ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து)

2 posters

Go down

ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) Empty ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து)

Post by ayyasamy ram Tue Jan 28, 2014 7:30 pm


ரகசியம்

----------------------
ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) W8iOO4bpTwWJPnB5FqBG+b33df-image024
-
மனதுக்குள் உன் பெயரை
ரகசியமாக உச்சரித்தாலும்
அதை காட்டிக்
கொடுத்து விடுகிறது
என் புன்னகை…!
-
——————–
>ஜி.இனியா
படம்: இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) Empty Re: ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து)

Post by ayyasamy ram Tue Jan 28, 2014 7:32 pm

மகிழ்ச்சி
----------------
ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) MRInTCsyQzuMmowDsTfI+6
--


மாணவர்களே இல்லை
மகிழ்வுற்றது
சீர்திருத்தப்பள்ளி
-
————————
-
>கா.இளையராஜா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) Empty Re: ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து)

Post by ayyasamy ram Tue Jan 28, 2014 7:32 pm


மருந்து

---------------
ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) Foy7fGrZTxKq5jbkOkg3+9cbd5-image028

---
கண்ணே
உன் பெரிய மவுனம்
என்னில் ஏற்படுத்திய காயத்திற்கு
மருந்திட்டது என்னவோ
நீ சிந்திய
சிறு புன்னகை மட்டுமே…!
-
————————-
>எஸ்.கிரிராஜன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) Empty Re: ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து)

Post by ayyasamy ram Tue Jan 28, 2014 7:35 pm

முதியோர் இல்லம்
----------------------


ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) ZyRjeXqTTnSoqLqTkhcs+547275_437533956363562_1358560002_n
---

தன்னைப் போல்
முதியார்
இல்லத்துக்கு
வரவே கூடாது
தன் மகன்
என்று
வேண்டிக் கொண்டார்
தந்தை…!

பிள்ளைப் பாசத்தில்
தான்
தவித்த போதெல்லாம்…!
-
—————————–
>ஆர்.மருதமுத்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) Empty Re: ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து)

Post by ayyasamy ram Tue Jan 28, 2014 7:39 pm

இதயச்சிறை..!
---------------

ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) OhptSrbMSAeG0Fr3sUso+a8191-image026
--
-
மேல்முறையீடு
செய்ய மனமில்லை
அவளது
இதயச்சிறையில்
இடம்பிடித்த எனக்கு…!
-
————————–
>ஜாக்கி ஜெயமுருகேஷ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) Empty Re: ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து)

Post by ayyasamy ram Tue Jan 28, 2014 7:41 pm

அவசர ஊர்தி 108…!
------------------

ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) 98xJQokSQLiGMql2Mc01+14fa2-108
-

வேகத்தால் ஆபத்து
ஆபத்தால் வேகம்
அவசர ஊர்தி…!
-
————————
வீ.உதயக்குமாரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) Empty Re: ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து)

Post by ayyasamy ram Tue Jan 28, 2014 7:42 pm

காதல் பைத்தியம்
------------
ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) GfTUq3KCSlCZ349gH8QU+mutham
--


தானாக பேசிக்கிறேன்
தானாகவே சிரிக்கிறேன்
இதைப் பார்த்தவர்கள்
ஆரம்பத்திலேயே
கிள்ளி எறிந்துவிட
வேண்டுமென்று
வைத்தியரிடம்
கூட்டி சென்றார்கள்…
-
வைத்தியராலேயே முடியவில்லை
என்னுள் இருக்கும்
உன்னோடு பேசிக்
கொள்வதையும்
சிரித்துக் கொள்வதையும்
பிரித்து விடுவதற்கு…!
-
————————–
>தென்கரை சி.சங்கர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) Empty Re: ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து)

Post by SenthilMookan Tue Jan 28, 2014 9:27 pm

ayyasamy ram wrote:முதியோர் இல்லம்
----------------------


ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) ZyRjeXqTTnSoqLqTkhcs+547275_437533956363562_1358560002_n
---

தன்னைப் போல்
முதியார்
இல்லத்துக்கு
வரவே கூடாது
தன் மகன்
என்று
வேண்டிக் கொண்டார்
தந்தை…!

பிள்ளைப் பாசத்தில்
தான்
தவித்த போதெல்லாம்…!
-
—————————–
>ஆர்.மருதமுத்து

 ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) 3838410834 


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

Back to top Go down

ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) Empty Re: ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து)

Post by SenthilMookan Tue Jan 28, 2014 9:28 pm

ayyasamy ram wrote:காதல் பைத்தியம்
------------
ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) GfTUq3KCSlCZ349gH8QU+mutham
--


தானாக பேசிக்கிறேன்
தானாகவே சிரிக்கிறேன்
இதைப் பார்த்தவர்கள்
ஆரம்பத்திலேயே
கிள்ளி எறிந்துவிட
வேண்டுமென்று
வைத்தியரிடம்
கூட்டி சென்றார்கள்…
-
வைத்தியராலேயே முடியவில்லை
என்னுள் இருக்கும்
உன்னோடு பேசிக்
கொள்வதையும்
சிரித்துக் கொள்வதையும்
பிரித்து விடுவதற்கு…!
-
————————–
>தென்கரை சி.சங்கர்

 ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) 3838410834 ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) 3838410834 


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

Back to top Go down

ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) Empty Re: ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து)

Post by SenthilMookan Tue Jan 28, 2014 9:30 pm

ayyasamy ram wrote:அவசர ஊர்தி 108…!
------------------

ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) 98xJQokSQLiGMql2Mc01+14fa2-108
-

வேகத்தால் ஆபத்து
ஆபத்தால் வேகம்
அவசர ஊர்தி…!
-
————————
வீ.உதயக்குமாரன்

மீண்டும்! மீண்டும்! அவசரம்! வேகம்!


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

Back to top Go down

ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) Empty Re: ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum