புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 I_vote_lcapஉங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 I_voting_barஉங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 I_vote_lcapஉங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 I_voting_barஉங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 I_vote_lcapஉங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 I_voting_barஉங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 31, 2014 9:30 pm

First topic message reminder :

www. rtoaifmvd.com
இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய பயனுள்ள இணையதளம். வாகன ஓட்டுநர் உரிமம் பெறப் பயன்படுத்தும் மருத்துவச் சான்றிதழ் பதிவு செய்வது, புதுப்பிப்பது, என்ஓசி., சான்றிதறைத் தொலைத்துவிட்டால் பெறும் மாற்றுச் சான்றிதழ் என்று வாகனங்கள் தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் செய்து இணையத்திலேயே விண்ணப்பிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

www. consumer.tn.gov.in
தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, நுகர்வோரின் தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள இணையதளம். நுகர்வோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் நுகர்வோருக்கான உரிமைகள், சட்டங்கள், குறைகளை நீக்கும் முறை, புகார் கொடுக்கும் முறை, நிவாரணம் பெறுதல் ஆகியன விளக்கப்பட்டுள்ளன.

www. tnreginet.net
சொந்தமான வீடு, காலி இடம், தோட்டம், காடு வாங்க நினைப்பவர்கள் தாங்கள் வாங்கப் போகும் இடம் தற்போது யாருக்கு சொந்தமாக உள்ளது? இதற்கு முன்பு அதனை அனுபவித்தவர் யார்? அந்த இடத்தின் பேரில் ஏதேனும் வங்கிக் கடன் வாங்கப்பட்டுள்ளதா? அதனை சரியான முறையில் திருப்பிச் செலுத்தியுள்ளனரா? வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என்பதைத் தெரிந்துக் கொள்வதற்கான வில்லங்கச் சான்றிதழ் பெறுவதற்கு உதவி புரியம் இணையதளம்.

www. shakespeare.mit.edu
வில்லியம் ஷேக்ஸ்பியரையும் அவரது படைப்புகளையும் தெரிந்து கொள்ள உதவும் இணையதளம்.
shakespeare.palomar.edu/works.html என்ற முகவரியில் பதிப்புகள் பிரித்தளிக்கப்பட்டு, புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தொடர்புடைய ஆய்வு வழிகாட்டியும் இடம் பெற்றுள்ளது.

www. tngovbloodbank.in
இரத்த தானம் கொடுக்க விரும்புபவர்களுக்கும், இரத்தம் தேவைப்படுவோருக்கும் பயனுள்ள இணையதளம்.

www. taluk.tn.nic.in
சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் தங்களின் பட்டா விவரங்களைத் தெரிந்து கொள்ள உதவும் இணையதளம்.

நன்றி மங்கையர் மலர் - நித்யாலட்சுமி, தஞ்சாவூர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 12:39 pm

குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் 23

வரிக்குதிரையின் ஆயுட்காலம் 22 வருடங்கள்

அணிலின் ஆயுட்காலம் 82 வருடங்கள்

செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் 16 வருடங்கள்

சிம்பன்சியின் ஆயுட்காலம் 41 வருடங்கள்

பெருங்கரடியின் ஆயுட்காலம் 20 வருடங்கள்

தீக்கோழியின் ஆயுட்காலம் 50 வருடங்கள்

பென்குயினின் ஆயுட்காலம் 22 வருடங்கள்

திமிங்கிலத்தின் ஆயுட்காலம் 30 முதல் 40 வருடங்கள்

கடலாமையின் ஆயுட்காலம் 200 வருடங்கள்

மூக்கில் பல் உள்ள விலங்கு முதலை

பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு ஒட்டகம்

ஈருடகவாழிகள் ஆமை, தவளை, முதளை

பறக்க முடியாத பறவைகள் கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்

தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு தேரை.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 21, 2014 1:09 pm

பகிர்வுக்கு நன்றிமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 2:07 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா

நன்றி பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Fri Feb 21, 2014 4:53 pm

உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 103459460 

SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Feb 21, 2014 11:35 pm

உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 103459460 



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 20, 2014 8:20 pm

உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 E_1394700952

ஒரு நாளைக்கு ஒரு புலிக்கு ஏறத்தாழ 12 பவுண்டு எடையுள்ள உணவு தேவைப்படுகிறது. ஓராண்டில் ஒரு புலி மூன்று கடா மான்களையும், இரண்டு கால்நடைகளையும், 4 பாராசிங்கா மான்களையும், 5 காட்டெருமைகளையும், 28 சிறிய மான் வகைகளையும், உணவாகக் கொள்கிறது. நன்றாக வளர்ந்த புலி ஓராண்டில் 6,600 பவுண்டுகள் எடையுள்ள இறைச்சியை உண்ணுகிறது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 20, 2014 10:31 pm

6,600 பவுண்டுகள் எடையுள்ள இறைச்சியை உண்ணுகிறது...
-
புலி பசித்தாலும் புல்லை திங்காது..!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 21, 2014 12:12 am

உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 3838410834  உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 3838410834  உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 3838410834 தொடரட்டும் .............




உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 Mஉங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 Uஉங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 Tஉங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 Hஉங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 Uஉங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 Mஉங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 Oஉங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 Hஉங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 Aஉங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 Mஉங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 Eஉங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 21, 2014 1:24 pm

myimamdeen wrote:உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 103459460 

 உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 1571444738 அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 21, 2014 1:24 pm

SenthilMookan wrote:உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 103459460 
 உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 3 1571444738 அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக