ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்துக்கள் நண்பரே !

+10
அருண்
ராஜா
SenthilMookan
யினியவன்
krishnaamma
பாலாஜி
DERAR BABU
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
14 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

வாழ்த்துக்கள் நண்பரே ! - Page 2 Empty வாழ்த்துக்கள் நண்பரே !

Post by T.N.Balasubramanian Wed Jan 29, 2014 11:41 am

First topic message reminder :

வாழ்த்துக்கள் நண்பரே !

பல்லாண்டு பல்லாண்டு மகிழ்ச்சியான இத்தினம்
ஆண்டாண்டு உம்மை மகிழ்விக்க வாழ்த்துக்கள்.

ரமணியன்  

( யார் இவர் , எதற்காக வாழ்த்துக்கள் என குழம்பும் உறவுகளுக்கு க்ளு தருகிறேன்.
இவர் , என் பெயரின் முன் பாகத்தை அவர் முன் பாகமாகவும்
என் பெயரின் பின் பாகத்தை, அதன் வேறு பெயராகவும் கொண்டவர்.
அது சரி , இன்று என்ன விசேஷம். சேஷம் (மீதம் ) வைத்து அடுத்து கூறுகிறேன்.
ரமணியன் )


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


வாழ்த்துக்கள் நண்பரே ! - Page 2 Empty Re: வாழ்த்துக்கள் நண்பரே !

Post by T.N.Balasubramanian Wed Jan 29, 2014 1:51 pm

ஒரு வேளை செந்தில் தம்பிக்கு தெரிந்து இருக்குமோ ?

( 2 நிமிடம் அதிகம் தங்கி விட்டேன்., பிறகு சந்திப்போம்.)

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழ்த்துக்கள் நண்பரே ! - Page 2 Empty Re: வாழ்த்துக்கள் நண்பரே !

Post by DERAR BABU Wed Jan 29, 2014 1:57 pm

திரு . பாலசுப்ரமணியன் மற்றும் பலாகார்த்திக் இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் . சரியா ?
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

வாழ்த்துக்கள் நண்பரே ! - Page 2 Empty Re: வாழ்த்துக்கள் நண்பரே !

Post by பாலாஜி Wed Jan 29, 2014 1:57 pm

சரி ...சரி ... சட்னு ஒரு முடிவுக்கு வாங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வாழ்த்துக்கள் நண்பரே ! - Page 2 Empty Re: வாழ்த்துக்கள் நண்பரே !

Post by ஜாஹீதாபானு Wed Jan 29, 2014 2:00 pm

T.N.Balasubramanian wrote:ஒரு வேளை செந்தில் தம்பிக்கு தெரிந்து இருக்குமோ ?

( 2 நிமிடம் அதிகம் தங்கி விட்டேன்., பிறகு சந்திப்போம்.)

ரமணியன்

உங்களுக்கு நீங்களே சொல்லமாட்டிங்க...அப்படின்னா யாரு? ஈகரைல இருப்பவர் தானே?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாழ்த்துக்கள் நண்பரே ! - Page 2 Empty Re: வாழ்த்துக்கள் நண்பரே !

Post by krishnaamma Wed Jan 29, 2014 2:50 pm

M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:அவர் கல்யாணநாளா?

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 
 சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க  

ஆம் ,அவருடையதும் !
ரமணியன்

எனில், உங்களுக்கும் திருமண நாளா.

இருக்கும் இருக்கும் புன்னகை இன்னும் கொஞ்ச நேரம் காத்திருந்தால் ஐயா மீண்டும் வந்து முடிவு சொல்வார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாழ்த்துக்கள் நண்பரே ! - Page 2 Empty Re: வாழ்த்துக்கள் நண்பரே !

Post by ஜாஹீதாபானு Wed Jan 29, 2014 4:07 pm

கே.பாலா அண்ணாவுக்கு கல்யாணநாள் சரியா ஐய்யாபுன்னகை

https://www.youtube.com/watch?v=y-QDZtyGMCY


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாழ்த்துக்கள் நண்பரே ! - Page 2 Empty Re: வாழ்த்துக்கள் நண்பரே !

Post by பாலாஜி Wed Jan 29, 2014 4:08 pm

ஜாஹீதாபானு wrote:கே.பாலா அண்ணாவுக்கு கல்யாணநாள் சரியா ஐய்யாபுன்னகை

அவருக்கு கல்யாண நாள் முன்பே முடிந்துவிட்டது - உதவி வதனபுத்தகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வாழ்த்துக்கள் நண்பரே ! - Page 2 Empty Re: வாழ்த்துக்கள் நண்பரே !

Post by ஜாஹீதாபானு Wed Jan 29, 2014 4:10 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:கே.பாலா அண்ணாவுக்கு கல்யாணநாள் சரியா ஐய்யாபுன்னகை

அவருக்கு கல்யாண நாள் முன்பே முடிந்துவிட்டது - உதவி வதனபுத்தகம்

லேட்டா சொல்லி இருக்கலாமே?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாழ்த்துக்கள் நண்பரே ! - Page 2 Empty Re: வாழ்த்துக்கள் நண்பரே !

Post by ஜாஹீதாபானு Wed Jan 29, 2014 5:51 pm

நிகழ்நிலை வந்தும் பதில் சொல்லாம இருக்கிங்க ஐயாபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாழ்த்துக்கள் நண்பரே ! - Page 2 Empty Re: வாழ்த்துக்கள் நண்பரே !

Post by T.N.Balasubramanian Wed Jan 29, 2014 6:05 pm

பானு, மிகவும் குழப்பி விட்டேனா ?????
முதலில் மிகவும் சரியாக பாலா கார்த்திக் என்று கூறினீர்கள்.
விசேஷமும் கல்யாண நாளா? என்று சரியாக கூறிவிட்டீர்கள்.
அதற்காக 3 அன்பு மலர் / 3  சூப்பருங்க  ஸ்மைலியால் பதில் அளித்தேன்.
ஓர் ஒற்றுமை எனக் கூறி , இருந்தேன்.
ஆம் அவருடையதும் என்று கூறி இருந்தேன்.
தம்பி செந்தில்," உங்களுக்கும் திருமண நாளா" என்று கேட்டு இருந்தார்.
ஆம் என்று நேரிடையாக பதில் அளிக்காமல், ஸ்மைலியால் புன்னகை  புன்னகை  பூத்தேன்.
எவ்வளவு வருட திருமண ஆண்டு என்பதையும் கோடி காட்டி இருந்தேன்.
Derar Babu சரியாகவே கூறிவிட்டார்.
மேலும், என்னை நான் வாழ்த்திக்கொள்ளவே இல்லை. ஒற்றுமை என்றுதான் கூறி இருந்தேன்.
சிறிது விளையாடி பார்க்கலாம் என்றே உரிமை எடுத்து உங்கள் நேரத்தை வீணடித்து விட்டேனோ?
எனக்கு பிடித்து இருந்தது.
பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி/ வாழ்த்துக்கள்.
பார்க்கவேண்டிய பாலா கார்த்திக் பார்ப்பாரா என்ற சந்தேகம் இருக்கிறது.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழ்த்துக்கள் நண்பரே ! - Page 2 Empty Re: வாழ்த்துக்கள் நண்பரே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum