புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Poll_c10நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Poll_m10நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Poll_c10 
30 Posts - 50%
heezulia
நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Poll_c10நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Poll_m10நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Poll_c10நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Poll_m10நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Poll_c10நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Poll_m10நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Poll_c10 
72 Posts - 57%
heezulia
நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Poll_c10நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Poll_m10நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Poll_c10நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Poll_m10நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Poll_c10நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Poll_m10நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் எந்த கட்சியில் இருக்கிறேன்?


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Jan 28, 2014 2:28 pm

நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? JJFDpI0RVOBbColrl6vQ+download
நடிகர் எஸ்.வி.சேகர் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடி வேடங்களில் கலக்கியவர். தேசிய கொடியை பாக்கெட்டில் தைத்த சட்டையையே எப்போதும் அணிந்து வருபவர். முதலில் பாஜக, அதன் பின்னர் அதிமுக, காங்கிரஸ், மீண்டும் பாஜக என்று அடிக்கடி கட்சி மாறுவதும், அப்போதெல்லாம் அவர் உதிர்க்கும் கருத்துகளும், சினிமா நகைச்சுவையை போன்றதே. அப்படி ஒரு கருத்தை சமீபத்தில் அரக்கோணம் அருகே ஒரு கோயில் நிகழ்ச்சிக்கு வந்திருந்தபோது நிருபர்களிடம் வலிய வந்து உதிர்த்தது அவர்கள் மத்தியில் சிரிப்பையே வரவழைத்தது.

அரக்கோணம் அடுத்த நெல்வாய் கிராம கோயில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்.வி.சேகர் சினிமா நடிகர் என்பதால் அவரை காண அந்த கிராம மக்கள் மட்டும் இன்றி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்களும் குவிந்திருந்தனர். அவர்களுடன் பத்திரிகை நிருபர்களும், எஸ்.வி.சேகர் எதையாவது சொல்வார் என்ற எதிர்பார்ப்பில் வந்திருந்தனர். அதற்கேற்ப அவரும் பத்திரிகையாளர்களை பார்த்ததும் அவர்களை நாடி வந்தார். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவரே பேசத்தொடங்கினார். அவரது பேச்சு இதுதான், Ôநான் எந்த கட்சியில் இருக்கிறேன் என்று யாரும் குழப்பமடையாதீர்கள். கடந்த 3 ஆண்டுகளாக நான் பாஜகவில்தான் உறுப்பினராக இருக்கிறேன்.

தமிழகத்தில் 1991 முதல் 2004ம் ஆண்டு வரை பாஜக கூட்டணிக்காக பிரசாரம் செய்தேன். அதன்பிறகு அதிமுகவில் சேர்ந்து மயிலாப்பூர் எம்எல்ஏவாகி, அங்கு ரூ.300 கோடி அளவில் திட்டப்பணிகளை செய்தேன். அதில் ஒரு பைசா கூட கமிஷனாக வாங்கவில்லை. பின்னர் அதிமுகவில் இருந்து வெளியேறினேன். டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்து வந்த பின்னர் காங்கிரசில் 2 அல்லது 3 மாதங்கள் மட்டுமே என்னால் இருக்க முடிந்தது. அதன்பிறகு எனக்கான மனோபாவம், கொள்கை ஆகியவை பாஜகவில் இருந்தது. அதனால் பாஜக தலைவர்களை சந்தித்து நான் மீண்டும் அதில் இணைந்தேன்.

பிரதமர் வேட்பாளரான மோடியை இதுவரை 6 முறை சந்தித்துள்ளேன். அவரிடம் நான் பேசும்போதெல்லாம் எனக்கு எம்பி சீட் வேண்டாம் என்றுதான் சொல்லி உள்ளேன்.Õ என்றபடி வேகமாக சென்று விட்டார். நமக்கு என்னடா, நாம் கேட்காமலேயே இவ்வளவு விவரங்களை சொல்கிறாரே. ஆனாலும், பாஜகவில் எத்தனை நாள் இருப்பார்? என்ற சந்தேக கேள்வியை கேட்கலாமா என்றால், அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்றுதான் எண்ண தோன்றியது.
thinakaran

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 28, 2014 6:13 pm

பாஜகவில் எத்தனை நாள் இருப்பார்?
-
வலிய வந்து சீட் கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பார்...
எண்ணம் நிறைவேறவில்லை என்றால்...
மனசாட்சிப்படி கட்சி மாறுவார்.,...!

SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Tue Jan 28, 2014 6:29 pm

டார்வின் wrote: அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்றுதான் எண்ண தோன்றியது.
thinakaran

சரிதான்!!!



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 28, 2014 11:39 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் 




நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Mநான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Uநான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Tநான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Hநான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Uநான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Mநான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Oநான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Hநான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Aநான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Mநான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Eநான் எந்த கட்சியில் இருக்கிறேன்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 29, 2014 1:47 pm

தமாசு நடிகரு அவரு

மாசு நடிகரு அல்ல

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jan 29, 2014 3:17 pm

அரசியலில் வேண்டாம் என்றால் வேண்டும் தானேஎன்று அர்த்தம்.! சிப்பு வருது சிப்பு வருது 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jan 29, 2014 6:01 pm

நல்ல எதிகாலம் உங்களுக்கு இருக்கிறது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 29, 2014 6:04 pm

எல்லாம் நகைசுவை  சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக