ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி

+4
பாலாஜி
krishnaamma
M.M.SENTHIL
SenthilMookan
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி Empty இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி

Post by SenthilMookan Thu Jan 30, 2014 10:51 pm

இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி QBN9RmVWQ5ubLSJZGVQh+papaya
ஆப்பிளைவிட சிறந்த பழம் பப்பாளி. இதில் ஆப்பிளில் உள்ளதைவிட அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. விலையும் மிகமலிவு. இதனால் இதை ஏழைகளின் ஆப்பிள் என்றே அழைக்கலாம்.
பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில் தான் உள்ளது.  ஆப்பிளைக் காட்டிலும் இனிப்பான பழம் பப்பாளி. பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம்.

முகெலும்பு பிதுக்கம் அல்லது நழுவல் காரணமாக வரும் கடுமயான வலிக்கு பப்பாளியில் உள்ள 'கமோ பாப்பன்' என்ற கெமிக்கல் நல்ல குணமளிப்பதாக அமெரிக்காவில் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.

பொவாகவே பப்பாளி தலைமுடி, சருமம், கண்பார்வை, தொண்டை, வயிறு, சிறுநீரகம் அனைத்துக்கும் மிகவும் ஏற்றது. எக்காரணத்தைக் கொண்டும் பப்பாளியை நாம் தவிர்த்தால், நம் ஆரோக்கியத்தை நாம் தவிர்க்கிறோம் என்றுதான் அர்த்தம்.''

நன்றி: தமிழ்த் தகவல் களஞ்சியம்


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

Back to top Go down

இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி Empty Re: இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி

Post by M.M.SENTHIL Thu Jan 30, 2014 11:26 pm

இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி 103459460  இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி 3838410834 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி Empty Re: இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி

Post by SenthilMookan Thu Jan 30, 2014 11:56 pm

M.M.SENTHIL wrote:இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி 103459460  இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி 3838410834 
 இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி 1571444738 :வணக்கம்:


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

Back to top Go down

இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி Empty Re: இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி

Post by krishnaamma Fri Jan 31, 2014 11:19 am

நல்ல தகவல் புன்னகை ஆனால் எனக்கு பப்பாளி பிடிக்காது  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி Empty Re: இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி

Post by பாலாஜி Fri Jan 31, 2014 1:29 pm

நல்ல தகவல்  இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி 103459460  இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி 1571444738  எனக்கு பப்பாளி பிடிக்கும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி Empty Re: இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி

Post by ஜாஹீதாபானு Fri Jan 31, 2014 1:42 pm

பகிர்வுக்கு நன்றிபுன்னகை

எனக்கும் பப்பாளி பிடிக்காதுசோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி Empty Re: இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி

Post by பாலாஜி Fri Jan 31, 2014 1:47 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிபுன்னகை

எனக்கும் பப்பாளி பிடிக்காதுசோகம்

வாசனை ஒரு மாதிரி இருக்கும் ..... ஆனால் நிறைய சத்துக்கள் அடங்கி உள்ளன


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி Empty Re: இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி

Post by ஜாஹீதாபானு Fri Jan 31, 2014 1:53 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிபுன்னகை

எனக்கும் பப்பாளி பிடிக்காதுசோகம்

வாசனை ஒரு மாதிரி இருக்கும் ..... ஆனால் நிறைய சத்துக்கள் அடங்கி உள்ளன

அந்த வாசனையால தான் சாப்பிடப்பிடிக்கல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி Empty Re: இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி

Post by krishnaamma Fri Jan 31, 2014 7:29 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிபுன்னகை

எனக்கும் பப்பாளி பிடிக்காதுசோகம்

வாசனை ஒரு மாதிரி இருக்கும் ..... ஆனால் நிறைய சத்துக்கள் அடங்கி உள்ளன

ஆமாம் பாலாஜி, எனக்கு வாசனை பிடிக்காது, மேலும் எனக்கு அலர்ஜி கூட புன்னகை அதனால் வீட்டில் எல்லோருக்கும் அழகாக நறுக்கித்தருவேன்  ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி Empty Re: இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி

Post by பாலாஜி Sat Feb 01, 2014 11:05 am

krishnaamma wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிபுன்னகை

எனக்கும் பப்பாளி பிடிக்காதுசோகம்

வாசனை ஒரு மாதிரி இருக்கும் ..... ஆனால் நிறைய சத்துக்கள் அடங்கி உள்ளன

ஆமாம் பாலாஜி, எனக்கு வாசனை பிடிக்காது, மேலும் எனக்கு அலர்ஜி கூட புன்னகை அதனால் வீட்டில் எல்லோருக்கும் அழகாக நறுக்கித்தருவேன்  ஜாலி ஜாலி ஜாலி 

மிகவும் நல்லது .... கம்யுட்டர் அதிக நேரம் பயன்படுத்துவதால் ....இதை அவ்வபொழுது கொஞ்சம் சாப்பிடுவேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி Empty Re: இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum