புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
42 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்ட கோயில்! Poll_c1042 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்ட கோயில்! Poll_m1042 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்ட கோயில்! Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
42 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்ட கோயில்! Poll_c1042 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்ட கோயில்! Poll_m1042 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்ட கோயில்! Poll_c10 
2 Posts - 6%
heezulia
42 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்ட கோயில்! Poll_c1042 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்ட கோயில்! Poll_m1042 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்ட கோயில்! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
42 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்ட கோயில்! Poll_c1042 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்ட கோயில்! Poll_m1042 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்ட கோயில்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

42 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்ட கோயில்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Feb 05, 2014 4:09 pm

42 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்ட கோயில்! RfGTrA5Q5OyT54uCqN4h+xtemple3_1744896h.jpg.pagespeed.ic.-QsqmujhZh
ஆம்பூர் அருகே இடிக்கப்படாமல் 42 அடி தூரம் நகர்த்தப்பட்ட 100 டன் எடையுள்ள கோயில் கோபுரம் புதிய இடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. விரைவில் கும்பாபிஷேகம் நடத்த கோயில் திருப்பணி குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ஆம்பூர் அடுத்த அய்யனூர் கிராமத்தில் ஆதி பெத்தபலி கெங்கையம்மன் கோயில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பல்வேறு காலகட்டங்களில் பக்தர்களின் நன்கொடையால் வளர்ச்சியடைந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இந்த கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. பக்தர்களின் உதவியுடன் 3 நிலைகள் கொண்ட சுமார் 40 அடி உயர கோபுரத்துடன் கோயில் கட்டப்பட்டு 2010-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் தற்போது வாலாஜாவில் இருந்து கிருஷ்ணகிரி வரை உள்ள நான்கு வழிச்சாலை ஆறுவழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்காக சாலை விரிவாக்கப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த பணியால் அய்யனூர் ஆதி பெத்தபலி கெங்கையம்மன் கோயிலுக்கு மீண்டும் சோதனைக்காலமாக அமைந்துவிட்டது. சுமார் 40 அடி உயரமுள்ள கோபுரம் இடிக்கப் படும் நிலை ஏற்பட்டது.

ஆனால், இந்த முறை கோயில் கோபுரத்தை இடிக்காமல் சுமார் 42 அடி தூரம் பின்நோக்கி நகர்த்தி புதிய இடத்தில் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தனியார் நிறுவன உதவியுடன் கோயில் நகர்த்தும் பணி கடந்த ஜனவரி 3-ம் தேதி தொடங்கப்பட்டது. இதற்காக கோயில் கோபுரத்தின் அடித்தளம் இடிக்கப்பட்டு அங்கு நான்கு சக்கர வாகனங்களை தூக்கி நிறுத்தும் ஜாக்கிகள் பொறுத்தப்பட்டன. தினமும் சிறிது சிறிதாக நகர்த்தப்பட்ட கோயில் கோபுரம் சுமார் 42 அடி தூரம் உள்ள புதிய இடத்தில் சரியான கோணத்தில் திங்கட்கிழமை நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் திருப்பணிக்குழு தலைவர் மூர்த்தி கூறுகையில், ‘‘கடந்த ஒரு மாதமாக நடந்த பணி திருப்தியாக நல்ல முறையில் முடிந்துள்ளது. கோயில் கோபுரத்தை சரியான திசையில் நிலை நிறுத்தியுள்ளோம். சுமார் 100 டன் எடையுடன் நகர்த்தப்பட்ட கோபுரத்தின் அடித்தளத்தில் உள்ள ஜாக்கிகள் விரைவில் அகற்றப்படும். இதற்காக அடித்தள பகுதியை பலப்படுத்தும் பணி நடந்துவருகிறது. ஓரிரு நாளில் இந்த பணி முடிந்துவிடும். விரைவில் பக்தர்களின் ஆதரவுடன் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்’’ என்றார். - thehindutamil

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக