ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண்

+7
ayyasamy ram
டார்வின்
myimamdeen
M.M.SENTHIL
அருண்
ஜாஹீதாபானு
Muthumohamed
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Empty சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண்

Post by Muthumohamed Sun Feb 02, 2014 11:10 pm

First topic message reminder :

சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 1797399_412221365579666_151578917_n

சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண்

ஓட்டலுக்குப் போய் சாப்பிட்டால் பணம் தர வேண்டுமே என்பது பலருடைய கவலை. ஆனால், தென்கொரியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், சாப்பிடுவதற்காகவே மாதம் மாதம் சம்பளம் பெற்று வருகிறார்.

இந்த பெண்ணின் பெயர் பார்க் சியோசின். தென்கொரியா தலைநகர் சியோலில் வசிக்கும் இவர், உணவை பிரபலப்படுத்தும் ஆலோசனை நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.

இவரது வேலை தனது வீட்டில் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் உணவு வகைகளை எடுத்து ருசித்து சாப்பிட வேண்டும். நான்கு பெரிய பீட்ஸாக்களையோ அல்லது மூன்று கிலோ மாட்டு இறைச்சியையோ அவரால் சுலபமாக சாப்பிட்டு விட முடிகிறது. அந்த காட்சியை படம் பிடித்து நேரடியாக இணையதளத்தில் காட்டுகிறார்கள். தினமும் 4 முதல் 6 மணி நேரம் வரை இது படம் பிடிக்கப்படும்.

இதற்காக அவர் மாதந்தோறும் 3000 டாலர்கள் செலவிடுகிறார். இந்த வேலையைச் செய்வதற்காக மாதம் ரூ.5½ லட்சம் (5,600 பவுண்ட்) இவர் சம்பளம் வாங்குகிறாராம். கிட்டத்தட்ட ஆண்டுக்கு ரூ.67 லட்சத்தை வாங்கி குவிக்கிறார்.

நன்றி முகநூல்



சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Mசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Uசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Tசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Hசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Uசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Mசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Oசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Hசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Aசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Mசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Eசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Empty Re: சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண்

Post by ayyasamy ram Tue Feb 04, 2014 7:02 am

சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 103459460 சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 103459460 
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Empty Re: சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண்

Post by M.M.SENTHIL Tue Feb 04, 2014 1:52 pm

சுத்தம் சோறு போடும் - பழைய பழமொழி
சோறு தின்றால் காசு கிட்டும் - புதிய பழமொழி


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Empty Re: சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண்

Post by உதயசுதா Tue Feb 04, 2014 2:49 pm

அருண் wrote:எதாவது வேகன்ட் இருந்தா சொல்லுகங்க்ப்பு ..! சிரி சிரி 

சும்மா இருந்து சாப்பிடுவதை விட வேற சுகமான வேலை எதுவும் இல்லை அப்படிதானெ அருண்


சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Uசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Dசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Aசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Yசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Aசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Sசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Uசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Dசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Hசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Empty Re: சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண்

Post by krishnaamma Tue Feb 04, 2014 5:23 pm

அருண் wrote:எதாவது வேகன்ட் இருந்தா சொல்லுகங்க்ப்பு ..! சிரி சிரி 

நானும்  வேண்டுமானால்  துணைக்கு  வருகிறேன்  அருண்  புன்னகை

சைவம் நான் பார்த்துக்கறேன் மற்றது நீங்க புன்னகைடீல் ஓகே வா?  ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
.
ஆனால் உடம்புக்கு ஏதும் வருமா தெரியலையே????????????? அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Empty Re: சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண்

Post by krishnaamma Tue Feb 04, 2014 5:26 pm

உதயசுதா wrote:
அருண் wrote:எதாவது வேகன்ட் இருந்தா சொல்லுகங்க்ப்பு ..! சிரி சிரி 

சும்மா இருந்து சாப்பிடுவதை விட வேற சுகமான வேலை எதுவும் இல்லை அப்படிதானெ அருண்

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Empty Re: சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண்

Post by T.N.Balasubramanian Tue Feb 04, 2014 5:30 pm

உலகில் இது மாதிரி "ருசிப்பவர்கள்" பலர் இருக்கின்றனர்.
மது wine tasters , tobacco tasters புகையிலை தரம் பார்க்க, coffee tasters (காப்பி தரம் பார்க்க ) Tea tasters (தேயிலை தரம் பார்க்க ) .
1963/64 ரோட்டில் ஒரு பிச்சை எடுப்பவர் , கீழே கிடைக்கும் துண்டு சிகரெட்களை எடுத்து ஒரு இழுப்பு இழுத்துவிட்டு , john peel , Berkeley ,Char minaar என்று சரியாக கூறிக்கொண்டே அடுத்த துண்டு சிகரட்டை நோக்கி போய் கொண்டு இருப்பார்.
ஒரு வேளை அவர் அந்த வேலையைதான் செய்து கொண்டு இருந்தாரோ என்னவோ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Empty Re: சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண்

Post by balakarthik Tue Feb 04, 2014 6:02 pm

M.M.SENTHIL wrote:நல்ல வேலைதான். ஆனாலும் தினமும் இதுபோல் சாப்பிட்டால், ஏதாவது உடல் நல குறைவு ஏற்படதா?
உடலுக்கு குறைவு வராது உடல் பெருத்துத்தான் போகுமாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Empty Re: சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண்

Post by ஜாஹீதாபானு Tue Feb 04, 2014 6:05 pm

balakarthik wrote:
M.M.SENTHIL wrote:நல்ல வேலைதான். ஆனாலும் தினமும் இதுபோல் சாப்பிட்டால், ஏதாவது உடல் நல குறைவு ஏற்படதா?
உடலுக்கு குறைவு வராது உடல் பெருத்துத்தான் போகுமாம்
நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும் பா.காபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Empty Re: சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண்

Post by balakarthik Tue Feb 04, 2014 6:12 pm

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
M.M.SENTHIL wrote:நல்ல வேலைதான். ஆனாலும் தினமும் இதுபோல் சாப்பிட்டால், ஏதாவது உடல் நல குறைவு ஏற்படதா?
உடலுக்கு குறைவு வராது உடல் பெருத்துத்தான் போகுமாம்
நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும் பா.காபுன்னகை
நாங்கலாம் உண்மையை உரக்க சொல்லுரவங்கனு இந்த உலகத்துக்கே தெரியுமே


ஈகரை தமிழ் களஞ்சியம் சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Empty Re: சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண்

Post by krishnaamma Tue Feb 04, 2014 7:12 pm

balakarthik wrote:
M.M.SENTHIL wrote:நல்ல வேலைதான்.  ஆனாலும் தினமும் இதுபோல் சாப்பிட்டால், ஏதாவது உடல் நல குறைவு ஏற்படதா?
உடலுக்கு குறைவு வராது உடல் பெருத்துத்தான் போகுமாம்


 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் - Page 2 Empty Re: சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ரூ.40 ஆயிரம் சம்பளம் வாங்கும் பியூன் வேலை பார்ப்பவருக்கு ரூ.10 கோடி சொத்து
» இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பெண் நிர்வாகிகளில் கலாநிதி மாறன் மனைவி முதலிடம்!
» கருப்புப் பணமாக சம்பளம் வாங்கும் விஜயகாந்த்-கருணாநிதி
» இந்தியத் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான்!
» ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum