ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

+2
ayyasamy ram
V.R.SATHISHKUMARAN
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்  - Page 2 Empty மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Post by V.R.SATHISHKUMARAN Tue Feb 04, 2014 8:40 pm

First topic message reminder :

மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மேலும் அம்மா அவர்கள் நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்...அம்மா அவர்களுக்கு இக்கவிதையை உரித்தாக்குகிறோம்

உரிமையை விட்டுகொடுக்காத அம்மா,
கடமையை கண் இமை போல் காத்து நிறைவேற்றும் அம்மா,பகலின் ஒளி வெள்ளம் அம்மா, இரவின் நிலவு வெளிச்சம் அம்மா,தைரியத்தின் முன் உதாரணம் அம்மா,ஏழை மக்களின் இதய துடிப்பு அம்மா,ஏழை மக்களின் அன்றாட பசியை போக்க அம்மா உணவகம் திட்டம் தந்து ஈன்ற தாயின் பாசத்திற்கு நிகரானவர் அம்மா,அண்டம் காக்க நிகரற்ற தலைவி அம்மா,அகிலம் போற்றும் சாதனை நாயகி அம்மா,வானுயர புகழுடைய அம்மா,மண்ணுலக மதி நிறைந்த மாந்தர் அம்மா,மின்னல் ஒளி வேகம் மிஞ்சும் மக்கள் நலப்பணி செய்துகொண்டிருக்கும் அம்மா,பல மொழிகள் பேசும் அம்மா,பார் முழுதும் போற்றும் அம்மா,மக்கள் நலன் காக்க ஓய்வறிய கடல் அலை அம்மா,வாரி வாரி வழங்கும் அம்மா, நீடுழி வாழ வேண்டும் அம்மா,அரசியல் என்றால் அம்மா,இயல்,இசை,நாடகம்,என்றால் அம்மா,சரித்திரம் போற்றும் அம்மா,அழியா புகழ் வரலாறு அம்மா,அச்சத்திற்கு எதிர்சொல் அம்மா,மதியால் விதியை வெல்வது அம்மா,புன்னகைக்கு முழு நிலவு அம்மா,எடுத்த காரியத்தை ஜெயம் ஆக்குவதில் உங்களுக்கு நிகரில்லை யாரும் அம்மா.பூலோக பெண்களுக்கு முன் உதாரணம் அம்மா,நடு நிலையாக இருப்பதில் நீதிதேவதை அம்மா,அன்பின் உருவம் அம்மா,அறிவின் சுரங்கம் அம்மா,அள்ளி அள்ளிக் கொடுப்பதில் அட்சய பாத்திரம் அம்மா,வாரி வாரி வழங்குவதில் வள்ளல் குணம் அம்மா,தனக்கென நினைக்காமல் தர்மம் செய்வதில் கர்ணன் குணம் அம்மா,மக்களின் மனசாட்சி அம்மா, மக்களாட்சி தத்துவம் அம்மா,கடலினும் பெரியது பொறுமை என்றாலும் அதனினும் மிகையாகது அம்மா உங்கள் பெருமை,

புரட்சிதலைவி அம்மா, கவியதலைவி அம்மா,தங்கத்தாரகை அம்மா,இதய தெய்வம் அம்மா,வீர தாய் அம்மா,மகாபாரதம்,ராமாயணம், இதிகாசம் கண்டிராத பெண்கள் குல தெய்வம் அம்மா,காக்கும் கடவுள் அம்மா,ஆற்றல் அம்மா,அறிவு அம்மா,செங்கோல் ஏந்திய கடவுள் அம்மா,சமூக சேவகர்களின் நிழல் போன்ற சுற்று சுவர் அம்மா, பூலோகம் காக்கும் பூமாதேவி
மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மேலும் அம்மா அவர்கள் நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்...அம்மா அவர்களுக்கு இக்கவிதையை உரித்தாக்குகிறோம்
புரட்சிதலைவி அம்மா, காவியத்தலைவி அம்மா,தங்கத்தாரகை அம்மா,இதய தெய்வம் அம்மா,வீர தாய் அம்மா,மகாபாரதம்,ராமாயணம், இதிகாசம் கண்டிராத பெண்கள் குல தெய்வம் அம்மா,காக்கும் கடவுள் அம்மா,ஆற்றல் அம்மா,அறிவு அம்மா,செங்கோல் ஏந்திய கடவுள் அம்மா,சமூக சேவகர்களின் நிழல் போன்ற சுற்று சுவர் அம்மா, ஏழைமக்களின் வாழ்வில் பசுமை புரட்சி ஏற்படுத்தி வரும் அம்மா,இம்மை அம்மா,மறுமை அம்மா,திட்டம் அம்மா,சட்டம் அம்மா, நாட்டு மக்கள் நலனுக்கு தன்னையே உரித்தாக்கிய அம்மா, ஆன்மிக அன்பளிப்பு அம்மா,ஏழைமக்களின் எதிர்காலம் அம்மா,ஓய்வறிய கடல் அலை அம்மா,பாசம் அம்மா,அன்பு அம்மா, பண்பு அம்மா,பயம் அம்மா, கடலினும் பெரியது பொறுமை என்றாலும் அதனினும் மிகையாகாது அம்மா உங்கள் பெருமை


டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமரன் சிட்லபாக்கம்

சமூக ஆர்வலர் கஜேந்திரன்
V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

Back to top Go down


மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்  - Page 2 Empty Re: மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Post by krishnaamma Wed Feb 05, 2014 6:35 pm

V.R.SATHISHKUMARAN wrote:coming 24th feb

அது தான் தெரிந்த விஷயமாச்சே, இன்று மாசி மகம் கூட இல்லையே, வாழ்த்து போட்டிருக்காங்களே என்று கேட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்  - Page 2 Empty Re: மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Post by krishnaamma Wed Feb 05, 2014 6:40 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
balakarthik wrote:
ராஜா wrote:என்ன அதற்குள் முடித்துட்டீங்க

இது வெறும் ட்ரேயிலர்த்தான் மெயின் பிக்சரை 24ஆம் தேதி பாருங்க
as i am suffering from fever on 24th , i no coming to eegarai

- yours escapingly
raja
எதுவா இருந்தாலும் தில்லா சமாளிக்கனும் ராஜா ஓடக்கூடாது. நின்னு அடி வாங்கனும் சரியா....

அவர் என்ன வடிவேலுவா பானு ?  புன்னகை புன்னகை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்  - Page 2 Empty Re: மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» ஹைகூ கவிஞர் திரு.கா.நா.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» நண்பர் காளைவேந்தன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!
» A.R.RAHMAN பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum