புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரட்டுவோம் குறட்டையை Poll_c10விரட்டுவோம் குறட்டையை Poll_m10விரட்டுவோம் குறட்டையை Poll_c10 
75 Posts - 59%
heezulia
விரட்டுவோம் குறட்டையை Poll_c10விரட்டுவோம் குறட்டையை Poll_m10விரட்டுவோம் குறட்டையை Poll_c10 
35 Posts - 28%
mohamed nizamudeen
விரட்டுவோம் குறட்டையை Poll_c10விரட்டுவோம் குறட்டையை Poll_m10விரட்டுவோம் குறட்டையை Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
விரட்டுவோம் குறட்டையை Poll_c10விரட்டுவோம் குறட்டையை Poll_m10விரட்டுவோம் குறட்டையை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
விரட்டுவோம் குறட்டையை Poll_c10விரட்டுவோம் குறட்டையை Poll_m10விரட்டுவோம் குறட்டையை Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
விரட்டுவோம் குறட்டையை Poll_c10விரட்டுவோம் குறட்டையை Poll_m10விரட்டுவோம் குறட்டையை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விரட்டுவோம் குறட்டையை Poll_c10விரட்டுவோம் குறட்டையை Poll_m10விரட்டுவோம் குறட்டையை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
விரட்டுவோம் குறட்டையை Poll_c10விரட்டுவோம் குறட்டையை Poll_m10விரட்டுவோம் குறட்டையை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
விரட்டுவோம் குறட்டையை Poll_c10விரட்டுவோம் குறட்டையை Poll_m10விரட்டுவோம் குறட்டையை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
விரட்டுவோம் குறட்டையை Poll_c10விரட்டுவோம் குறட்டையை Poll_m10விரட்டுவோம் குறட்டையை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரட்டுவோம் குறட்டையை Poll_c10விரட்டுவோம் குறட்டையை Poll_m10விரட்டுவோம் குறட்டையை Poll_c10 
70 Posts - 58%
heezulia
விரட்டுவோம் குறட்டையை Poll_c10விரட்டுவோம் குறட்டையை Poll_m10விரட்டுவோம் குறட்டையை Poll_c10 
34 Posts - 28%
mohamed nizamudeen
விரட்டுவோம் குறட்டையை Poll_c10விரட்டுவோம் குறட்டையை Poll_m10விரட்டுவோம் குறட்டையை Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
விரட்டுவோம் குறட்டையை Poll_c10விரட்டுவோம் குறட்டையை Poll_m10விரட்டுவோம் குறட்டையை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
விரட்டுவோம் குறட்டையை Poll_c10விரட்டுவோம் குறட்டையை Poll_m10விரட்டுவோம் குறட்டையை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
விரட்டுவோம் குறட்டையை Poll_c10விரட்டுவோம் குறட்டையை Poll_m10விரட்டுவோம் குறட்டையை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
விரட்டுவோம் குறட்டையை Poll_c10விரட்டுவோம் குறட்டையை Poll_m10விரட்டுவோம் குறட்டையை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
விரட்டுவோம் குறட்டையை Poll_c10விரட்டுவோம் குறட்டையை Poll_m10விரட்டுவோம் குறட்டையை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
விரட்டுவோம் குறட்டையை Poll_c10விரட்டுவோம் குறட்டையை Poll_m10விரட்டுவோம் குறட்டையை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
விரட்டுவோம் குறட்டையை Poll_c10விரட்டுவோம் குறட்டையை Poll_m10விரட்டுவோம் குறட்டையை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரட்டுவோம் குறட்டையை

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sun Nov 01, 2009 12:45 pm

சாதாரணமாக நோயாளிதான் 'எனக்கு இப்படிஇருக்கு டாக்டர் இங்கே வலிக்குது டாக்டர்" என்று தனக்குள்ள பிரச்சினையைச் சொல்வார்.
ஆனால், குறட்டையைப்பொருத்தவரை நோயாளி எதையும் சொல்லமாட்டார். உடன் வருகிறவர்கள்தான் அவர் விடுகின்ற குறட்டையால்அதிகம் பாதிக்கப்பட்டு "இவர் ரொம்ப குறட்டை விடுறார் டாக்டர். இவர் நல்லா தூங்கிடுறாரு.எங்களுக்குத்தான் தொந்தரவா இருக்கு" என்பார்கள்.
உண்மையில் குறட்டை விடுகிறவர்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்களா? என்றால் அதுதான் இல்லை.
நாக்கு
அண்ணம் ஆகியவை நாம் அசந்து தூங்குகிறபோது இறுக்கம் தளர்ந்துசுவாசக் குழாய்
மேல் படிந்து அழுத்துகிறது. இதனால் சுவாசம் தடைப்பட்டு அதிர்வு
உண்டாகிசப்தம் வருகிறது.

ஆக
குறட்டை விட்டால் சரியான சுவாசம் இருக்காது. ஒருவிதத் தடங்கலோடுதான்தூங்க
வேண்டியதிருக்கும் என்கிறார் டாக்டர் ரவி ராமலிங்கம். அவர் மேலும்
கூறியதாவது:-
பொதுவாக நமக்கெல்லாம் குறட்டை ஒரு விளையாட்டான
விடயமாகத்தான்தெரிகிறது. ஆனால், குறட்டையை விளையாட்டாகஎடுத்துக் கொள்ள
முடியாது. குறட்டையினால் உயிரே கூடப் போயிருக்கிறது. குறட்டை
விடும்போதுசுவாசம் தடைப் படுவதோடு மட்டுமல்லாமல், சில சமயம்மூச்சுத்
திணறல் உண்டாகிவிடும்.

குறட்டை
விட்டுத் தூங்குபவர் அலறியடித்து திடீரென்று எழுவதுஇதனால்தான்.
விழித்ததும் சுவாசம் திரும்பக் கிடைத்து விடுகிறது. இவ்வாறு உண்டாகிற
மூச்சுத்திணறலை "ஸலீப் அப்னியா சிண்ட்ரோம்" என்கிறோம்.

ஒருவர்
ஏழு மணிநேரம் தூங்குகிறார் என்றால், அதில் குறைந்தது 30 தடவை மூச்சுத்
திணறல் ஏற்படுகிறது என்றாலோ, "ஹீரோயிக் ஸ்னோரிங்" என்கிற தீவிர
குறட்டைவிடுகிறவர்களாக இருந்தாலோ, விட்டுவிட்டுத்தூங்கக் கூடியவராக
இருந்தாலோ அதாவது இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூக்கமும் தலைவலியோடு
விழிப்பது, உற்சாகமாக இல்லாமல்இருப்பது போன்ற பாதிப்புள்ளவர்களாக
இருந்தாலோ "ஸ்லீப் அம்னீசியா சிண்ட்ரோம்"வர வாய்ப்புகள் உள்ளன.

மூளையில்
இருக்கிற "தூக்கம் சம்பந்தப்பட்ட செல்களில் கோளாறுஏற்பட்டாலும் அதனால்
சுவாசம் சரியாக நடைபெறாமல் சுவாச நிலையும் பாதிக்கப்பட்டு அதனாலும் இந்த
சிண்ட்ரோம் வரலாம்.

குழந்தைகளைப்
பொருத்தவரை டான்சில் மற்றும் அடினாய்டு சதை வளர்ச்சியால்சுவாசப் பாதை
தடைப்பட்டு குறட்டை வரலாம். சிலருக்குத் தாடை சின்னதாக இருக்கும்.
நாக்குபெரியதாக இருக்கும். வாயில் இடம் போதாமல் சுவாசப் பாதை அடைத்துக்
கொண்டிருக்கும். இதனாலும்குறட்டை வரும்.

தவிர,
மூக்குச்சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான மூக்கு எலும்பு வளைந்து இருத்தல்,
பாலிப் சதை வளர்ச்சி, மூக்கடைப்பு போன்றவையாலும் தொண்டை மற்றும்குரல்
வளையில் ஏற்படுகிற அடைப்புகளாலும் குறட்டை வரும்.
சாதாரணமாக ஒருவர்
விழித்துக் கொண்டிருக்கும்போது அவருடைய ரத்தத்தில்நூறு சதவிகிதம் ஆக்சிஜன்
இருக்கிறது என்றால்,அவர் தூங்குகிற வேளையில் 90 சதவிகிதஆக்சிஷன் தான்
இருக்கும்.

இது சாதாரண நிலையில்.
ஆனால், ஒருவர் குறட்டை விட்டுத் தூங்குகிறார் என்றால், சுவாசம் தடைப்பட்டு
அவருடைய ரத்தத்தில் ஆக்சிஜன்அளவு எழுபது சதவிகிதமாகக் குறைந்துவிடும்.

இப்படியே
தொடர்ந்து குறட்டை விட்டுக் கொண்டிருந்தால், குறைச்சலான ஆக்சிஜனால் மூளைத்
திறன் குறைந்து, மறதி,எரிச்சல், கோபம் போன்ற பாதிப்புகள்ஏற்படு கிறது.
ஆக்சிஜன் குறைவினால் இதயம் செயலிழந்து போகும் அபாயம் ஏற்படுகிறது.

தவிர குறட்டை விடுவது தொடர்ந்தால் ரத்தக் கொதிப்பு, நெஞ்சு வலி, பக்க வாதம் போன்றவையும் ஏற்படலாம்.
குறட்டை
விடுவதைச் சரி செய்தாலே இவற்றையெல்லாம் சரி செய்துவிடலாம்."ஸ்லீம் -
லே-பரட்டரி" என்று இப்போது நிறைய வந்துவிட்டன. நோயாளியின் குறட்டைஎந்த
அளவுக்குப் பாதிப்பை உண்டாக்கக் கூடியது என்பதை இங்கே கணித்துச்
சொல்கிறார்கள்.
நோயாளியை இங்கே ஓர் இரவு தூங்கக் கூறி அந்த சமயத்தில்
அவருடையகுறட்டை அளவு, இதயத் துடிப்பு, மூளையின் செயல்பாடு,
கண்,அடிவயிற்றின் அசைவு, மூக்கு மற்றும்வாய்ப் பகுதிகளில் காற்றின்
போக்கு, நாடித் துடிப்பு, ரத்தத்தில் இருக்கிற ஆக்சிஜன் அளவு, எத்தனை முறை
மூச்சுத் திணறல் உண்டாகிறது இப்படிபலதரப்பட்ட விடயங்களைக் கவனித்து அந்த
நோயாளியின் குறட்டை தூக்கத்தை அக்கு வேறு ஆணிவேறாக அலசி விடுகிறார்கள்.

டாக்டர் ரவி ராமலிங்கம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 01, 2009 2:08 pm

குறட்டை விடுவது தொடர்ந்தால் ரத்தக் கொதிப்பு, நெஞ்சு வலி, பக்க வாதம் போன்றவையும் ஏற்படலாம்.

அருமையான தகவல் அபி..நன்றிகள் விரட்டுவோம் குறட்டையை 154550

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Nov 01, 2009 2:09 pm

நல்ல வேளை நான் குறட்டை விடுவதே இல்லை......

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 02, 2009 7:27 am

குறட்டை விடுவது தொடர்ந்தால் ரத்தக் கொதிப்பு, நெஞ்சு வலி, பக்க வாதம் போன்றவையும் ஏற்படலாம்.
விரட்டுவோம் குறட்டையை Affraid விரட்டுவோம் குறட்டையை Affraid விரட்டுவோம் குறட்டையை Affraid
பயனுல்ல தவலும் அபி சூப்பர்... விரட்டுவோம் குறட்டையை 677196 விரட்டுவோம் குறட்டையை 677196 விரட்டுவோம் குறட்டையை 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக