வேர்வையாகவும் சிறுநீராகவும் வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் கல் தங்காது.
சிறுநீரகக் கல்லால் உண்டாகும் வலியை உணர்ந்தவரிடம் கேட்டுப்பாருங்கள். நீர் அருந்துவது எவ்வளவு தேவையானது என்பதை உணர்வீர்கள்.
2. அடிக்கடி சாப்பிடுங்கள் ஆனால் குறைவாகச் சாப்பிடுங்கள்
ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே சாப்பிடும் பழக்கம் வைத்திருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். உடல் எடையைக் குறைக்க ஒருவேளை சாப்பிடாமல் இருப்பதை பழக்கமாக மேற்கொண்டால், நமது உடம்பின் வளர்சிதை மாற்றம் (metabolism) பாதிக்கப்பட்டு, குறைவான வேகத்தில் திறனையும் கொழுப்பையும் கரைக்கும். இதனால் கொழுப்பு அதிகமான அளவில் உடலில் தங்கிவிட வாய்ப்புள்ளது. அதற்குப்பதிலாக ஒரு ஐந்து முறை மிகக்குறைந்த அளவில் அதிகமான புரதம், உயிர்ச்சத்துக்கள் உள்ள காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் பருப்பு வைகைகளை உட்கொள்ளுங்கள்.
இதன்மூலம் உதிரத்தில் சர்க்கரையின் அளவு திடீரென்று அதிகமாவது தடுக்கப்படுவதால் நீங்கள் உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
3. வெள்ளைதான் நம் உடல்நலனைக் கொள்ளையடிக்கப் பிறந்தது.
வெள்ளைநிறத்திலிருக்கும் எந்த உணவாகட்டும் (புரோட்டா, ரொட்டி, அரிசி, வெள்ளைச் சர்க்கரை) அவை இயற்கையிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுப் பதப்படுத்தப்பட்டு அதிலிருக்கும் உயிர்ச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் (Fibre) எடுக்கப்ப்பட்டு வரும் உணவுகளே! இவற்றைத் தவிர்த்துவிடுங்கள். இவைகளுக்கு மாற்றாக கோதுமைச்சப்பாத்தி, காய்கறிகள், பருப்புவகைகள் போன்றவைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். கோதுமை ரவை உப்புமா வெள்ளைரவை உப்புமாவை விட பலமடங்கு சிறந்தது.
4. கல்லீரலைச் சுத்தப்படுத்துங்கள்
நம் உடலில் அதிகம் வேலைசெய்யும் உறுப்புக்களில் கல்லீரல் மிக முக்கியமானது. தினமும் காலை நேரத்தில் எலுமிச்சம்பழத்தின் சாறை நன்றாகத் தண்ணீரில் கலந்து கொஞ்சம் கருவேப்பிலையைக் கசக்கிப்போட்டு இரண்டு குவளை குடித்துவிடுங்கள். இது கல்லீரலைச் சுத்தப்படுத்தி அதன் தடங்கலற்ற செயல்பாட்டுக்கு உதவுகிறது.
5. சுறுசுறுப்பாக இருங்கள், குனிந்து வளைந்து வேலைசெய்யுங்கள்
தினமும் சாதாரண நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். படிகளில் ஏறுங்கள், கீழே எதுவிழுந்தாலும் கால்களில் மெட்டிக் கைகளில் வாங்காதீர்கள், குனிந்து எடுங்கள். சுறுசுறுப்பாக இருப்பதால் நோய்களே அண்டாது.
6. 7 முதல் 8 மணிநேரம் தூங்குங்கள்
தூக்கம் நம் உடலுக்கு வலுவான நலனையும் திறனையும் அளிக்கிறது. மூளை செயல்பட தூக்கம் அவசியமாகிறது. தூக்கமிழப்பதால் தினசரிச் செயல்களில் கவனமிழக்கிறீர்கள். எனவே, தூங்குங்கள்.
இயற்கையோடு ஒத்துவாழப் பழகுங்கள். உங்களோடு இயற்கை கைகோர்க்கும்.

ஆசிரியர் கணேஷ் குமார்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... Empty Re: ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்...

Post by பாலாஜி Fri Feb 07, 2014 3:53 pm

நல்ல பதிவு ..... பகிர்வுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... Empty Re: ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்...

Post by M.M.SENTHIL Fri Feb 07, 2014 4:13 pm

பாலாஜி wrote:நல்ல பதிவு ..... பகிர்வுக்கு நன்றி

நன்றி. தல.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... Empty Re: ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்...

Post by ஜாஹீதாபானு Fri Feb 07, 2014 4:18 pm

பயனுள்ள பகிர்வு நன்றி செந்தில்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... Empty Re: ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்...

Post by M.M.SENTHIL Fri Feb 07, 2014 4:30 pm

ஜாஹீதாபானு wrote:பயனுள்ள பகிர்வு நன்றி செந்தில்

 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 1571444738 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 1571444738 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 1571444738 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... Empty Re: ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்...

Post by மகேந்திரன் Fri Feb 07, 2014 5:52 pm

நல்ல பதிவு..


www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013

http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... Empty Re: ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்...

Post by krishnaamma Fri Feb 07, 2014 8:47 pm

அருமையான பதிவு புன்னகை நன்றி செந்தில் !
.
.
நான் அல்மோஸ்ட் எல்லாம் செய்கிறேன் இந்த 'குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதை' விட்டு வருஷம் 10 ஆச்சு சோகம் 'back pain ' வந்தது முதல் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் வேலை செய்கிறேன் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... Empty Re: ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்...

Post by balakarthik Tue Feb 11, 2014 7:10 pm

1. நிறைய நீர் குடிக்கவும்
நம் உடல் 75 விழுக்காடு நீரால் ஆனது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீரின் இன்றியமையாமையைப் பற்றி வள்ளுவரும் சொல்லியிருக்கிறார். தினமும் 7 முதல் 9 செம்பு தண்ணீரைக் குடித்தே ஆகவேண்டும். நீர் அதிகமாகச் சேர்வதால் நம் உடம்பிலிருக்கும் கழிவுநீர் வேர்வையாகவும் சிறுநீராகவும் வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் கல் தங்காது.
இன்றே டாஸ்மார்க்கில் ரிசெர்வேஷன் செய்துவிடுகிறேன்

2. அடிக்கடி சாப்பிடுங்கள் ஆனால் குறைவாகச் சாப்பிடுங்கள்
சாப்பாட்டுக்கு முன்னாடியா இல்ல சாபிட்டதுக்கப்புரமா

3. வெள்ளைதான் நம் உடல்நலனைக் கொள்ளையடிக்கப் பிறந்தது.
வெள்ளைநிறத்திலிருக்கும் எந்த உணவாகட்டும் (புரோட்டா, ரொட்டி, அரிசி, வெள்ளைச் சர்க்கரை) அவை இயற்கையிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுப் பதப்படுத்தப்பட்டு அதிலிருக்கும் உயிர்ச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் (Fibre) எடுக்கப்ப்பட்டு வரும் உணவுகளே! இவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.
பொன்னிறத்தில் கருகவிட்டு சாப்பிடலாமா
7 முதல் 8 மணிநேரம் தூங்குங்கள்
தூக்கம் நம் உடலுக்கு வலுவான நலனையும் திறனையும் அளிக்கிறது. மூளை செயல்பட தூக்கம் அவசியமாகிறது. தூக்கமிழப்பதால் தினசரிச் செயல்களில் கவனமிழக்கிறீர்கள். எனவே, தூங்குங்கள்.
இயற்கையோடு ஒத்துவாழப் பழகுங்கள். உங்களோடு இயற்கை கைகோர்க்கும்.

ஆபிஸ் டயம் 9 மணிநேரமாச்சே 1 மணிநேரம் அதிகம் தூங்குவதால் ஏதேனும் பிரெச்சனை வருமா


 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 3838410834 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 3838410834 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 3838410834 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 3838410834 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 3838410834 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 3838410834 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 3838410834 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 3838410834 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 103459460 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 103459460 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 103459460 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 103459460 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 103459460 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 103459460 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 103459460 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 1571444738 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 1571444738 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 1571444738 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 1571444738 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 1571444738 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 1571444738


Last edited by balakarthik on Tue Feb 11, 2014 7:18 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... Empty Re: ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்...

Post by balakarthik Tue Feb 11, 2014 7:12 pm

krishnaamma wrote:அருமையான பதிவு புன்னகை நன்றி செந்தில் !
.
.
நான் அல்மோஸ்ட் எல்லாம் செய்கிறேன் இந்த 'குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதை' விட்டு வருஷம் 10 ஆச்சு சோகம் 'back pain ' வந்தது முதல் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் வேலை செய்கிறேன் சோகம்
அடடே BACKல பெயின் வந்ததால FRONTல குனியமுடியலையா கஷ்டம்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... Empty Re: ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்...

Post by SenthilMookan Wed Feb 12, 2014 12:13 am

ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... 103459460 


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

Back to top Go down

ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... Empty Re: ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum