ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க...

+13
மதுமிதா
Muthumohamed
தர்மா
SenthilMookan
டார்வின்
யினியவன்
அருண்
T.N.Balasubramanian
பாலாஜி
ராஜா
M.M.SENTHIL
மகேந்திரன்
ஜாஹீதாபானு
17 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க... Empty நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க...

Post by ஜாஹீதாபானு Sat 1 Feb 2014 - 13:40

ஈகரையின் சிறப்புக்கவிஞர் செந்தில் அவர்களை அன்போடு வாழ்த்தலாம் வாங்க உறவுகளே...


நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க... Clapping-hands


மனமார்ந்த அன்பு வாழ்த்துகள் செந்தில்....உங்கள் கவிதை இன்னும் மெருகேறட்டும்

நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க... Beautiful-girl-rose-glitter


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க... Empty Re: நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க...

Post by மகேந்திரன் Sat 1 Feb 2014 - 13:58

வாழ்த்துக்கள் M .M . SENTHIL sir.


www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013

http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க... Empty Re: நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க...

Post by M.M.SENTHIL Sat 1 Feb 2014 - 13:59

ஜாஹீதாபானு wrote:ஈகரையின் சிறப்புக்கவிஞர் செந்தில் அவர்களை அன்போடு வாழ்த்தலாம் வாங்க உறவுகளே...


நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க... Clapping-hands


மனமார்ந்த அன்பு வாழ்த்துகள் செந்தில்....உங்கள் கவிதை இன்னும் மெருகேறட்டும்

நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க... Beautiful-girl-rose-glitter


நன்றி பானு மேடம். ஈகரை குடும்பத்தின் அன்பு வாழ்த்துக்கள்தான் இந்த செந்தில் என்ற ஆலமரம் வளர காரணம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க... Empty Re: நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க...

Post by ராஜா Sat 1 Feb 2014 - 14:02

தன்னம்பிக்கைகே தன்னம்பிக்கை தரும் சிறப்புகவிஞர் எங்கள் அன்பு செந்திலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

ஈகரை தமிழ்களஞ்சியத்தின் மீது தாங்கள் வைத்துள்ள அன்பு மென்மேலும் வளர்ந்து இன்னும் பலவருடங்கள் தொடரவும் ஈகரையில் இன்னும் பல சிறப்புகளை பெறவும் இன்னொருமுறை வாழ்த்துக்கள் & பாராட்டுகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க... Empty Re: நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க...

Post by ஜாஹீதாபானு Sat 1 Feb 2014 - 14:06

ராஜா wrote:தன்னம்பிக்கைகே தன்னம்பிக்கை தரும் சிறப்புகவிஞர் எங்கள் அன்பு செந்திலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

ஈகரை தமிழ்களஞ்சியத்தின் மீது தாங்கள் வைத்துள்ள அன்பு மென்மேலும் வளர்ந்து இன்னும் பலவருடங்கள் தொடரவும் ஈகரையில் இன்னும் பல சிறப்புகளை பெறவும் இன்னொருமுறை வாழ்த்துக்கள் & பாராட்டுகள்
சரியாச் சொன்னீங்க ராஜா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

எனக்கு இவரின் கவிதை, பின்னூட்டம்,எழுத்து, எல்லாம் நம்ம ரா.ரா ஐயாவை நினைவுபடுத்துகிறதுபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க... Empty Re: நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க...

Post by M.M.SENTHIL Sat 1 Feb 2014 - 14:07

மகேந்திரன் wrote:வாழ்த்துக்கள் M .M . SENTHIL sir.


நன்றி திரு. மகேந்திரன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க... Empty Re: நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க...

Post by M.M.SENTHIL Sat 1 Feb 2014 - 14:08

ராஜா wrote:தன்னம்பிக்கைகே தன்னம்பிக்கை தரும் சிறப்புகவிஞர் எங்கள் அன்பு செந்திலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

ஈகரை தமிழ்களஞ்சியத்தின் மீது தாங்கள் வைத்துள்ள அன்பு மென்மேலும் வளர்ந்து இன்னும் பலவருடங்கள் தொடரவும் ஈகரையில் இன்னும் பல சிறப்புகளை பெறவும் இன்னொருமுறை வாழ்த்துக்கள் & பாராட்டுகள்

மிக, மிக நன்றி தல. இன்று எனது பிறந்தநாள் போல் உணர்கிறேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க... Empty Re: நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க...

Post by ராஜா Sat 1 Feb 2014 - 14:16

ஜாஹீதாபானு wrote:சரியாச் சொன்னீங்க ராஜா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
எனக்கு இவரின் கவிதை, பின்னூட்டம்,எழுத்து, எல்லாம் நம்ம ரா.ரா ஐயாவை நினைவுபடுத்துகிறதுபுன்னகை
அதெல்லாம் சரிதான் , யார் அவர் ராரா ஐயா?? , ராராவோட தாத்தா ஈகரைல உறுப்பினரா இருக்கிறாரா என்ன ? புன்னகை , அவர் வந்ததும் இந்த பதிவை காட்டுகிறேன் இருங்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க... Empty Re: நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க...

Post by பாலாஜி Sat 1 Feb 2014 - 14:36

வாழ்த்துகள் தல ...

நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க... Congratulations-graphics20

சிறப்பான பதிவுகள் மூலம் ஈகரையை அலங்கரிக்க வாழ்த்துகள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க... Empty Re: நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க...

Post by ஜாஹீதாபானு Sat 1 Feb 2014 - 14:36

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:சரியாச் சொன்னீங்க ராஜா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
எனக்கு இவரின் கவிதை, பின்னூட்டம்,எழுத்து, எல்லாம் நம்ம ரா.ரா ஐயாவை நினைவுபடுத்துகிறதுபுன்னகை
அதெல்லாம் சரிதான் , யார் அவர் ராரா ஐயா?? , ராராவோட தாத்தா ஈகரைல உறுப்பினரா இருக்கிறாரா என்ன ? புன்னகை , அவர் வந்ததும் இந்த பதிவை காட்டுகிறேன் இருங்கள்

நம்ம டைரக்டர் தான் ரா.ரா தம்பி தான் இப்போ சந்தோஷமா...ஓகே!!!!  அவர் என்னை பல்லுப்போன பாட்டினு சொல்லும்போது நான் சொல்லக்கூடாதாக்கும் குதூகலம் குதூகலம் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க... Empty Re: நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் ரா.ரா அவர்கள் 2000 பதிவை கடந்து வெற்றி நடை போடுகிறார் வாழ்த்தலாம் வாங்க
» 9000 ஆயிரம் பதிவுகள் கடந்த ஈகரையின் சிறப்புக்கவிஞர் ஹாசிமை வாழ்த்தலாம் வாங்க
» ஈகரையின் புதிய நிர்வாககுழுவினர் உமா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» 12000 பதிவுகள் கடந்த ஈகரையின் வழிநடத்துனர் உமா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» பதிமூன்றாயிரம் பதிவுகள்-ஈகரையின் வழிநடத்துனர்- இதயகனி உமா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum