ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:39 pm

» பப்பி – நாய்க்குட்டி -சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 6:37 pm

» சேரிடம் அறிந்து சேர்!
by ayyasamy ram Today at 6:36 pm

» உறவும் நட்பும்
by ayyasamy ram Today at 6:35 pm

» நாசுக்கு – புதுக்கவிதை -
by ayyasamy ram Today at 6:34 pm

» போகுமிடம் வெகு தூரமில்லை - ஓ.டி.டி-யில் வெளியீடு
by ayyasamy ram Today at 5:47 pm

» சனாகீத் நாவல்கள் வேண்டும்
by rara@20 Today at 4:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கருத்துப்படம் 08/10/2024
by mohamed nizamudeen Today at 2:15 pm

» வணங்கும் பூச்சிகள்
by ayyasamy ram Today at 8:39 am

» நீதிக்கதை-சிறு துரும்பும் பல் குத்த உதவும்
by ayyasamy ram Today at 8:36 am

» நடிகைகளும் நிஜப்பெயர்களும்
by ayyasamy ram Today at 8:25 am

» சினிமினி நியூஸ் -வண்ணத்திரை
by ayyasamy ram Today at 8:22 am

» சினிமினி நியூஸ்
by ayyasamy ram Today at 8:21 am

» ஓடிடிக்கு வருகிறது மாரி செல்வராஜின் ‘வாழை‘ திரைப்படம்!
by ayyasamy ram Today at 8:19 am

» அங்கம்மாள் திரைப்படமாக மாறிய பெருமாள் முருகனின் கோடித்துணி
by ayyasamy ram Today at 8:18 am

» முன்கோபத்தினால் நிறைய இழந்தேன்…
by ayyasamy ram Today at 8:11 am

» குங்குமப்பொட்டின் மங்கலம்…
by ayyasamy ram Today at 8:10 am

» சிறந்த இயக்குநருக்கான விருது…
by ayyasamy ram Today at 8:08 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 9
by ayyasamy ram Today at 8:02 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:21 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:57 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:59 pm

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by ayyasamy ram Yesterday at 10:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 8:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:09 pm

» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Yesterday at 2:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:59 pm

» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Yesterday at 12:22 am

» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Mon Oct 07, 2024 9:48 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Mon Oct 07, 2024 9:40 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 5:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Oct 06, 2024 12:45 pm

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Sun Oct 06, 2024 12:18 pm

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Sun Oct 06, 2024 12:17 pm

» எவ்வகை காதல்
by ayyasamy ram Sun Oct 06, 2024 12:14 pm

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Sun Oct 06, 2024 12:09 pm

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Sun Oct 06, 2024 12:08 pm

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Sun Oct 06, 2024 12:04 pm

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Sun Oct 06, 2024 9:20 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினிமினி...

2 posters

Go down

இந்த வார சினிமினி... Empty இந்த வார சினிமினி...

Post by ayyasamy ram Fri Feb 07, 2014 7:20 am


இந்த வார சினிமினி... UgSv1cxWSNSIMqx1vyAz+thanuswithaksharahaasan

---

நடிகர் கமலஹாசனின் இளைய மகள் அக்ஷராவுக்கு இயக்குனர்
ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் பாலிவுட்டில்
சில இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றினார்.

தற்போது, இயக்குனர் ஆசைக்கு முழுக்கு போட்டு நடிக்க
தொடங்கினார் அக்ஷரா.
தனுஷ் ராஞ்சனாவிற்கு பிறகு நடிக்கும் பாலிவுட் படத்தில்
அக்ஷரா நடிக்கிறார். இந்த படத்தை பால்கி இயக்குகிறார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84238
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமினி... Empty Re: இந்த வார சினிமினி...

Post by ayyasamy ram Fri Feb 07, 2014 7:23 am

இந்த வார சினிமினி... A9hb7Lg4TuyEkvAZcjWN+Karthika-reel-20
-

கவர்ச்சி காட்சிகள்லகூட என்னை லோ-கிளாசா
காட்டாமல்,
ஹை-கிளாசா காட்டுங்க. நான் முழு ஒத்துழைப்பு
கொடுக்கிறேன் என்று தனது கவர்ச்சி கண்டிசனை
புதுமாதிரியாக டைரக்டர்கள் முன்பு சமர்ப்பிக்கிறார்
கார்த்திகா.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84238
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமினி... Empty Re: இந்த வார சினிமினி...

Post by ayyasamy ram Fri Feb 07, 2014 7:24 am

இந்த வார சினிமினி... TfImPKQoSrwov0xckJoQ+Genelia-dSouza
-


இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை மணந்து நடிப்புக்கு
முழுக்கு போட்டார் ஜெனிலியா. தமிழில் ‘வேலாயுதம்’
இவர் நடிப்பில் வெளிவந்த கடைசிப் படம்.

இந்நிலையில் ஜெனிலியாவின் நடிப்பாசை சல்மான் கானின்
ஜெய் ஹோ படம் மூலம் மீண்டும் வெளிப்பட்டு இருக்கிறது.
அந்த படத்தில் சிறிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும்.
கணவர் ரித்தேஷ் சம்மதத்துடன் அப்படத்தில் நடித்தார்.

தொடர்ந்து, சல்மான்கானின் தம்பியும் தயாரிப்பாளருமான
அர்பாஸ் கான் தயாரிக்கும் டாலி கி டோலி என்ற படத்தில்
ஜெனிலியா 2வது நாயகியாக நடிக்கிறாராம்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84238
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமினி... Empty Re: இந்த வார சினிமினி...

Post by vasudevan31355 Fri Feb 07, 2014 11:06 am

இளமையான பதிவுகள். நன்றி அய்யாசாமி அவர்களே!
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

இந்த வார சினிமினி... Empty Re: இந்த வார சினிமினி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum