புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு! Poll_c10படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு! Poll_m10படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு! Poll_c10 
62 Posts - 57%
heezulia

41 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு! Poll_c10படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு! Poll_m10படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு! Poll_c10 
104 Posts - 59%

62 Posts - 35%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 10:32 pm

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு! Large_135228533

மகாபாரதத்தில் திருதராஷ்டிரருக்கு, விதுரர் உபதேசித்த நல்ல கருத்துக்கள் எக்காலத்திற்கும் யாருக்கும் பொருந்துவன. படித்து கடைபிடியுங்களேன்!

* மனதில் ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதை அடைவதற்கான தகுதியும், முயற்சியும் இருந்தால் மட்டுமே எண்ணியதை பெற முடியும்.

* பிறர் கேட்டால் மட்டுமே பதில் சொல்லுங்கள். தானாகப் போய் வலிய எதையும் பிறருக்குச் சொல்லாதீர்கள். 

* ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து விட்டால், அதை ஆரம்பித்த பிறகு தயக்கம் கூடாது. மனதை வசப்படுத்தி முழுமூச்சாக செயலில் ஈடுபடுங்கள்.

* யார் ஒருவர் எல்லாரது நன்மையையும் விரும்புகிறாரோ, அவர் பசியில் <உணவாய் இருக்கிறார். 

* கலக்கம் இல்லாத மனம் உடையவனாக இருங்கள். போற்றிப் புகழ்ந்தாலும், பழி தூற்றினாலும் சமபாவத்தில் இருப்பவனே சிறந்தவன்.

* இழிந்த செயல் மூலம் செல்வம் ஈட்ட முயலாதீர்கள். எல்லாம் தனக்குத் தெரியும் என்று ஒருபோதும் கர்வப்படுவது கூடாது.

* தன்னுடைய கடமையைச் செய்யாமல், காட்டில் காயும் நிலவாகவும், கடலில் பெய்யும் மழையாகவும் இருக்கிறான். அவனால் யாருக்கும் லாபமில்லை.

* படித்திருப்பதால் மட்டும் ஒருவரை மேதை என்று சொல்லி விட முடியாது. படிக்காவிட்டாலும், பொறுமை, விடாமுயற்சி, தர்மத்தை பின்பற்றுதல் ஆகிய குணங்களைக் கொண்டவரே நல்ல பண்டிதர்.

* பகைவனிடம் நட்பு பாராட்டுவதோ, நண்பனைப் பகைத்துக் கொண்டு கோபம் கொள்வதோ புத்திசாலியின் செயல் ஆகாது. 

* நம்முடைய பலம், பலவீனம் இரண்டையும் சீர்தூக்கிப் பார்ப்பதே அறிவுள்ள செயல். நற்செயல்களைச் செய்வதில் தாமதம் கூடாது.

* ஒருவன் தன்னைச் சேர்ந்தவர்களுக்காக பாவச் செயல் செய்தாலும், அதற்கான பாவத்தை முழுமையாக அவனே அனுபவித்தாக வேண்டும். 

* ஆயுதத்தை உபயோகித்தால் ஒருவன் மட்டுமே இறப்பான். ஆனால், வேண்டாத ஆலோசனையை வழங்கினால் ஒரு நாடே அழிந்துவிடும்.

* உலகம் பொறுமையுள்ளவனை சக்தியில்லாதவன் என்று நினைக்கலாம். ஆனால், அதை ஒரு குறையாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

* பிறரின் பொருளுக்கு ஆசைப்படுவது, அன்பு காட்டுபவரை அவமதிப்பது, வஞ்சகமாக பிறரை ஏமாற்றுவது ஆகிய குணங்களால் ஒருவன் நரகத்தை அடைவான். 

* அதிக தூக்கம், பயம், சோம்பல், முயற்சியின்மை, பரபரப்பு, குரோத மனப்பான்மை ஆகியவற்றால் ஒருவனிடமுள்ள செல்வம் அனைத்தும் கரைந்துவிடும்.

* நல்லெண்ணம், பேச்சில் இனிமை, இரக்கசிந்தனை, உள்ளத்தில் அமைதி கொண்ட மனிதராக வாழுங்கள். 
* இன்பதுன்பத்தை சமமாகக் கருதவேண்டும். இதனால், எதைக் கண்டும் சந்தோஷப்படவோ, துக்கப்படவோ வேண்டியிருக்காது.

* உலகில் வல்லவன் என்று கூட பெயர் எடுத்து விடலாம். ஆனால், நல்லவன் என்ற பேர் பெறுவது எளிதல்ல. வல்லமையும், நற்குணமும் ஒரு சேர இருப்பதே உயர்வானது.

சொல்கிறார் விதுரர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக