ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.

+5
myimamdeen
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
sathikdm
Muthumohamed
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஈகரை பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.

Post by Muthumohamed Sun Feb 02, 2014 8:52 pm

First topic message reminder :

பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 1798811_582970475114450_396874877_n





பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை - வந்து விட்டது கிவாமி - அதி வேக எலக்ட்ரிக் பைக் இந்திய ரோடுகளுக்கு - 7 பைசா தான் ஒரு கிலோமீட்டருக்கு ஆகும் செலவு

ஜப்பானின் நெ 1 எல்க்ட்ரிக் பைக் த்யாரிப்பாளர் டெர்ரா மோட்டார்ஸ், இப்போது இந்தியாவுக்கு ஒரு அதி நவீன பைக்கை அறிமுகபடுத்த உள்ளனர். இதன் பெயர் கிவாமி. இது 160 கிலோமீட்டர் வரை பறக்கும் திற்ன் படைத்தது. இதன் எஞ்சின் 1000 சிசி பவர் கொண்டது.

2015ல் தான் இந்த கம்பெனி பைக்கை இந்தியாவை தயாரிக்க போகிறது, ஆனால் அது வரை ஜப்பானில் இருந்து முழுமையாக இறக்குமதி செய்யபட்டு விற்க போகிரார்கள். இந்த பைக் 100% மின்சார சார்ஜ் ஏத்தினாலே போது. அதாவது 6 மணி நேரம் முழு சார்ஜை ஏற்றீனால் 3000 தடவை ஸ்டார்ட் செய்யலாம் மற்றும் 200 கிலோமீட்டர் நான் ஸ்டாப்பாய் போக முடியும் - சென்னை - கடலூர் / அல்லது சென்னை - கிருஷ்னகிரி வரை செல்ல ஏதுவான பைக்கின் உள்ளே மொபைலுக்கு பயன்படுத்து லித்தியம் வகை பேட்டரிகளை பொருத்தி உள்ளதால் சாதாரண மொபைல் சார்ஜர் பாயின்டில் சார்ஜ் ஏத்தி கொள்ளலாம். 6 மணி நேரம் சார்ஜ் ஏற்ற 6 யூனிட்கள் - ஒரு யூனிட்டுக்கு 5 ரூபாய் வைத்தாலும் 30 ரூபாய்கள் தான் 200 கிலோமீட்டர் தூரத்திர்க்கு - சிட்டியில் யூஸ் பன்றவங்களுக்கு வாரத்திர்க்கு ஒரு நாள் தான் சார்ஜ் பண்ணினா போதும். அப்ப கிலோமீட்டரின் மொத்த செலவு 0.07 காசுகள் தான். அப்புறம் இந்த ஆயில் லொட்டு லொசுக்கு செலவு இல்லவே இல்லை. ஒரு நெருடல் இதன் விலை 18 லட்சம் - ஆனா பெட்ரோல் போடும் செலவை கம்பேர் பண்ணீனால் சில வருஷத்தில எடுத்திடலாம் முதலை ஆனாலும் இந்தியாவில் தயாரிக்க ஆரம்பிச்ச உடனே இதன் விலை குறையும்னு நம்புறேன்.


நன்றி
முகநூல்



பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Mபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Uபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Tபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Hபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Uபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Mபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Oபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Hபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Aபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Mபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Eபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஈகரை Re: பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.

Post by myimamdeen Mon Feb 03, 2014 5:35 pm

பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 103459460 
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.

Post by balakarthik Mon Feb 03, 2014 5:54 pm

ஒருத்தர்த்தான் உட்காரமுடியும்போலிருக்கு ஜப்பான்காரன் குள்ளம் அதுனால அவனுக்கு இது பத்தும் நாம அப்படியா இதுல எக்ஸ்செல் வண்டி ஜம்போ வண்டி இதெல்லாம் கிடைக்குமா நான் வேற இப்போ குடும்ப இஸ்திரி ஆகியாச்சு


ஈகரை தமிழ் களஞ்சியம் பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.

Post by ராஜா Mon Feb 03, 2014 6:16 pm

balakarthik wrote:ஒருத்தர்த்தான் உட்காரமுடியும்போலிருக்கு ஜப்பான்காரன் குள்ளம் அதுனால அவனுக்கு இது பத்தும் நாம அப்படியா இதுல எக்ஸ்செல் வண்டி ஜம்போ வண்டி இதெல்லாம் கிடைக்குமா நான் வேற இப்போ குடும்ப இஸ்திரி ஆகியாச்சு
அதுகூட வேண்டாம் பாலா இதோட இஞ்ஜின தந்தா போதும் ஒரு மீன்பாடி வண்டில ஃபிட் பண்ணிக்குவோம் நம்மளுக்கு இது தான் சரியா இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.

Post by balakarthik Mon Feb 03, 2014 6:26 pm

ராஜா wrote:அதுகூட வேண்டாம் பாலா இதோட இஞ்ஜின தந்தா போதும் ஒரு மீன்பாடி வண்டில ஃபிட் பண்ணிக்குவோம் நம்மளுக்கு இது தான் சரியா இருக்கும்
அதானே ஆனா அம்மாத்தான் மீன்பாடி வண்டியெல்லாம் தடை பண்ணிட்டாங்களே ஷேர் ஆட்டோவில் மாட்டிக்கவேண்டியதுத்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.

Post by T.N.Balasubramanian Mon Feb 03, 2014 9:14 pm

சிவா வை மொபைல் போனில் நலம் விசாரித்தோர் அனைவருக்கும் ஒரு பைக் தருவதற்கு ராஜா ஏற்பாடு பண்ணி இருக்காராம்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.

Post by Muthumohamed Mon Feb 03, 2014 11:37 pm

balakarthik wrote:ஒருத்தர்த்தான் உட்காரமுடியும்போலிருக்கு ஜப்பான்காரன் குள்ளம்  அதுனால அவனுக்கு இது பத்தும் நாம அப்படியா இதுல எக்ஸ்செல் வண்டி ஜம்போ வண்டி இதெல்லாம் கிடைக்குமா நான் வேற இப்போ குடும்ப இஸ்திரி ஆகியாச்சு  


சொல்லவே இல்ல பாஸ்



பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Mபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Uபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Tபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Hபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Uபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Mபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Oபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Hபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Aபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Mபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 Eபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை. - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.

Post by ராஜா Tue Feb 04, 2014 11:05 am

T.N.Balasubramanian wrote:சிவா வை மொபைல் போனில் நலம் விசாரித்தோர் அனைவருக்கும் ஒரு பைக் தருவதற்கு ராஜா ஏற்பாடு பண்ணி இருக்காராம்.
ரமணியன்
அவ்வளவு தானா ஐயா ........... ராஜா திருப்பதிக்கு போயி மொட்டை அடிச்சு அப்படியே பழனிக்கு போயி அலகுகுத்தி காவடி எடுப்பார் என்று சொல்லாம விட்டுட்டிங்க ... அவ்வ்வ்வ்வ்  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.

Post by T.N.Balasubramanian Tue Feb 04, 2014 12:01 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:சிவா வை மொபைல் போனில் நலம் விசாரித்தோர் அனைவருக்கும் ஒரு பைக் தருவதற்கு ராஜா ஏற்பாடு பண்ணி இருக்காராம்.
ரமணியன்  
அவ்வளவு தானா ஐயா ........... ராஜா திருப்பதிக்கு போயி மொட்டை அடிச்சு  அப்படியே பழனிக்கு போயி ------ ... அவ்வ்வ்வ்வ்    அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

பழனியில் இருந்து வரும் போது தேவஸ்தான பஞ்சாமிர்தம் 1 டஜன் டின் வாங்கிவரவும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.

Post by ராஜா Tue Feb 04, 2014 12:05 pm

T.N.Balasubramanian wrote:பழனியில் இருந்து வரும் போது தேவஸ்தான பஞ்சாமிர்தம் 1 டஜன் டின் வாங்கிவரவும்.ரமணியன்
அதுக்கென்ன பழனியில் இருந்து வந்..........தா எடுத்து வருகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.

Post by ஜாஹீதாபானு Tue Feb 04, 2014 4:33 pm

ராஜா wrote:
balakarthik wrote:ஒருத்தர்த்தான் உட்காரமுடியும்போலிருக்கு ஜப்பான்காரன் குள்ளம் அதுனால அவனுக்கு இது பத்தும் நாம அப்படியா இதுல எக்ஸ்செல் வண்டி ஜம்போ வண்டி இதெல்லாம் கிடைக்குமா நான் வேற இப்போ குடும்ப இஸ்திரி ஆகியாச்சு
அதுகூட வேண்டாம் பாலா இதோட இஞ்ஜின தந்தா போதும் ஒரு மீன்பாடி வண்டில ஃபிட் பண்ணிக்குவோம் நம்மளுக்கு இது தான் சரியா இருக்கும்

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» மளிகைக் கடைகள் - பெட்ரோல் நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு
» விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை
» அணுமின் நிலையங்களுக்கு எதிராக இத்தாலிய மக்கள் ஓட்டு
» இந்திய விமானங்களை கடத்த : விமான நிலையங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை
» கொசு புழுக்கள் உற்பத்தி:அரக்கோணம்,திருத்தணி ரயில் நிலையங்களுக்கு அபராதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum