ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுக அட்டை

+6
T.N.Balasubramanian
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
பாலாஜி
ராஜா
கிருஷ்ணா
10 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

அறிமுக அட்டை - Page 4 Empty அறிமுக அட்டை

Post by கிருஷ்ணா Sat Feb 01, 2014 10:30 am

First topic message reminder :

அடையாளஅட்டை கிடையாது
அலுவலகமும் கிடையாது
அயர்ந்து சோர்ந்துஇருந்தாலும்
அலுவல்விடுப்பு கிடையாது
அடுப்படிவேலை மட்டுமல்ல
அனைத்துவேலை செய்திடவே
அவசியமாய் கல்விஈந்தனர்
அன்னைதந்தை அவளுக்கே
அடுத்துவரும் சந்ததியினர்
அழகாய்பயின்று வளர்ந்திடவே
அன்பைக்கற்றுக் கொடுப்பதுடன்
அறிவும்ஊட்டி வளர்த்தாளே
அல்லும்பகலும் அயராது
அலுவல்மட்டும் அங்குண்டு
அந்தவேலைக்கு ஊதியந்தான்
அன்பின் வடிவாய் கிடைத்திடுமே!!!!

என் பெயர் : கிருஷ்ணம்மாள்
பிறந்த ஊர் : மதுரை
வசிப்பிடம் : சிங்கப்பூர்
முகப்புத்தகம் அல்லாது முகத்தைக் காட்டும் முதல் தளம் ஈகரை.
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

அறிமுக அட்டை - Page 4 Empty Re: அறிமுக அட்டை

Post by பாலாஜி Fri Feb 07, 2014 1:58 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:மிக்க மகிழ்ச்சி ...சந்திப்பு இனிமையாக இருந்த்துயிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை
ஆமா ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு ஜாலி........... ஆமோதித்தல் 

ஓசி சாப்பாடு என்றாலே சந்தோஷம்தானே ... அதுவும் அம்மா கையால் சுவையான உணவு என்றால் இன்னும் சந்தோஷம்தான்

நேத்து நீங்க எனக்குச் சொன்ன பதில்ல் தான் இப்பொ ரிப்பீட்டு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

 ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அறிமுக அட்டை - Page 4 Empty Re: அறிமுக அட்டை

Post by ஜாஹீதாபானு Fri Feb 07, 2014 2:35 pm

ஜாஹீதாபானு wrote:ஓசிச்சாப்பாட்டுக்கு இத்தனை பேரா? டூ மச்...

நாங்க உங்ககிட்ட கேட்கவில்லையே .... சோறு போடுற மகராசி(கிருஷ்ணமாவே) ஒன்னும் சொல்ல உங்களுக்கு என்னவாம் ..

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அறிமுக அட்டை - Page 4 Empty Re: அறிமுக அட்டை

Post by பாலாஜி Fri Feb 07, 2014 3:47 pm

ஆளுக்கு ஒண்ணு சரியா போச்சு .....இனிமே நாம சியர்ஸ் சியர்ஸ் 

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அறிமுக அட்டை - Page 4 Empty Re: அறிமுக அட்டை

Post by ஜாஹீதாபானு Fri Feb 07, 2014 4:10 pm

பாலாஜி wrote:ஆளுக்கு ஒண்ணு சரியா போச்சு .....இனிமே நாம சியர்ஸ் சியர்ஸ் 

 மகிழ்ச்சி 

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அறிமுக அட்டை - Page 4 Empty Re: அறிமுக அட்டை

Post by krishnaamma Fri Feb 07, 2014 8:54 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:
ஏன் பாலாஜி , நான் சாப்பாடு ( டிபன்) போட்டதை பானு சொன்னாங்களா ? புன்னகை ஜாலி  ஜாலி  ஜாலி 

அப்போ பானு உங்களை சென்னையில் வந்து சந்தித்தார்கள

ம் ...ஆமாம் புன்னகைஅம்மாவும் பெண்ணும் வந்தார்கள்...அது பற்றி விரிவாக எழுதணும்...............நேரம்  இல்லை
அதுதான் இன்னும் பதிவு போடலை , எங்கள் சந்திப்பை பற்றி. ரொம்ப சந்தோஷமாக இருந்தது
அந்த 4 -5 மணி நேரம். புதுசாக பார்ப்பது போலவே இல்லை, பலநாள் பழகினவர்கள்  போலவே இருந்தது.
.
.
நாங்க  போட்டோ கூட எடுத்துக்கொண்டோமே ! அதுவும் நானும் 'அபயா' போட்டுக்கொண்டு புன்னகை

Last edited by krishnaamma on Fri Feb 07, 2014 9:06 pm; edited 1 time in total

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அறிமுக அட்டை - Page 4 Empty Re: அறிமுக அட்டை

Post by krishnaamma Fri Feb 07, 2014 8:59 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:மிக்க மகிழ்ச்சி ...சந்திப்பு இனிமையாக இருந்த்துயிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை
ஆமா ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு ஜாலி........... ஆமோதித்தல் 

ஓசி சாப்பாடு என்றாலே சந்தோஷம்தானே ... அதுவும் அம்மா கையால் சுவையான உணவு என்றால் இன்னும் சந்தோஷம்தான்

எதுக்கு ஓசி சாப்பாடு என்று சொல்லரிங்க பாலாஜி ?  கூடாது  கூடாது  கூடாது 

எவ்வளவு ஆசையாக செய்கிறேன் நான் புன்னகை நீங்கள் வரும் நாளை நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் பாலாஜி புன்னகை குடும்பத்துடன் வாருங்கள், அன்று மெட்ராஸ் இல் நல்லா சமைக்க வசதி இல்லை, சும்மா அடை வார்த்து போட்டு விட்டேன், இங்கு பெங்களூர் வாங்கோ சூப்பர் ஆக சமைத்து விடுகிறேன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அறிமுக அட்டை - Page 4 Empty Re: அறிமுக அட்டை

Post by பாலாஜி Sat Feb 08, 2014 11:01 am

krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:
ஏன் பாலாஜி , நான் சாப்பாடு ( டிபன்) போட்டதை பானு சொன்னாங்களா ? புன்னகை ஜாலி  ஜாலி  ஜாலி 

அப்போ பானு உங்களை சென்னையில் வந்து சந்தித்தார்கள

ம் ...ஆமாம் புன்னகைஅம்மாவும் பெண்ணும் வந்தார்கள்...அது பற்றி விரிவாக எழுதணும்...............நேரம்  இல்லை
அதுதான் இன்னும் பதிவு போடலை , எங்கள் சந்திப்பை பற்றி. ரொம்ப சந்தோஷமாக இருந்தது
அந்த 4 -5 மணி நேரம். புதுசாக பார்ப்பது போலவே இல்லை, பலநாள் பழகினவர்கள்  போலவே இருந்தது.
.
.
நாங்க  போட்டோ கூட எடுத்துக்கொண்டோமே ! அதுவும் நானும் 'அபயா' போட்டுக்கொண்டு புன்னகை

'அபயா'  ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அறிமுக அட்டை - Page 4 Empty Re: அறிமுக அட்டை

Post by பாலாஜி Sat Feb 08, 2014 11:02 am

krishnaamma wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:மிக்க மகிழ்ச்சி ...சந்திப்பு இனிமையாக இருந்த்துயிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை
ஆமா ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு ஜாலி........... ஆமோதித்தல் 

ஓசி சாப்பாடு என்றாலே சந்தோஷம்தானே ... அதுவும் அம்மா கையால் சுவையான உணவு என்றால் இன்னும் சந்தோஷம்தான்

எதுக்கு ஓசி சாப்பாடு என்று சொல்லரிங்க பாலாஜி ?  கூடாது  கூடாது  கூடாது 

எவ்வளவு ஆசையாக செய்கிறேன் நான் புன்னகை நீங்கள் வரும் நாளை நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் பாலாஜி புன்னகை குடும்பத்துடன் வாருங்கள், அன்று மெட்ராஸ் இல் நல்லா சமைக்க வசதி இல்லை, சும்மா அடை வார்த்து போட்டு விட்டேன், இங்கு பெங்களூர் வாங்கோ சூப்பர் ஆக சமைத்து விடுகிறேன் புன்னகை

நிச்சயம் வருகின்றோம்

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அறிமுக அட்டை - Page 4 Empty Re: அறிமுக அட்டை

Post by அனுராகவன் Sat Feb 08, 2014 11:03 am

வருக நண்பரே!!

அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Back to top Go down

அறிமுக அட்டை - Page 4 Empty Re: அறிமுக அட்டை

Post by ஜாஹீதாபானு Sat Feb 08, 2014 11:35 am

பாலாஜி wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:
ஏன் பாலாஜி , நான் சாப்பாடு ( டிபன்) போட்டதை பானு சொன்னாங்களா ? புன்னகை ஜாலி  ஜாலி  ஜாலி 

அப்போ பானு உங்களை சென்னையில் வந்து சந்தித்தார்கள

ம் ...ஆமாம் புன்னகைஅம்மாவும் பெண்ணும் வந்தார்கள்...அது பற்றி விரிவாக எழுதணும்...............நேரம்  இல்லை
அதுதான் இன்னும் பதிவு போடலை , எங்கள் சந்திப்பை பற்றி. ரொம்ப சந்தோஷமாக இருந்தது
அந்த 4 -5 மணி நேரம். புதுசாக பார்ப்பது போலவே இல்லை, பலநாள் பழகினவர்கள்  போலவே இருந்தது.
.
.
நாங்க  போட்டோ கூட எடுத்துக்கொண்டோமே ! அதுவும் நானும் 'அபயா' போட்டுக்கொண்டு புன்னகை

'அபயா'  ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 

அபயா என்றால் புர்கா, பர்தா..............

கிருஷ்ணாம்மாவும் பர்தா வச்சிருந்தாங்க அதைபோட்டு மூவரும் போட்டோ எடுத்தோம்...ஜாலி

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அறிமுக அட்டை - Page 4 Empty Re: அறிமுக அட்டை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum