ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல்கள் by சதீஷ் குமார் ... தொடர்பதிவு

+8
krishnaamma
ராஜா
ஜாஹீதாபானு
பாலாஜி
ayyasamy ram
balakarthik
Muthumohamed
V.R.SATHISHKUMARAN
12 posters

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 5 Empty தகவல்கள் by சதீஷ் குமார் ... தொடர்பதிவு

Post by V.R.SATHISHKUMARAN Tue Feb 04, 2014 8:42 pm

First topic message reminder :

ஒரு ஊரில் கடும் மின் வெட்டு பிரச்சனை, உற்பத்தியை விட பயன் பாடும், கட்டுபடுத்த இயலாத மின் விரயமும் ஒரு பக்கம் இருக்க, மன்னர் சபையை கூட்டினார், ஆலோசனை நடந்தது, பிறகு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் மக்களுக்கு மின் சாதனங்களின் பயன்பாட்டை பற்றிய விழிப்புணர்வு அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனாலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை, பிறகு ராஜா அவர்கள் ஒவ்வொரு மின் உபகரணங்களின் பயன்பாடு மற்றும் செலவு பட்டியலை தயாரித்து பள்ளி மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியை அதில் சேர்த்தார், இந்த முறை பிள்ளைகள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது, பிள்ளைகள் மூலமாக பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டது, மின் விரயம் குறைந்து, பண செலவும் குறைந்து வளர்ச்சி ஏற்பட்டது. கனவு கண்டுகொண்டே தூங்கிக்கொண்டிருந்த நான், திடீர் என்று ஏற்பட்ட புழுக்கத்தால் நடு இரவில் எழுந்தேன், காரணம் மின் வெட்டு அப்போதுதான் உணர்ந்தேன் நான் கண்டது கனவு என்றும், நாம் மன்னராட்சி காலத்தில் இல்லை, மக்களாட்சி காலத்தில் உள்ளோம் என்று.......கீழே சில தகவல்கள்

1)மின்விசிறி 75 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 13 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 29.5

(2) டியூப் லைட் 40 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 12

3) CFL லைட் 15 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 4.5

4)பிரிட்ஜ் 150 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 24 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 108

5) )கொசுவிரட்டி 9 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 2.7

6)சார்ஜர் 7 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 2.1

7) ஏசி1.5 டன் 2650 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் இயங்கினாலே மாத நுகர்வு யூனிட் 79.5

8) EXHAUST மின்விசிறி 150 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 7 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 31.5

9)கிரைண்டர் 300 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 2 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 18

10) மிக்ஸி 500 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 15

11) துணி துவைக்கும் இயந்திரம் 400 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 12

12) அயர்ன் பாக்ஸ் 750 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 22.5

13) கம்ப்யூட்டர் 200 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 5 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 30

14) ரூம்கூலர் 200 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 5 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 30

15) வாட்டர் ஹீட்டர் 2000 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 60

மின் பற்றாகுறையை தடுக்க, மின் உபகரணங்களை முறையாக கையாள விழிப்புணர்வு மேற்கொண்டாலே உபரி மின் நிலைமையை அடைய முடியும்

தொகுப்பு
டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமார்
சிட்லபாக்கம்

உங்களுடைய எல்லா தலைப்புகளையும் ஒரே திரி இன் கீழ் ( வேலை மெனக்கெட்டு ) சேர்த்திருக்கேன் , இனியாவது பார்த்து பதிவுகள் இடுங்கள் சதீஷ் குமார் !அன்புடன், கிருஷ்ணாம்மா
V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

Back to top Go down


தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 5 Empty வருமான சான்றிதழ் பெற நீதி மன்ற கட்டண வில்லை ஓட்ட வேண்டாம்

Post by V.R.SATHISHKUMARAN Thu Feb 06, 2014 9:13 pm

வருமான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் போது பொதுவாக RS 10 நீதி மன்ற கட்டண வில்லை ஓட்டபடுகிறது உண்மையாக சொல்லவேண்டும் என்றால் அவ்வாறு ஒட்டவேண்டிய அவசியமோ, அரசாணையோ இல்லை என்பது உண்மை. ஆனால் அதை யாரும் பொருட்படுத்தாமல் ஓட்டுகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு பதிலாக இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்.
V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

Back to top Go down

தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 5 Empty Re: தகவல்கள் by சதீஷ் குமார் ... தொடர்பதிவு

Post by M.M.SENTHIL Thu Feb 06, 2014 9:49 pm

V.R.SATHISHKUMARAN wrote:எதிர்நீச்சல் போட தயாராக வேண்டும். புத்தியை தீட்ட வேண்டும். பிறர் உன் அறிவு திறனை பார்த்து வியக்க வேண்டும். நீ சொல்வது சட்டம் ஆகும் அளவிற்கு ஆற்றலான கருத்தாக இருக்க வேண்டும்.முக்கியமாக மதுவை ஒழிக்க முயற்சி செய்ய வேண்டும்.வறுமையை தீர்மானிக்கும் முக்கிய காரணியே மதுதான். பணக்காரனையும் வறுமைக்கு உள்ளாக்கி அவரது பிள்ளைகளை வறுமை கோட்டிற்கு கீழே கொண்டு வரும். இதற்க்கு தீர்வு பெரும்பான்மை கட்சிகள் தேர்தல் அறிக்கை கொடுப்பதை நாம் ஏற்பதை விட. மதுவை ஒழிக்கும் கட்சிக்கு எங்கள் ஒட்டு என்று கூறி நாம் கோரிக்கை வைத்தால். வறுமையும் ஒழியும் நாடும் வல்லரசாகும்

மதுவை ஒழித்தால் கள்ளச் சாராயமும், கள்ளும் எம் மக்களை அடிமைப் படுத்தும். வெள்ளைக்காரன் நம்மை ஆண்ட காலத்தில் இருந்து இன்று வரை எதோ ஒரு வகையில், எதற்காகவேனும் அடிமைகளாகவே இருந்து பழகி விட்டோம். மதுவை ஒழித்தால் மட்டும் நாடு வல்லரசாகிவிட முடியாது. முதலில் இலஞ்சம் ஒழிக்கப் படட்டும் பிறகு மதுக்கடைகளை அடைப்பது பற்றி யோசிப்போம். மேலும், மதுவை ஒழிக்கிறேன் என்று எந்த கட்சியும் கோரிக்கை வைக்காது, ஏனெனில் தேர்தல் சமயத்தில் நம்ம ஆளுகளுக்கு பிரியாணியும், கோட்டரும் இல்லன்னா ஒரு பயன் தேர்தல் வேலைய செய்ய மாட்டான். இது எல்லா கட்சிக்கும் தெரியுமுங்கோ.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 5 Empty குழந்தையை கொசுவிடம் இருந்து காக்க

Post by V.R.SATHISHKUMARAN Fri Feb 07, 2014 12:37 pm

குழந்தை படுக்கைக்கு போடும் மெத்தை விரிப்பை சற்று பளிச்சென்று இருக்கும் அளவிற்கு வெள்ளை நிறமாக போட்டால் கொசு கடியிலிருந்து சிறிது தப்பிக்க வைக்கலாம்
V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

Back to top Go down

தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 5 Empty காசோலை (செக்) RBI உத்தரவுபடி இனி பயன்படாது

Post by V.R.SATHISHKUMARAN Fri Feb 07, 2014 12:39 pm

RBI வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி செக்கின் மேல்புறதிளிருந்து இடதுபுறமாக CTS 2010 என்று குறிப்பிடபடாமல் இருக்கும் காசோலைகள் ஜூலை 31 2013 வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அது பணத்தை உடனடியாக எடுக்க மட்டுமே பயன்படும், செக்யூரிட்டி காரணங்களுக்காக கொடுக்கப்படும் காசோலைகள் நிச்சயம் எடுத்துக்கொள்ளபடாது. முன்பு செக்யூரிட்டி காரணங்களுக்காக கொடுத்தவர்கள் கூட திரும்ப புதுப்பிப்பு காசோலைகளை வங்கியில் பெற்று கொடுக்கவேண்டியது இருக்கும். எனவே தேவையான தருணங்களில் ஏற்படும் சிரமத்தை தடுக்க, தற்போதே வங்கி கிளையை அணுகி பெற்றுக்கொள்ளுங்கள். அதிக பட்சம் ஒருவாரத்திற்குள் பெற்றுக்கொள்ளலாம்.....
தொகுப்பு :
டாக்டர் வீ .ஆர்.சதிஷ்குமார் சிட்லபாக்கம்
V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

Back to top Go down

தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 5 Empty சிறுநீரக கல் இரண்டு முக்கிய அறிகுறிகள்

Post by V.R.SATHISHKUMARAN Fri Feb 07, 2014 12:40 pm

முன்பை விட சில நாட்கள் யூரின் மெதுவாகவும், நீண்ட நேரம் சிறுநீர் போதல், சிறுநீர் இருபுறமாக பிரிந்து வெளியேறுதல் போன்றவை மிகவும் முக்கியமான அறிகுறிகள்.
V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

Back to top Go down

தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 5 Empty Re: தகவல்கள் by சதீஷ் குமார் ... தொடர்பதிவு

Post by ஜாஹீதாபானு Fri Feb 07, 2014 12:45 pm

V.R.SATHISHKUMARAN wrote:குழந்தை படுக்கைக்கு போடும் மெத்தை விரிப்பை சற்று பளிச்சென்று இருக்கும் அளவிற்கு வெள்ளை நிறமாக போட்டால் கொசு கடியிலிருந்து சிறிது தப்பிக்க வைக்கலாம்

பகிர்வுக்கு நன்றி

இரண்டு வரித் தகவலுக்கு தனித் திரி தொடங்காதிங்க... தொடர்ந்தால் திரி நீக்கப்படும்...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 5 Empty இந்தியா வல்லரசாகும் ஏழை அரசு பள்ளி மாணவர்களால்...

Post by V.R.SATHISHKUMARAN Fri Feb 07, 2014 12:46 pm

இன்டர்நெட்,ஈமெயில் என்று தனது அறிவை தானே கூர்மை படுத்திக்கொள்ள ஆங்கில அறிவு மிக மிக அவசியம் என்பதை யாருமே மறுக்க முடியாது, அவ்வாறு மறுப்பவர்கள் இந்த எழுத்து.காம் இணையத்தளம் கூட நிச்சயம் பயன்படுத்த முடியாது.பல்லாயிரக்கணக்கான இளங்கலை, முதுகலை,பட்டம் பெற்று குறைந்த சம்பளத்திற்கும்,வேலை இல்லாமலும் இருப்பதற்கு முக்கிய காரணம் அரசு பள்ளி வழி வந்து ஆங்கில அறிவு புலமை இல்லாததே என்பதை என்னால்,நம்மால் நிச்சயம் கூற முடியும். ஏனென்றால் பன்னாட்டு நிறுவனங்கள் ஊக்குவிப்பு,ஆங்கிலத்திற்கு வரவேற்பு,ஏழை மாணவர்கள் பரிதவிப்பு. ஒரு ஏழை மாணவன் வாழ்கையில் உயரிய நிலையை அடைந்தால், அவனால் பல குடும்பங்கள் நிச்சயம் வாழும், ஏனென்றால் வெற்றி பெறுவதற்கு அவன் சந்தித்த பொருளாதார தடை கற்களை தகர்த்து எரிந்து, தன்னால் முடிந்த உதவிகளை, உறவினர்களுக்கும், சமுதாயத்திற்கும் நிச்சயம் செய்து படி கற்களாக இருப்பான். அரசு பள்ளி வழி வந்ததால், பத்தாம் வகுப்பிற்கு பிறகு தான் ஆங்கிலத்தில் கவனம் சிறிது செலுத்த ஆரம்பித்தேன், இன்று வரை சில வெற்றிகளை கண்டு வருகிறேன். நான் சிறிது வருத்தபடுகிறேன் இந்த எழுத்து.காம் வலைதளத்தை தாமதமாக வந்தடைதிருக்கிறேன் என்று. முன்பே வந்திருந்தால், அறிவிற்கு எட்டி இருந்தால், வெற்றி பாதைக்கு சுலபமான வழியாக இருந்திருக்கும். இப்போதும் ஒன்றும் இல்லை வெற்றியை நோக்கி வேகமாக பயணிக்க இந்த வாய்ப்பை நிச்சயம் பயன் படுத்திக் கொள்வேன்.என்னுடைய உளமார்ந்த நன்றியை இந்த எழுத்து.காம் யிற்கு தெரிவித்து கொள்கிறேன்.வரும் கல்வியாண்டு முதல் தொடக்க பள்ளிகள் முதலே ஆங்கில வழிகல்வி வகுப்புகளை விருப்பப்பட்டவர்கள் தேர்வு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்து அதை செயல் படுத்தி கொண்டிருப்பது நிச்சயம் ஏழை மக்களின் வாழ்கையில் அணையாத ஒளியை ஏற்றும், மேலும் இந்தியாவை வல்லரசாக்கும் என்பது உண்மை.ஏழை அரசு பள்ளி மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் சார்பாக தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு எங்கள் நன்றி...
V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

Back to top Go down

தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 5 Empty வானளவு திரையில் நூலளவு உபதேசம்

Post by V.R.SATHISHKUMARAN Fri Feb 07, 2014 12:49 pm

திரை அரங்குகளில் மிகப்பெரிய கருப்பு திரை, அதில் வரும் நூலளவு உபதேசம் "மது நாட்டிற்கும் வீட்டிற்கும் உயிரிற்கும் கேடு"
நன்றாக கண் பார்வை உள்ளவர்கள் கூட பார்க்க முடியவில்லை.....
V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

Back to top Go down

தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 5 Empty கொசு பற்றிய ஆராய்ச்சி

Post by V.R.SATHISHKUMARAN Fri Feb 07, 2014 12:49 pm

நண்பர்களே கொசுவை விரட்ட பல முறைகளை கையாண்டாலும் இதை முயற்சி செய்யுங்கள். பொதுவாக கொசுக்கள் கருப்பு நிற பகுதி மற்றும் இருட்டான இடத்திலேதான் வந்து பிறகு கடிக்கும். அதற்கு நீங்கள் தூங்கும் போது கீழே வெள்ளை நிற விரிப்புகளை பயன்படுத்துங்கள், மேலும் வீட்டிற்கு பூச்சி வேலை செய்யும் போது ஓரளவு BRIGHT வர்ணம் தீட்டினாலும் கொசுகடியிளிருந்து கொஞ்சம் அதிகமாகவே தப்பிப்பீர்கள். முயற்சி செய்து பாருங்கள்.
V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

Back to top Go down

தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 5 Empty அரசு பள்ளி மாணவர்களுக்கு டிக் ஷனரி

Post by V.R.SATHISHKUMARAN Fri Feb 07, 2014 12:50 pm

மக்கள் பணம் மக்களுக்கே என்கிற சொல் ஒரு புறம் இருக்க, நல்ல அரசுக்கு ஒரு மிக சிறந்த எடுத்துகாட்டாக விளங்கும் அம்மாவின் ஆட்சியில், ஏழை மக்களுக்காக, தேர்தலில் அறிவிக்காத பல இலவச திட்டங்களை நிறைவேற்றி வரும் நம் தமிழக அரசு அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும், மிக குறைந்த செலவே ஆகக்கூடிய இலவச அல்லது தினம் ஒரு ருபாய் வசூலித்து ஆங்கில அகராதி வழங்க வேண்டும், நேரம் பார்க்கும் கடிகாரம் போல் அவ்வகராதியை பார்த்து சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து அவர்களுடைய ஆங்கிலதிறனை கல்வித்துறை வளர்க ஏற்பாடு செய்யவேண்டும்.
V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

Back to top Go down

தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 5 Empty Re: தகவல்கள் by சதீஷ் குமார் ... தொடர்பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum