ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
கமழிப்படலக் கிழிசல் Poll_c10கமழிப்படலக் கிழிசல் Poll_m10கமழிப்படலக் கிழிசல் Poll_c10 
heezulia
கமழிப்படலக் கிழிசல் Poll_c10கமழிப்படலக் கிழிசல் Poll_m10கமழிப்படலக் கிழிசல் Poll_c10 
E KUMARAN
கமழிப்படலக் கிழிசல் Poll_c10கமழிப்படலக் கிழிசல் Poll_m10கமழிப்படலக் கிழிசல் Poll_c10 
mohamed nizamudeen
கமழிப்படலக் கிழிசல் Poll_c10கமழிப்படலக் கிழிசல் Poll_m10கமழிப்படலக் கிழிசல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமழிப்படலக் கிழிசல்

5 posters

Go down

கமழிப்படலக் கிழிசல் Empty கமழிப்படலக் கிழிசல்

Post by கிருஷ்ணா Wed Feb 05, 2014 9:38 am

கமழிப்படலம் துளை விழுந்ததேன்
ஓசோன் படலம் ஓட்டையானதேன்
ஓயாது வாகனங்கள் ஓடுகிறதேன்
ஓங்கி வளருமரம் ஓய்ந்தொடிந்ததேன்
ஓவெனப் பெய்யுமழை ஓடிஒளிந்ததேன்
ஓதுவார் இருந்தும் ஓர்மை இல்லாது
ஓடிக் கிழிப்போம் ஓசோனை என்னும்
ஓரளவும் மதியில்லா ஓரறிவு மாக்கள்????

கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

கமழிப்படலக் கிழிசல் Empty Re: கமழிப்படலக் கிழிசல்

Post by ஜாஹீதாபானு Wed Feb 05, 2014 3:11 pm

சூப்பர் கமழிப்படலக் கிழிசல் 3838410834 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கமழிப்படலக் கிழிசல் Empty Re: கமழிப்படலக் கிழிசல்

Post by balakarthik Wed Feb 05, 2014 5:03 pm

நன்று ஆனால் கமழிபடலம் ஓசோன் இரண்டும் ஒன்றுத்தானே  கமழிப்படலக் கிழிசல் 3838410834 கமழிப்படலக் கிழிசல் 3838410834 


ஈகரை தமிழ் களஞ்சியம் கமழிப்படலக் கிழிசல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கமழிப்படலக் கிழிசல் Empty Re: கமழிப்படலக் கிழிசல்

Post by M.M.SENTHIL Wed Feb 05, 2014 5:26 pm

கிருஷ்ணா wrote:கமழிப்படலம் துளை விழுந்ததேன்
ஓசோன் படலம் ஓட்டையானதேன்
ஓயாது வாகனங்கள் ஓடுகிறதேன்
ஓங்கி வளருமரம் ஓய்ந்தொடிந்ததேன்
ஓவெனப் பெய்யுமழை ஓடிஒளிந்ததேன்
ஓதுவார் இருந்தும் ஓர்மை இல்லாது
ஓடிக் கிழிப்போம் ஓசோனை என்னும்
ஓரளவும் மதியில்லா ஓரறிவு மாக்கள்????

கிருஷ்ணா

மக்கள் தொகை பெருக்கம்
நாளுக்கு நாள் பெருகி,
அடிப்படை தேவைகள் அதிகமாகி
நிற்கிறோம் நாம் இன்று!!
வாகனம் அவசியமாகிறது
ஒவ்வொரு மனிதனுக்கும்
வாகனம் எனும்போதே
புகையும் கூட வரும் ஒன்று!!
அந்த புகை - ஓசோனுக்கு
ஆகிவிட்டது பகை!!
மும்மாரி பெய்த காலம்
என் பாட்டன் காலம்,
மழை என்றால் என்ன?
சொல்லிக் கொடுக்க வேண்டும்
இந்த காலத்தில்!!
மரம் பாவம் எத்தனை நாள்
நீரில்லாமல் நிற்கும்,
அடி வேர் ஆட்டம்
கண்டு விட்டதால்
பாவம் உடைந்து விழுகிறது!!
ஓசோன் ஓட்டையை
அடைக்க வேண்டுமென்றால்
மாட்டு வண்டிக்கு
மாற வேண்டும்,
ஆனால்
சாத்தியமா அது இன்று!!
தொழிற்சாலை புகை
நிற்க வேண்டுமெனில்
தொழிலாளர் நிலை?
மாற்று வழி உண்டெனில்
மாறட்டும் இனிமையாய்,
அந்த மாற்றத்தை
எதிர்நோக்குவோம் அமைதியாய்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கமழிப்படலக் கிழிசல் Empty Re: கமழிப்படலக் கிழிசல்

Post by கிருஷ்ணா Wed Feb 05, 2014 8:32 pm

நன்றி.
ஓசோன் கமழிப்படலம் இரண்டும் ஒன்றே. ஒரு flow-ல் வந்துவிட்டது. வேண்டுமானால் இருமுறை அழுத்திச் சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். :-)

தவறுக்குத் தக்க சன்மானத்தை(பாராட்டு) குறைத்து விடுங்கள்.


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

கமழிப்படலக் கிழிசல் Empty Re: கமழிப்படலக் கிழிசல்

Post by krishnaamma Wed Feb 05, 2014 8:40 pm

கிருஷ்ணா wrote:நன்றி.
ஓசோன் கமழிப்படலம் இரண்டும் ஒன்றே. ஒரு flow-ல் வந்துவிட்டது. வேண்டுமானால் இருமுறை அழுத்திச் சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். :-)  

தவறுக்குத் தக்க சன்மானத்தை(பாராட்டு) குறைத்து விடுங்கள்.

கவிதை சூப்பர் கிருஷ்ணா புன்னகை மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  clap க்கு பதில்  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  தரவா புன்னகை  அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கமழிப்படலக் கிழிசல் Empty Re: கமழிப்படலக் கிழிசல்

Post by krishnaamma Wed Feb 05, 2014 8:42 pm

M.M.SENTHIL wrote:

மக்கள் தொகை பெருக்கம்
நாளுக்கு நாள் பெருகி,
அடிப்படை தேவைகள் அதிகமாகி
நிற்கிறோம் நாம் இன்று!!
வாகனம் அவசியமாகிறது
ஒவ்வொரு மனிதனுக்கும்
வாகனம் எனும்போதே
புகையும் கூட வரும் ஒன்று!!
அந்த புகை - ஓசோனுக்கு
ஆகிவிட்டது பகை!!
மும்மாரி பெய்த காலம்
என் பாட்டன் காலம்,
மழை என்றால் என்ன?
சொல்லிக் கொடுக்க வேண்டும்
இந்த காலத்தில்!!
மரம் பாவம் எத்தனை நாள்
நீரில்லாமல் நிற்கும்,
அடி வேர் ஆட்டம்
கண்டு விட்டதால்
பாவம் உடைந்து விழுகிறது!!
ஓசோன் ஓட்டையை
அடைக்க வேண்டுமென்றால்
மாட்டு வண்டிக்கு
மாற வேண்டும்,
ஆனால்
சாத்தியமா அது இன்று!!
தொழிற்சாலை புகை
நிற்க வேண்டுமெனில்
தொழிலாளர் நிலை?
மாற்று வழி உண்டெனில்
மாறட்டும் இனிமையாய்,
அந்த மாற்றத்தை
எதிர்நோக்குவோம் அமைதியாய்!!

யதார்த்தம் அருமை செந்தில் புன்னகை ஓட்டை விழுந்து விட்டதே என்று புலம்புவதைவிட what next தான் எனக்கு எப்பவும் பிடிக்கும் புன்னகை  அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கமழிப்படலக் கிழிசல் Empty Re: கமழிப்படலக் கிழிசல்

Post by கிருஷ்ணா Thu Feb 06, 2014 6:01 am



கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

கமழிப்படலக் கிழிசல் Empty Re: கமழிப்படலக் கிழிசல்

Post by கிருஷ்ணா Thu Feb 06, 2014 6:04 am

நன்றி கிருஷ்ணாம்மா


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

கமழிப்படலக் கிழிசல் Empty Re: கமழிப்படலக் கிழிசல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum