புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 10:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 5:22 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Today at 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Today at 12:30 pm

» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Today at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 12:25 pm

» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Today at 12:23 pm

» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Today at 12:21 pm

» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 11:57 am

» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 11:56 am

» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 11:55 am

» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 11:55 am

» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 11:54 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 10:19 am

» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
35 Posts - 43%
ayyasamy ram
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
33 Posts - 40%
mohamed nizamudeen
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
5 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
2 Posts - 2%
mini
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
2 Posts - 2%
E KUMARAN
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
1 Post - 1%
King rafi
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
1 Post - 1%
Barushree
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
1 Post - 1%
Guna.D
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
1 Post - 1%
சுகவனேஷ்
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
88 Posts - 46%
ayyasamy ram
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
80 Posts - 42%
mohamed nizamudeen
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
9 Posts - 5%
mini
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
3 Posts - 2%
சுகவனேஷ்
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
3 Posts - 2%
prajai
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 19, 2009 3:36 am

உலகத்து உயிர்கள் அனைத்தும் ஆண்டவ னால் படைக்கப்பட்டவை. அறிவியல் யுகத்தில் உலகம் எத்தனையோ மாற்றங்களை அடைந்துள்ளது. சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுகிறது. இயற்கை அழகு கெடுகிறது. மாசுபடிந்த நிலையை வீட்டு விலங்கும் காட்டு விலங்கும் மாற்றுகின்றன. சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி. எனவே சுற்றுப்புற சூழலில் விலங்குகளின் பங்கு பற்றி காண்போம்:

பன்றியின் பங்கு:

ஆரோக்கிய வாழ்வே நீண்டகால வாழ்வுக்குத் திறவுகோல் என்றார் ஓர் அறிஞர். மனிதன் கண்ட கண்ட இடங்களில் மலங்கழிக்கிறான். எல்லா இடங்களிலும் மாசு படிந்துள்ளது. ஆண்டவனால் படைக்கப்பட்ட பன்றி அதைத்தின்று உயிர் வாழ்கின்றது. சுற்றுப்புறத் தூய்மையில் முதலிடம் வகிப்பது பன்றியே.

ஓடும் இருக்கு உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலை தனக்கு நாணாது

என்று காளமேகப் புலவர் நாயினைப் பற்றிப் பாடுகிறார். அந்த நாய் சுற்றுப்புறத் தூய்மையில் முக்கிய இடம் வகிக்கிறது. திருமணக்காலங்களிலும் உணவுவிடுதிகளிலும், எச்சில் இலைகளைப் போடுகின்றனர். இதனால் சுகாதாரம் கெடுகிறது. இதனால் பல துன்பங்கள் நேரிடுகின்றன. நாயானது எச்சில் உணவை தின்று தூய்மைப்படுத்துகின்றது.

கழுதையின் பங்கு:

மேலை நாடுகளில் கண்ட கண்ட இடங்களில் காகிதங்களைப் போடுவது குற்றம் என்று சட்டம் வகுத்துள்ளனர். நம் நாட்டில் அவ்வாறு இல்லை. எனவே கண்ட கண்ட இடங்களில் காகிதங்களை போடுகின்றனர். அவ்வாறு போட்ட காகிதங்களைக் கழுதைகள் தின்று தூய்மைப்படுத்துகின்றன.

மயிலும் கரடியும்

மயிலிறகைப் பற்றி வள்ளுவர் பீலிபெய் சாகாடும் அச்சிறும் என்கிறார். பைந்தோட்டு மஞ்ஞை என சங்க இலக்கியம் கூறுகிறது. கான மயிலாடல் கண்டிருந்த வான்கோழி என ஒளவையார் பாடுகின்றார். அத்தகைய மயில் சுற்றுப்புறத் தூமைக்கு முக்கிய இடம் வகிக்கிறது. வன விலங்குகளில் அடுத்த முக்கியமாக விளங்குவது கரடி.

கரடியின் பங்கு

கரடியின் உணவாக விளங்குவன பூச்சி, கறையான் ஆகியனவாகும். சிறு பூச்சி, புழு, பாம்பு ஆகியவற்றை உணவாகக் கொள்கிறது. புழு பூச்சிகளால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ஆனால் மயிலும் கரடியும் அவற்றை உணவாக உட்கொண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்து கின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 19, 2009 3:38 am

மூஞ்சூறும் வெளவாலும்

மூஞ்சூறு பூமிக்க அடியில் வளை தோண்டி வாழ்கிறது.இது பூச்சிகளையும் தின்கிறது. பூச்சிகளால் ஏற்படும் தொல்லை யிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. இன்றைய சுகாதாரக் கேடுகளுக்கு முக்கிய காரணமாக விளங்குவது கொசுவாகும். கொசுவினால் மலேரியா காய்ச்சல் ஏற்படுகின்றது. வெளவால், விட்டில், வண்டு, கொசு, பறக்கும் பூச்சி ஆகியவற்றைத் தின்று சுற்றுப்புற தூமைக்கு வழி வகுக்கின்றது.

காக்கையும் மானும்
காக்கையைப் பற்றி வள்ளுவர்,

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள

என்று கூறுகிறார் காக்கையானது எலி, பெருச்சாளி ஆகியன இறந்து கிடந்தால் அவற்றை தின்கிறது. காக்கையானது இறந்து போன எலிகளைத் திண்ணாமல் போனால், அந்த எலி நாளடைவில் அழுகிப் போகும், துர் நாற்றம் ஏற்படும். இதனால் காற்று மாசுபடுகிறது. இதனால் பிளேக் நோய் பரவாமல் காக்கப்படுகிறது. இதற்காகக் காக்கை தன் இனத்தை கூவி அழைத்து உண்கிறது. இதனால் சூற்றுப்புறம் தூய்மை அடைகிறது.

மான் வகையைச் சார்ந்த பனிமான் என்பது பாசிகளைத் தின்று தூய்மைப்படுத்துகின்றது. வள்ளுவர் கவரிமானை, மானத்திற்கு ஒப்பிடுகிறார். மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் என்கிறார்.

காட்டுப் பன்றியும் குதிரையும்

பூச்சிகள், தாவர வேர்கள் முதலியவற்றை உண்டு மாசற்ற சூழ்நிலையை உருவாக்குகின்றன.

யானைகள்

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி. இலைகள், தழைகள், மரப்பட்டை, தட்டைகள் ஆகியவற்றைத் தின்று சுற்றுப்புறங்களில் மாசற்ற நிலையை உருவாக்குகிறது.

இங்ஙனம் விலங்கினங்கள் மாசுகளை அகற்றி தூய்மைப்படுத்துகின்றன. விலங்கினகள் சுற்றுப்புறத் தூய்மைக்கு பெரிதும் உதவும் போது, ஆறரிவு படைத்த மனிதன் எப்படி இருக்க வெண்டும் என்பதை புரிந்து நடந்துகொள்ள வேண்டும

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக