Latest topics
» நாவல்கள் வேண்டும்by Balaurushya Today at 9:53 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 9:12 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:07 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56 pm
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:42 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:45 am
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 10:29 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:22 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:30 am
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 9:24 am
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 9:21 am
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 9:20 am
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 9:19 am
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 9:19 am
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 9:18 am
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 9:18 am
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 9:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:09 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 4:23 am
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 1:02 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:57 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 5:51 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 1:37 am
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:31 pm
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:25 pm
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:23 pm
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:21 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:30 am
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:28 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:26 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:24 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:22 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:21 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:20 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:19 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:17 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:14 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலில் விழுந்த குரங்கும், கோழியும் :)
4 posters
Page 1 of 1
காதலில் விழுந்த குரங்கும், கோழியும் :)
காதல் உணர்வு மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் சொந்தமானது என்பது உலகறிந்தது. ஆனால் விலங்கு, பறவை என 2 வெவ்வேறு இனங்களுக்கு இடையே கூட காதல் வரும் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. இந்தோனேசியாவில் ஒரு குரங்கும், கோழியும் தினந்தோறும் காதல் ‘ரொமான்சில்’ ஈடுபடுவதை பார்ப்போர் இப்படித்தான் கூறுகிறார்கள்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவை சேர்ந்த ஹக்கிம் என்பவர், அங்குள்ள பானுவாங்கி சந்தைக்கு தினமும் தனது குரங்கை சங்கிலியால் கட்டி அழைத்து வருகிறார். அப்போது அங்கே ஒரு கோழியும் வருகிறது. கோழியை பார்த்த பின்னர், ஹக்கிம் எவ்வளவுதான் முயன்றாலும் குரங்கு அங்கிருந்து நகராது. பின்னர் குரங்கும், கோழியும் ஒன்றையொன்று கட்டியணைத்துக் கொள்கின்றன இதை பார்ப்போர் கலிகாலத்தில் இதெல்லாம் சகஜமப்பா என கூறியபடியே கடந்து செல்கின்றனர்.
Thanks : newsonews
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காதலில் விழுந்த குரங்கும், கோழியும் :)
இதைத்தான் கலி முத்திடுச்சு என்று சொல்வாங்களா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காதலில் விழுந்த குரங்கும், கோழியும் :)
காதலுக்கு கண்ணில்லை. உண்மை தானோ என்னவோ?
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan- இளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
Re: காதலில் விழுந்த குரங்கும், கோழியும் :)
இதை ஏன் காதல்னு எடுத்துக்கனும்....பாசத்தால் கூட இப்படி செய்யலாமில்லையா?
மனிதர்கள் நமக்கே விலங்குகள் மேல் அன்பு வரும்போது கோழிக்கும் குரங்குக்கும் வரக்கூடாதா?
மனிதர்கள் நமக்கே விலங்குகள் மேல் அன்பு வரும்போது கோழிக்கும் குரங்குக்கும் வரக்கூடாதா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: காதலில் விழுந்த குரங்கும், கோழியும் :)
ஜாஹீதாபானு wrote:இதை ஏன் காதல்னு எடுத்துக்கனும்....பாசத்தால் கூட இப்படி செய்யலாமில்லையா?
மனிதர்கள் நமக்கே விலங்குகள் மேல் அன்பு வரும்போது கோழிக்கும் குரங்குக்கும் வரக்கூடாதா?
சரியான வார்த்தை. மனிதன் தான் சில நேரங்களில் காதலை காமமாக்குகிறான். ஆனால், இவை இரண்டும் தத்தம் அன்பால் இணைந்திருக்கிறது.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலில் விழுந்த குரங்கும், கோழியும் :)
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan- இளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
Re: காதலில் விழுந்த குரங்கும், கோழியும் :)
ஜாஹீதாபானு wrote:இதை ஏன் காதல்னு எடுத்துக்கனும்....பாசத்தால் கூட இப்படி செய்யலாமில்லையா?
மனிதர்கள் நமக்கே விலங்குகள் மேல் அன்பு வரும்போது கோழிக்கும் குரங்குக்கும் வரக்கூடாதா?
இருக்கலாம் பானு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» உயிர் உள்ள கோழியும்,உயிர் இல்லாத கோழியும்!
» கோழியும் மனிதனும்
» ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம்
» தோட்டக்காரனும் குரங்கும்
» குரங்கும், பூக்களும்!
» கோழியும் மனிதனும்
» ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம்
» தோட்டக்காரனும் குரங்கும்
» குரங்கும், பூக்களும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum