ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ்

5 posters

Go down

ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் Empty ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ்

Post by டார்வின் Wed Feb 05, 2014 8:27 pm

ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் U95fWwldTneEfAtJDHN9+Tamil_Daily_News_8390009404
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட வந்த பெண், 3 ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் கலேடோனியா என்ற இடத்தில் பூனே கவுன்டி பேமிலி ரெஸ்டாரென்ட் உள்ளது. அதன் உரிமையாளர் மாட் நெபியு கூறுகையில், கடந்த சில நாட்களாகவே வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. இங்கு உணவு சாப்பிட வந்த பெண், ஓட்டல் ஊழியர்கள் அமி சபானி (25), சாரா செக்கிங்கர் (23), அம்பர் கரியோலிச் (28) ஆகியோருக்கு செக்கில் கையெழுத்திட்டு டிப்ஸ் கொடுத்து விட்டு சென்றார் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அமி சபானி கூறுகையில், முதலில் செக்கை வாங்கிய போது ரூ.30 ஆயிரம் என்றுதான் நினைத்தோம். செக்கை வங்கியில் செலுத்திய போதுதான், எங்கள் 3 பேருக்கும் தலா ரூ.3.5 லட்சம் கொடுத்து சென்றது தெரிய வந்தது என்றார். அந்த பணத்தை தனது படிப்புக்கு செலவிட உள்ளதாக சாரா செக்கிங்கர் மகிழ்ச்சியோடு தெரிவித்தார். இவர் ஏற்கனவே குற்றவியலில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. டிப்ஸ் கொடுத்த பெண் தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் ஓட்டல் உரிமையாளர் மாட் நெபியு அவர் பெயரை வெளியிடவில்லை.
thinakaran
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் Empty Re: ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ்

Post by krishnaamma Wed Feb 05, 2014 8:47 pm

ஆச்சர்யம் தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் Empty Re: ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ்

Post by Muthumohamed Wed Feb 05, 2014 11:29 pm

ஆச்சர்யம் தான் போங்க



ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் Mஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் Uஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் Tஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் Hஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் Uஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் Mஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் Oஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் Hஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் Aஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் Mஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் Eஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் Empty Re: ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ்

Post by ஜாஹீதாபானு Thu Feb 06, 2014 1:59 pm

நல்ல மனசு வேணூம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் Empty Re: ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ்

Post by பாலாஜி Thu Feb 06, 2014 3:49 pm

வடை போச்சே ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் Empty Re: ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க அரசு நிர்வாகம் மீண்டும் முடக்கம்- 8 லட்சம் ஊழியர்களுக்கு சிக்கல் பதிவு: டிசம்பர் 22, 2018 12:39
» ஓட்டல் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா! – சென்னையில் மூடப்பட்ட பிரபல ஓட்டல்!
» ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்
» புதினா வாடாமல் தடுக்க... மிருதுவான சப்பாத்தி செய்ய... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» நிமிடங்களில் தக்காளி தொக்கு செய்ய... வாழை இலை எளிதில் வாடுவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum