ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர்

3 posters

Go down

திருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர் Empty திருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர்

Post by ராஜா Tue Feb 04, 2014 11:29 am

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கல்பத்தை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜான்சன். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லீலெட் (வயது 19) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கடந்த 2003–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந் தேதி இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் விமரிசையாக நடைபெற்றது. 2004 ஜனவரியில் திருமணம் செய்யவும் இருவீட்டாரின் பெற்றோரும் முடிவு செய்து இருந்தனர்.

திருமண நிச்சயத்தின் போது லீலெட் கல்லூரியில் படித்து வந்தார். தொடர்ந்து அவர் கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த 2004–ம் ஆண்டு ஜனவரி 4–ந் தேதி அவர் வழக்கம்போல கல்லூரிக்கு பஸ்சில் சென்றார். அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி சுவரில் மோதியது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லீலெட் உயிர் தப்பினார். ஆனால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள் இடுப்புக்கு கீழ் பகுதி முற்றிலுமாக செயல் இழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் லீலெட்டும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். தொடர்ந்து லீலெட்டுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. லீலெட் மன உறுதியை கைவிடாமல் டாக்டர்கள் அளித்த சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

அந்த சிகிச்சைக்கள் வேதனையை தந்தாலும் அதை தாங்கிக்கொண்டு லீலெட் மன உறுதியுடன் போராடினார். இதற்கிடையில் லீலெட் விபத்தில் சிக்கிய தகவல் முதலில் ஜான்சனுக்கு அதிர்ச்சி தந்தாலும் அவர் மனம் தளராமல் லீலெட்டுக்கு ஆறுதலாக செயல்பட்டார். தினமும் அவரை சந்தித்து ஆறுதல் கூறி அவரை உற்சாகப்படுத்தினார்.

விபத்து காரணமாக தனது திருமணம் தடைப்பட்டு விடுமோ? என்ற பயம் வேண்டாம். உன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என்று ஜான்சன் உறுதி அளித்தார். இப்படி 10 வருடங்கள் உருண்டு ஓடியது. தற்போது சக்கர நாற்காலியில் அமர்ந்து வாழ்க்கையை ஓட்டும் அளவுக்கு லீலெட் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
திருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர் 0c6761d6-7e0e-4baa-8fda-a0558b0f8ae2_S_secvpf

இதைத் தொடர்ந்து லீலெட்டுக்கும், ஜான்சனுக்கும் நேற்று ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் இருவீட்டார் ஆசியுடன் திருமணம் நடந்தது. இதுபற்றி லீலெட் கூறும்போது வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி நானும் எனது வீட்டாரும் கூறிய போதும் ஜான்சன் உறுதியாக இருந்து என்னை திருமணம் செய்து கொண்டார். இனி மரணம் வரை சேர்ந்து வாழ்வோம் என்றார்

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர் Empty Re: திருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர்

Post by M.M.SENTHIL Tue Feb 04, 2014 12:09 pm

உண்மையான அன்பு என்பது இதுதானோ?. வாழ்க ஜோடிகள் பல்லாண்டு.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

திருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர் Empty Re: திருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர்

Post by உதயசுதா Tue Feb 04, 2014 12:48 pm

இதுதான் உண்மையான அன்பு.


என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் இந்த தம்பதிகளுக்கு


திருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர் Uதிருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர் Dதிருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர் Aதிருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர் Yதிருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர் Aதிருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர் Sதிருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர் Uதிருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர் Dதிருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர் Hதிருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர் Empty Re: திருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வெளிநாட்டு பெண்ணை கற்பழிக்க முயற்சி: ரெயில்வே என்ஜினீயர் கைது
» விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள்
» 19 வயது பெண்ணை மணந்த ஒபாமாவின் அண்ணன்
» வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!!
» மேட்டூர் பெண்ணை மணந்த வாலிபர்கழுத்தறுத்து கொலையான பரிதாபம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum