புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர் Poll_c10கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர் Poll_m10கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர் Poll_c10 
15 Posts - 83%
kavithasankar

1 Post - 6%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 84%

4 Posts - 5%
Balaurushya

2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 30, 2014 3:41 pm

உயிர்காக்கும் உன்னத சேவை செய்யும் டாக்டர்கள், தங்கள் பணிக்கு காலம் நேரம் பார்ப்பதில்லை. ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு எந்த நேரத்திலும் சிகிச்சை அளிக்க அவர்கள் தயங்குவதில்லை. இத்தகைய மதிப்புமிக்க பணிக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அமெரிக்காவை சேர்ந்த அறுவைச் சிகிச்சை நிபுணர் ஒருவர் 10 கிலோ மீட்டர் நடந்தே சென்று, நோயாளிக்கு ஆபரேசன் செய்து உயிரை காப்பாற்றியுள்ளார்.

பர்மிங்காமில் உள்ள டிரினிட்டி மருத்துவ மையத்தில் பணியாற்றி வரும் ஒரே ஒரு மூளை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜென்கோ ரின்கிவ், சம்பவத்தன்று மருத்துவமனையில் இருந்தபோது, திடீரென மற்றொரு மருத்துவமனையில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. மூளையில் காயம் ஏற்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்ட ஒரு நோயாளிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

உடனே டாக்டர் ஜென்கோ தனது காரில் ஏறி புறப்பட்டார். ஆனால் சிறிது தூரம் மட்டுமே அவரால் காரை ஓட்ட முடிந்தது. திடீரென பனிப்புயல் ஏற்பட்டதால் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து சீரடைந்து புறப்பட நேரம் ஆகும் என்பதால், காரை விட்டு இறங்கிய டாக்டர் ஜென்கோ, கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தார்.

சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்தே மருத்துவமனைக்குச் சென்ற அவர், அந்த நோயாளிக்கு குறித்த நேரத்தில் ஆபரேஷன் செய்து உயிரைக் காப்பாற்றினார். அவரது பணியை நோயாளியின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

அவர் மட்டும் சரியான நேரத்திற்குள் வராவிட்டால் அந்த நோயாளி இறந்திருப்பார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 30, 2014 3:43 pm

மனித உருவில் இருக்கும் தெய்வம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 30, 2014 4:25 pm

சபாஷ் போட வைக்கும் நிகழ்வு. வாழ்க அவர் பரம்பரை. வளர்க அவர் தொண்டு.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Jan 30, 2014 4:54 pm

கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 30, 2014 4:57 pm

மனிதநேயமுள்ள மருத்துவர்புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Thu Jan 30, 2014 5:09 pm

ஜாஹீதாபானு wrote:மனிதநேயமுள்ள மருத்துவர்புன்னகை

 மகிழ்ச்சி

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக