புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரடையான் நோன்பு அடை ! Poll_c10காரடையான் நோன்பு அடை ! Poll_m10காரடையான் நோன்பு அடை ! Poll_c10 
52 Posts - 61%
heezulia
காரடையான் நோன்பு அடை ! Poll_c10காரடையான் நோன்பு அடை ! Poll_m10காரடையான் நோன்பு அடை ! Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
காரடையான் நோன்பு அடை ! Poll_c10காரடையான் நோன்பு அடை ! Poll_m10காரடையான் நோன்பு அடை ! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
காரடையான் நோன்பு அடை ! Poll_c10காரடையான் நோன்பு அடை ! Poll_m10காரடையான் நோன்பு அடை ! Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
காரடையான் நோன்பு அடை ! Poll_c10காரடையான் நோன்பு அடை ! Poll_m10காரடையான் நோன்பு அடை ! Poll_c10 
1 Post - 1%
viyasan
காரடையான் நோன்பு அடை ! Poll_c10காரடையான் நோன்பு அடை ! Poll_m10காரடையான் நோன்பு அடை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரடையான் நோன்பு அடை ! Poll_c10காரடையான் நோன்பு அடை ! Poll_m10காரடையான் நோன்பு அடை ! Poll_c10 
244 Posts - 43%
heezulia
காரடையான் நோன்பு அடை ! Poll_c10காரடையான் நோன்பு அடை ! Poll_m10காரடையான் நோன்பு அடை ! Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
காரடையான் நோன்பு அடை ! Poll_c10காரடையான் நோன்பு அடை ! Poll_m10காரடையான் நோன்பு அடை ! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
காரடையான் நோன்பு அடை ! Poll_c10காரடையான் நோன்பு அடை ! Poll_m10காரடையான் நோன்பு அடை ! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
காரடையான் நோன்பு அடை ! Poll_c10காரடையான் நோன்பு அடை ! Poll_m10காரடையான் நோன்பு அடை ! Poll_c10 
13 Posts - 2%
prajai
காரடையான் நோன்பு அடை ! Poll_c10காரடையான் நோன்பு அடை ! Poll_m10காரடையான் நோன்பு அடை ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காரடையான் நோன்பு அடை ! Poll_c10காரடையான் நோன்பு அடை ! Poll_m10காரடையான் நோன்பு அடை ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காரடையான் நோன்பு அடை ! Poll_c10காரடையான் நோன்பு அடை ! Poll_m10காரடையான் நோன்பு அடை ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காரடையான் நோன்பு அடை ! Poll_c10காரடையான் நோன்பு அடை ! Poll_m10காரடையான் நோன்பு அடை ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
காரடையான் நோன்பு அடை ! Poll_c10காரடையான் நோன்பு அடை ! Poll_m10காரடையான் நோன்பு அடை ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரடையான் நோன்பு அடை !

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 14, 2017 10:07 am

* வெல்ல  அடை செய்யும் முறை*

நாங்கள்  காரடையான் நோன்புக்கு படைக்கவும், விரதம் முடிந்த பின்பு சாப்பிடவும் இந்த அடை செய்வார்கள். நோன்பின்போது மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் சமைத்து சாப்பிட சத்தான சிற்றுண்டி இது.

தேவையான பொருட்கள்:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/4 கப்
தேங்காய் சிறிய பற்களாக நறுக்கியது  - அரை கப் ( துருவியும் போடலாம் )
வெல்லம் (பொடித்தது) 1 கப்
ஏலக்காய் பொடி  1 டீ ஸ்பூன்
தண்ணீர் 2 கப்

நோன்பு அடை செய்முறை:

காராமணியை நன்கு வறுத்து, பின் வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும்.
வாணலி அல்லது உருளி இல் இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும். வெல்லம் நன்றாக கரைந்ததும், வடிகட்டிக்கொள்ளவும்.
பிறகு மீண்டும் அடுப்பில் வைக்கவும், வெல்லத் தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது, வேகவைத்த காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.
அடுப்பை சின்னதாக்கிவிட்டு, வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
அடுப்பை அணைத்துவிட்டு நன்கு கிளறவும்.
மாவு நன்றாக பந்து போல சுருண்டு வந்ததும் ஒரு தாம்பாளத்தில் கொட்டிவைத்துக் கொள்ளவும்.
நன்கு ஆறினதும், நன்றாக அழுத்தி பிசையவும்.
ஒரு எலுமிச்சை அளவிற்கு மாவை எடுத்துக் கொண்டு அதை கைகளில் வைத்து அழுத்தி தட்டை போல செய்யவும்.
இது போல மொத்த மாவையும் செய்யவும்.
இவைகளை, அதாவது இந்த நோன்பு அடைகளை, எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வைத்து, ஒரு பத்து நிமிடங்கள் ஆவி இல் இட்லி போல வேகவைத்து எடுக்கவும்.
பரிமாறும்போது உருகாத வெண்ணெயுடன் பரிமாறவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Mar 15, 2017 1:41 pm

நன்றி அக்கா.

avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 15, 2017 11:02 pm

காரடையான் நோன்பு அடை ! OiPltUUDStOL6ND1cfbH+20170314_164157

நேற்று செய்த தித்திப்பு கொழுக்கட்டைகள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 15, 2017 11:03 pm

காரடையான் நோன்பு அடை ! EphtA6DVSFu9Mzs3cOJl+20170314_164137

இவை உப்பு கொழுக்கட்டைகள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 23, 2017 11:50 am

உப்பு கொழுக்கட்டைகள் !

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/4 கப் வேக வைத்தது
தேங்காய் சிறிய பற்களாக நறுக்கியது  - அரை கப் ( துருவியும் போடலாம் )
பச்சை மிளகாய் 4  - 6 - பொடியாக நறுக்கவும்
பெருங்காய பொடி ஒரு  சிட்டிகை
உப்பு
தாளிக்க எண்ணெய்
கடுகு உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
தண்ணீர் 2 கப்

நோன்பு அடை செய்முறை:

காராமணியை நன்கு வறுத்து, பின் வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும்.
வாணலி அல்லது உருளி இல் எண்ணெய்விட்டு அடுப்பில் வைக்கவும்.
தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
பிறகு, இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது, வேகவைத்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்க்கவும்.
அடுப்பை சின்னதாக்கிவிட்டு,  மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
அடுப்பை அணைத்துவிட்டு நன்கு கிளறவும்.
மாவு நன்றாக பந்து போல சுருண்டு வந்ததும் ஒரு தாம்பாளத்தில் கொட்டிவைத்துக் கொள்ளவும்.
நன்கு ஆறினதும், நன்றாக அழுத்தி பிசையவும்.
ஒரு எலுமிச்சை அளவிற்கு மாவை எடுத்துக் கொண்டு அதை கைகளில் வைத்து அழுத்தி தட்டை போல செய்யவும்.
இது போல மொத்த மாவையும் செய்யவும்.
இவைகளை, அதாவது இந்த அடைகளை, எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வைத்து, ஒரு பத்து நிமிடங்கள் ஆவி இல் இட்லி போல வேகவைத்து எடுக்கவும்.
பரிமாறும்போது உருகாத வெண்ணெயுடன் பரிமாறவும்.
மிகவும் வாசனையாக ருசியாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 16, 2018 8:31 am

காரடையான் நோன்பு அடை ! R0FGdLU0TB6pkS1WfgxZ+1e17bcb1-6b63-4140-a9d7-f8a4a13aaebf

இது 14m  தேதி, காரடையான் நோன்புக்காக  செய்த கொழுக்கட்டைகள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Mar 16, 2018 11:29 am

எனக்கு 4 அடை பார்சல்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 16, 2018 9:27 pm

SK wrote:எனக்கு 4 அடை பார்சல்
மேற்கோள் செய்த பதிவு: 1262511

எங்க இருக்கிறீர்கள் செந்தில்?............தனி மடலில் விலாசம் அனுப்புங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 16, 2018 9:36 pm

krishnaamma wrote:
SK wrote:எனக்கு 4 அடை பார்சல்
மேற்கோள் செய்த பதிவு: 1262511

எங்க இருக்கிறீர்கள் செந்தில்?............தனி மடலில் விலாசம் அனுப்புங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1262655

14 ம் தேதி பண்ணியது அவர் முகவரி சனியன்று கொடுத்து
நீங்கள் கொரியர் பண்ணி 20 தேதி வாக்கில் அது சென்னை அடைந்து .....
ஓ புதிதாக பண்ணி தரப்போகிறீர்களா? பேஷ் பேஷ்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 17, 2018 12:24 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
SK wrote:எனக்கு 4 அடை பார்சல்
மேற்கோள் செய்த பதிவு: 1262511

எங்க இருக்கிறீர்கள் செந்தில்?............தனி மடலில் விலாசம் அனுப்புங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1262655

14 ம் தேதி பண்ணியது அவர் முகவரி சனியன்று கொடுத்து
நீங்கள் கொரியர் பண்ணி 20  தேதி வாக்கில் அது சென்னை அடைந்து .....
ஓ புதிதாக பண்ணி தரப்போகிறீர்களா?  பேஷ் பேஷ்.

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1262659
ஐஸ் பாக்கில் வைத்து அனுப்பலாம், இனிப்பு அடை அல்லது கொழுக்கட்டை பூரணம் அதிக நாட்கள் இருக்கும்
செந்தில் ஏமாந்து போய் விடுவார் நிச்சயம் பார்சல் புதிதாக செய்து.

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக