ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொக்லேட்டுக்குள் குடியேறிய குளவி! டென்ஷனான வாலிபர் !

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சொக்லேட்டுக்குள் குடியேறிய குளவி! டென்ஷனான வாலிபர் ! - Page 2 Empty சொக்லேட்டுக்குள் குடியேறிய குளவி! டென்ஷனான வாலிபர் !

Post by krishnaamma Wed Jan 29, 2014 8:56 pm

First topic message reminder :

சொக்லேட்டுக்குள் குடியேறிய குளவி! டென்ஷனான வாலிபர் ! - Page 2 TEUYHewoQii0hvDQLD7x+dairymilk_chocolate_003

இங்கிலாந்தில் சொக்லேட்டுக்குள் இறந்த போன குளவி இருந்ததை கண்ட வாலிபர் படு டென்ஷனாகி விட்டார்.
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை சேர்ந்தவர் ஜேக் கியேட்டிங்(வயது 20), அப்பகுதியில் உள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் “கேட்பரீஸ் டெய்ரி மில்க் சாக்லேட்” ஒன்றை கடந்த வாரம் வாங்கியுள்ளார்.

அதனை பிரித்து சாப்பிடும் போது, வழக்கத்துக்கு மாறாக ஒரு பகுதி மட்டும் புடைத்து காணப்பட்டிருந்தது.

இதனை உடைத்து பார்த்த போது, அதிர்ச்சியில் உறைந்து போனார், உள்ளே இறந்து போன குளவி ஒன்று இருந்துள்ளது.

உடனடியாக அதனை புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், குறித்த நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்துக்கு அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார்.

இதனையடுத்து தங்கள் நிறுவனத்தின் சார்பில் வந்த உயரதிகாரி ஒருவர், சொக்லேட்டை பரிசோதனைக்காக வாங்கி சென்றுள்ளார்.

பரிசோதனையின் முடிவுக்கு பின்னர் இந்த தவறு எங்கு? எப்படி நேர்ந்தது? என்பதை கண்டறிந்து, அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.

thanks : newsonews புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


சொக்லேட்டுக்குள் குடியேறிய குளவி! டென்ஷனான வாலிபர் ! - Page 2 Empty Re: சொக்லேட்டுக்குள் குடியேறிய குளவி! டென்ஷனான வாலிபர் !

Post by ஜாஹீதாபானு Thu Jan 30, 2014 12:47 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன கொடுமை இது...

அட நீங்க செய்த வடையில எலியே செத்து கிடந்ததாம் ..... அத ஒப்பிடும் பொது இது ரொம்ப சாதாரணம் மாமி
ஆனா வடைக்குள்ள எலி இல்லையே....என்னால எலித்தொல்லை போச்சு இல்லையா...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சொக்லேட்டுக்குள் குடியேறிய குளவி! டென்ஷனான வாலிபர் ! - Page 2 Empty Re: சொக்லேட்டுக்குள் குடியேறிய குளவி! டென்ஷனான வாலிபர் !

Post by M.M.SENTHIL Thu Jan 30, 2014 3:59 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன கொடுமை இது...

அட நீங்க செய்த வடையில எலியே செத்து கிடந்ததாம் ..... அத ஒப்பிடும் பொது இது ரொம்ப சாதாரணம் மாமி
ஆனா வடைக்குள்ள எலி இல்லையே....என்னால எலித்தொல்லை போச்சு இல்லையா...


சாமி, முடியல.............


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சொக்லேட்டுக்குள் குடியேறிய குளவி! டென்ஷனான வாலிபர் ! - Page 2 Empty Re: சொக்லேட்டுக்குள் குடியேறிய குளவி! டென்ஷனான வாலிபர் !

Post by ஜாஹீதாபானு Thu Jan 30, 2014 4:48 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன கொடுமை இது...

அட நீங்க செய்த வடையில எலியே செத்து கிடந்ததாம் ..... அத ஒப்பிடும் பொது இது ரொம்ப சாதாரணம் மாமி
ஆனா வடைக்குள்ள எலி இல்லையே....என்னால எலித்தொல்லை போச்சு இல்லையா...


சாமி, முடியல.............

அந்த ஆசாமி தானே ?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சொக்லேட்டுக்குள் குடியேறிய குளவி! டென்ஷனான வாலிபர் ! - Page 2 Empty Re: சொக்லேட்டுக்குள் குடியேறிய குளவி! டென்ஷனான வாலிபர் !

Post by krishnaamma Thu Jan 30, 2014 7:35 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன கொடுமை இது...

அட நீங்க செய்த வடையில எலியே செத்து கிடந்ததாம் ..... அத ஒப்பிடும் பொது இது ரொம்ப சாதாரணம் மாமி
ஆனா வடைக்குள்ள எலி இல்லையே....என்னால எலித்தொல்லை போச்சு இல்லையா...

சாமி, முடியல.............

சாமியா? மாமியா செந்தில்? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சொக்லேட்டுக்குள் குடியேறிய குளவி! டென்ஷனான வாலிபர் ! - Page 2 Empty Re: சொக்லேட்டுக்குள் குடியேறிய குளவி! டென்ஷனான வாலிபர் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum