புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி Poll_c10 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி Poll_m10 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி Poll_c10 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி Poll_m10 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி Poll_c10 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி Poll_m10 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி Poll_c10 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி Poll_m10 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி Poll_c10 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி Poll_m10 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 08, 2014 8:34 am

 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி Vasanthi

1. உங்களைப் பொறுத்தவரை மகிழ்ச்சி என்பதன் வரையறை என்ன?

மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை. என்னைப் பொறுத்தவரையில் இயற்கையின் எழில், மற்றும் சின்னஞ்சிறு குழந்தையின் சிரிப்பு ஆகியவை அளிக்கும் மகிழ்ச்சி உணர்வுக்கு எதுவுமே இணையில்லை.

2. மிகப் பெரிய அச்சமாக இருப்பது எது?

கருத்துரிமைக்கும் பேச்சுரிமைக்கும் தடை போடக்கூடிய சர்வாதிகார அரசியல்.

3. நீங்கள் உங்களுடன் அடையாளம் காணும் வரலாற்று ஆளுமை?

யாரையும் எனக்குச் சொல்லமுடியாது. எல்லோரும் தனி நபரகவே செயல்படுவதாகப் படுகிறது. ஒருவரிலும் ஒரு தனி நபர் அடையாளம் காண இயலாது.

4. உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத குணம்?

எல்லோரையும் சடுதியில் நம்பும் குணம்.

5. உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்?

ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் என்று இல்லை. பல எழுத்தாளர்களின் எழுத்தின் அழகும் வசீகரமும், கருத்துச் செறிவும் என்னை அந்தந்தப் பருவத்திற்கேற்ப ஆட்கொண்டிருக்கின்றன..

6. உங்களுக்கு மிக விருப்பமான பயணம்?

ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்வது. துருக்கிப் பயணம் அபூர்வமான ஆச்சரியங்கள் கொண்டது.

7. ஆற்றவே முடியாத வருத்தம் எது?

என் அண்ணன் திடீரென்று இறந்த அன்று ஏற்பட்ட வருத்தம். அன்று காலை அவருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள வேண்டும் என்று நினைத்தும் செய்யாமல் சோம்பல்பட்டது. அதேபோல எனக்கு மிகவும் நெருக்கமான அநுத்தமா அவர்கள் இறந்தபோது. தொலைபேசியில் பேச நினைத்துத் தள்ளிப்போட்டது. அவரது மரணச் செய்தி அறிந்ததும் துக்கப்பட்டது. இவை இரண்டும் ஆற்ற முடியாத துக்கங்கள்.

8. உலகிலேயே நீங்கள் மிகவும் விரும்பும் நபர்?

பலவீனங்கள் இல்லாத மனிதர் இருக்க முடியாது. பலரைக் கண்டு பிரமிப்பு உண்டு. முக்கியமாக மார்டின் லூத்தர் கிங் (அவருடைய ‘I have a dream' என்ற பேச்சைக் கேட்டால் கண்ணீர் வரும்) நெல்சன் மண்டேலா.

9. உங்களது தற்போதைய மனநிலை என்ன?

அமைதி.

10. எப்படி இறக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

யாருக்கும் பாரமாக இல்லாமல். அலுப்பு ஏற்படுத்தாமல். இரவு படுத்தால் காலை கண் விழிக்கக் கூடாது.

தி இந்து

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 08, 2014 8:37 am

சிவா wrote:[

யாருக்கும் பாரமாக இல்லாமல். அலுப்பு ஏற்படுத்தாமல். இரவு படுத்தால் காலை கண் விழிக்கக் கூடாது.

தி இந்து
மேற்கோள் செய்த பதிவு: 1068153

எனக்கும்

அந்த வரம் தருவாய் இறைவா.....

 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி A 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி A 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி T 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி H 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி I 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி R 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி A 10 கேள்விகள், 10 பதில்கள் - எழுத்தாளர் வாஸந்தி Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக