Latest topics
» கருத்துப்படம் 05/11/2024by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.
+5
myimamdeen
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
sathikdm
Muthumohamed
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.
First topic message reminder :
பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை - வந்து விட்டது கிவாமி - அதி வேக எலக்ட்ரிக் பைக் இந்திய ரோடுகளுக்கு - 7 பைசா தான் ஒரு கிலோமீட்டருக்கு ஆகும் செலவு
ஜப்பானின் நெ 1 எல்க்ட்ரிக் பைக் த்யாரிப்பாளர் டெர்ரா மோட்டார்ஸ், இப்போது இந்தியாவுக்கு ஒரு அதி நவீன பைக்கை அறிமுகபடுத்த உள்ளனர். இதன் பெயர் கிவாமி. இது 160 கிலோமீட்டர் வரை பறக்கும் திற்ன் படைத்தது. இதன் எஞ்சின் 1000 சிசி பவர் கொண்டது.
2015ல் தான் இந்த கம்பெனி பைக்கை இந்தியாவை தயாரிக்க போகிறது, ஆனால் அது வரை ஜப்பானில் இருந்து முழுமையாக இறக்குமதி செய்யபட்டு விற்க போகிரார்கள். இந்த பைக் 100% மின்சார சார்ஜ் ஏத்தினாலே போது. அதாவது 6 மணி நேரம் முழு சார்ஜை ஏற்றீனால் 3000 தடவை ஸ்டார்ட் செய்யலாம் மற்றும் 200 கிலோமீட்டர் நான் ஸ்டாப்பாய் போக முடியும் - சென்னை - கடலூர் / அல்லது சென்னை - கிருஷ்னகிரி வரை செல்ல ஏதுவான பைக்கின் உள்ளே மொபைலுக்கு பயன்படுத்து லித்தியம் வகை பேட்டரிகளை பொருத்தி உள்ளதால் சாதாரண மொபைல் சார்ஜர் பாயின்டில் சார்ஜ் ஏத்தி கொள்ளலாம். 6 மணி நேரம் சார்ஜ் ஏற்ற 6 யூனிட்கள் - ஒரு யூனிட்டுக்கு 5 ரூபாய் வைத்தாலும் 30 ரூபாய்கள் தான் 200 கிலோமீட்டர் தூரத்திர்க்கு - சிட்டியில் யூஸ் பன்றவங்களுக்கு வாரத்திர்க்கு ஒரு நாள் தான் சார்ஜ் பண்ணினா போதும். அப்ப கிலோமீட்டரின் மொத்த செலவு 0.07 காசுகள் தான். அப்புறம் இந்த ஆயில் லொட்டு லொசுக்கு செலவு இல்லவே இல்லை. ஒரு நெருடல் இதன் விலை 18 லட்சம் - ஆனா பெட்ரோல் போடும் செலவை கம்பேர் பண்ணீனால் சில வருஷத்தில எடுத்திடலாம் முதலை ஆனாலும் இந்தியாவில் தயாரிக்க ஆரம்பிச்ச உடனே இதன் விலை குறையும்னு நம்புறேன்.
நன்றி
முகநூல்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.
ஒருத்தர்த்தான் உட்காரமுடியும்போலிருக்கு ஜப்பான்காரன் குள்ளம் அதுனால அவனுக்கு இது பத்தும் நாம அப்படியா இதுல எக்ஸ்செல் வண்டி ஜம்போ வண்டி இதெல்லாம் கிடைக்குமா நான் வேற இப்போ குடும்ப இஸ்திரி ஆகியாச்சு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.
அதுகூட வேண்டாம் பாலா இதோட இஞ்ஜின தந்தா போதும் ஒரு மீன்பாடி வண்டில ஃபிட் பண்ணிக்குவோம் நம்மளுக்கு இது தான் சரியா இருக்கும்balakarthik wrote:ஒருத்தர்த்தான் உட்காரமுடியும்போலிருக்கு ஜப்பான்காரன் குள்ளம் அதுனால அவனுக்கு இது பத்தும் நாம அப்படியா இதுல எக்ஸ்செல் வண்டி ஜம்போ வண்டி இதெல்லாம் கிடைக்குமா நான் வேற இப்போ குடும்ப இஸ்திரி ஆகியாச்சு
Re: பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.
அதானே ஆனா அம்மாத்தான் மீன்பாடி வண்டியெல்லாம் தடை பண்ணிட்டாங்களே ஷேர் ஆட்டோவில் மாட்டிக்கவேண்டியதுத்தான்ராஜா wrote:அதுகூட வேண்டாம் பாலா இதோட இஞ்ஜின தந்தா போதும் ஒரு மீன்பாடி வண்டில ஃபிட் பண்ணிக்குவோம் நம்மளுக்கு இது தான் சரியா இருக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.
சிவா வை மொபைல் போனில் நலம் விசாரித்தோர் அனைவருக்கும் ஒரு பைக் தருவதற்கு ராஜா ஏற்பாடு பண்ணி இருக்காராம்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.
balakarthik wrote:ஒருத்தர்த்தான் உட்காரமுடியும்போலிருக்கு ஜப்பான்காரன் குள்ளம் அதுனால அவனுக்கு இது பத்தும் நாம அப்படியா இதுல எக்ஸ்செல் வண்டி ஜம்போ வண்டி இதெல்லாம் கிடைக்குமா நான் வேற இப்போ குடும்ப இஸ்திரி ஆகியாச்சு
சொல்லவே இல்ல பாஸ்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.
அவ்வளவு தானா ஐயா ........... ராஜா திருப்பதிக்கு போயி மொட்டை அடிச்சு அப்படியே பழனிக்கு போயி அலகுகுத்தி காவடி எடுப்பார் என்று சொல்லாம விட்டுட்டிங்க ... அவ்வ்வ்வ்வ்T.N.Balasubramanian wrote:சிவா வை மொபைல் போனில் நலம் விசாரித்தோர் அனைவருக்கும் ஒரு பைக் தருவதற்கு ராஜா ஏற்பாடு பண்ணி இருக்காராம்.
ரமணியன்
Re: பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.
ராஜா wrote:அவ்வளவு தானா ஐயா ........... ராஜா திருப்பதிக்கு போயி மொட்டை அடிச்சு அப்படியே பழனிக்கு போயி ------ ... அவ்வ்வ்வ்வ்T.N.Balasubramanian wrote:சிவா வை மொபைல் போனில் நலம் விசாரித்தோர் அனைவருக்கும் ஒரு பைக் தருவதற்கு ராஜா ஏற்பாடு பண்ணி இருக்காராம்.
ரமணியன்
பழனியில் இருந்து வரும் போது தேவஸ்தான பஞ்சாமிர்தம் 1
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.
அதுக்கென்ன பழனியில் இருந்து வந்..........தா எடுத்து வருகிறேன்T.N.Balasubramanian wrote:பழனியில் இருந்து வரும் போது தேவஸ்தான பஞ்சாமிர்தம் 1டஜன்டின் வாங்கிவரவும்.ரமணியன்
Re: பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.
ராஜா wrote:அதுகூட வேண்டாம் பாலா இதோட இஞ்ஜின தந்தா போதும் ஒரு மீன்பாடி வண்டில ஃபிட் பண்ணிக்குவோம் நம்மளுக்கு இது தான் சரியா இருக்கும்balakarthik wrote:ஒருத்தர்த்தான் உட்காரமுடியும்போலிருக்கு ஜப்பான்காரன் குள்ளம் அதுனால அவனுக்கு இது பத்தும் நாம அப்படியா இதுல எக்ஸ்செல் வண்டி ஜம்போ வண்டி இதெல்லாம் கிடைக்குமா நான் வேற இப்போ குடும்ப இஸ்திரி ஆகியாச்சு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மளிகைக் கடைகள் - பெட்ரோல் நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு
» விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை
» அணுமின் நிலையங்களுக்கு எதிராக இத்தாலிய மக்கள் ஓட்டு
» இந்திய விமானங்களை கடத்த : விமான நிலையங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை
» கொசு புழுக்கள் உற்பத்தி:அரக்கோணம்,திருத்தணி ரயில் நிலையங்களுக்கு அபராதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum