ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊடகங்களே நான்காவது தூண்களே உங்களை பணிவுடன் கண்டிக்கிறேன்

+2
M.M.SENTHIL
V.R.SATHISHKUMARAN
6 posters

Go down

ஊடகங்களே நான்காவது தூண்களே உங்களை பணிவுடன் கண்டிக்கிறேன்  Empty ஊடகங்களே நான்காவது தூண்களே உங்களை பணிவுடன் கண்டிக்கிறேன்

Post by V.R.SATHISHKUMARAN Fri Feb 07, 2014 10:45 am

பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் தற்போது ஊடகங்களின் முக்கிய செய்தியாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் 2 வயது சிறுமி 3 வயது சிறுமி ஊடகங்கள் கூறுவது முட்டாள் தனமாக தெரிகிறது. மேலும் அடிமட்ட ஏழைமக்களின் பிரச்சனைகளை எடுத்து காட்டி, மிகுந்த மன உளைச்சலில் உள்ள குடும்பத்தை மீண்டும் படு குழிக்கு தள்ளும் நிகழ்சிகளை ஒளிபரப்புவதை ஊடகங்கள் கைவிட வேண்டும். மேலும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தூண்டுகோலாக விளங்கும் மதுவை ஒழிக்க குரல் கொடுங்கள் ஊடகங்களே! நான்காவது தூண்களே
V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

Back to top Go down

ஊடகங்களே நான்காவது தூண்களே உங்களை பணிவுடன் கண்டிக்கிறேன்  Empty Re: ஊடகங்களே நான்காவது தூண்களே உங்களை பணிவுடன் கண்டிக்கிறேன்

Post by M.M.SENTHIL Fri Feb 07, 2014 4:14 pm

V.R.SATHISHKUMARAN wrote:பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் தற்போது ஊடகங்களின் முக்கிய செய்தியாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் 2 வயது சிறுமி 3 வயது சிறுமி ஊடகங்கள் கூறுவது முட்டாள் தனமாக தெரிகிறது.

ஒன்னுமே வெளங்கல.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஊடகங்களே நான்காவது தூண்களே உங்களை பணிவுடன் கண்டிக்கிறேன்  Empty Re: ஊடகங்களே நான்காவது தூண்களே உங்களை பணிவுடன் கண்டிக்கிறேன்

Post by ஈகரையன் Fri Feb 07, 2014 4:19 pm

M.M.SENTHIL wrote:
V.R.SATHISHKUMARAN wrote:பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் தற்போது ஊடகங்களின் முக்கிய செய்தியாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் 2 வயது சிறுமி 3 வயது சிறுமி ஊடகங்கள் கூறுவது முட்டாள் தனமாக தெரிகிறது.

ஒன்னுமே வெளங்கல.
ஏகப்பட்ட திரி இப்பிடி தான் ஆரம்பிச்சிக்கிட்டு இருக்காரு எப்ப நிறுத்துவாருன்னு தெரியலை  அநியாயம் 
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

ஊடகங்களே நான்காவது தூண்களே உங்களை பணிவுடன் கண்டிக்கிறேன்  Empty Re: ஊடகங்களே நான்காவது தூண்களே உங்களை பணிவுடன் கண்டிக்கிறேன்

Post by Dr.S.Soundarapandian Fri Feb 07, 2014 10:37 pm

V.R.SATHISHKUMARAN கருத்து கவனிக்கத் தக்கது ! அவசியமானது !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஊடகங்களே நான்காவது தூண்களே உங்களை பணிவுடன் கண்டிக்கிறேன்  Empty Re: ஊடகங்களே நான்காவது தூண்களே உங்களை பணிவுடன் கண்டிக்கிறேன்

Post by மகேந்திரன் Sat Feb 08, 2014 8:06 am

V .R .SATHISHKUMARAN நண்பா

ஊடகம் என்ற தலைப்புல ஒரு நல்ல கவிதை அல்லது கட்டுரை எழுதி ( முக்கியமா அதில ஊடகத்த பத்தி கழுவி கழுவி ஊத்திருக்கனும் ) எல்லா பத்திரிக்கைக்கும் அனுப்பனும்.
அப்படி try பண்ணுவோம் நண்பா.

ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டி போல குத்தனும்..


www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013

http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

ஊடகங்களே நான்காவது தூண்களே உங்களை பணிவுடன் கண்டிக்கிறேன்  Empty Re: ஊடகங்களே நான்காவது தூண்களே உங்களை பணிவுடன் கண்டிக்கிறேன்

Post by myimamdeen Sat Feb 08, 2014 8:10 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

ஊடகங்களே நான்காவது தூண்களே உங்களை பணிவுடன் கண்டிக்கிறேன்  Empty Re: ஊடகங்களே நான்காவது தூண்களே உங்களை பணிவுடன் கண்டிக்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum