புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர்
Page 1 of 1 •
திருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர்
#1047245கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கல்பத்தை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜான்சன். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லீலெட் (வயது 19) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
கடந்த 2003–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந் தேதி இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் விமரிசையாக நடைபெற்றது. 2004 ஜனவரியில் திருமணம் செய்யவும் இருவீட்டாரின் பெற்றோரும் முடிவு செய்து இருந்தனர்.
திருமண நிச்சயத்தின் போது லீலெட் கல்லூரியில் படித்து வந்தார். தொடர்ந்து அவர் கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த 2004–ம் ஆண்டு ஜனவரி 4–ந் தேதி அவர் வழக்கம்போல கல்லூரிக்கு பஸ்சில் சென்றார். அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி சுவரில் மோதியது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லீலெட் உயிர் தப்பினார். ஆனால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள் இடுப்புக்கு கீழ் பகுதி முற்றிலுமாக செயல் இழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் லீலெட்டும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். தொடர்ந்து லீலெட்டுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. லீலெட் மன உறுதியை கைவிடாமல் டாக்டர்கள் அளித்த சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
அந்த சிகிச்சைக்கள் வேதனையை தந்தாலும் அதை தாங்கிக்கொண்டு லீலெட் மன உறுதியுடன் போராடினார். இதற்கிடையில் லீலெட் விபத்தில் சிக்கிய தகவல் முதலில் ஜான்சனுக்கு அதிர்ச்சி தந்தாலும் அவர் மனம் தளராமல் லீலெட்டுக்கு ஆறுதலாக செயல்பட்டார். தினமும் அவரை சந்தித்து ஆறுதல் கூறி அவரை உற்சாகப்படுத்தினார்.
விபத்து காரணமாக தனது திருமணம் தடைப்பட்டு விடுமோ? என்ற பயம் வேண்டாம். உன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என்று ஜான்சன் உறுதி அளித்தார். இப்படி 10 வருடங்கள் உருண்டு ஓடியது. தற்போது சக்கர நாற்காலியில் அமர்ந்து வாழ்க்கையை ஓட்டும் அளவுக்கு லீலெட் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து லீலெட்டுக்கும், ஜான்சனுக்கும் நேற்று ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் இருவீட்டார் ஆசியுடன் திருமணம் நடந்தது. இதுபற்றி லீலெட் கூறும்போது வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி நானும் எனது வீட்டாரும் கூறிய போதும் ஜான்சன் உறுதியாக இருந்து என்னை திருமணம் செய்து கொண்டார். இனி மரணம் வரை சேர்ந்து வாழ்வோம் என்றார்
-maalaimalar

Re: திருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர்
#1047248- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
உண்மையான அன்பு என்பது இதுதானோ?. வாழ்க ஜோடிகள் பல்லாண்டு.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
» வெளிநாட்டு பெண்ணை கற்பழிக்க முயற்சி: ரெயில்வே என்ஜினீயர் கைது
» விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள்
» 19 வயது பெண்ணை மணந்த ஒபாமாவின் அண்ணன்
» மேட்டூர் பெண்ணை மணந்த வாலிபர்கழுத்தறுத்து கொலையான பரிதாபம்
» கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1