புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
336 Posts - 79%
heezulia
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
8 Posts - 2%
prajai
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரியும் சிவனும் ஒண்ணு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 27, 2014 8:49 pm

-


நம்ம நாட்டுல ஆதிகாலத்துலேந்தே சிவன் பெரியவரா,
நாராயணன் பெரியவரான்னு வாதம் உண்டு
(இப்போ கொறஞ்சிருக்கோ?). பொன்னியின் செல்வன்
படிக்கும் போது அதைப் பத்தின நெறைய்ய உதாரணம்
கிடைச்சுது.

ப்ரம்மாவும், நாராயணனும் சிவனோட முடியையும்
அடியையும் கண்டுபிடிக்க முடியாததுனால சிவனே
பெரியவர்னு ஒருத்தர் வாதாட,
இன்னொருத்தரோ, வாமன அவதாரம் எடுத்து மூணு
உலகத்தையும் அளந்த நாராயணனே பெரியவர்ங்கறார்.

இதெல்லாம் படிக்கும்போது எனக்கு ஒரு தேவாரப்
பாடலும், திவ்யப் ப்ரபந்த பாசுரமும் ஞாபகத்துக்கு
வந்தது.

நாவுக்கரசரும், தொண்டரடிப் பொடியாழ்வாரும்
சொல்லிருக்கற பாடல்லயும் பாசுரத்துலயும் எவ்வளவு
கருத்து ஒற்றுமை இருக்குன்னு பாருங்கோ!


குனித்தபுருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ்சிரிப்பும்

பனித்தசடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்

இனித்தமுட னெடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்

மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.



- திருநாவுக்கரசர்


பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரரே ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவைத் தவிர யான்போய் இந்திர லோகமாளும்

அச்சுவைப் பெறினும் வேண்டேன் அரங்கன்மா நகருளானே.


- தொண்டரடிப்பொடியாழ்வார்


ஒருத்தருக்கு பகவானோட மேனி பச்சைமாமலை போல
இருக்கு, இன்னொருத்தருக்கோ பவளம் போல தோணறது.
வாய் ஒருத்தருக்கு பவளம் மாதிரி காட்சி அளிக்கறதுன்னா
இன்னொருத்தருக்கோ கோவைப் பழம் மாதிரி இருக்கு.
ஆனாலும், ரெண்டு பேரோட கருத்து என்னன்னு பாத்தா,
ரெண்டுமே கிட்டத்தட்ட ஒண்ணுதான்.

நாவுக்கரசர் இப்படி அழகான பகவான பார்த்துண்டே
இருக்கலாம்னா இந்த மனுஷ பிறவியையும் விரும்பலாம்கறார்.
தொண்டரடிப்பொடியாழ்வாரும் தனக்கு இந்திரலோகத்த
ஆளக்கூடிய பதவி வந்தாக்கூட, இப்படிப்பட்ட அழகான
பகவான தரிசிக்கறதக்காட்டிலும் அது பெருசே இல்லங்கறார்.

ஆனா, நாம இதெல்லாம் மறந்து இன்னமும் சைவம்
பெருசா, வைஷ்ணவம் பெருசான்னு சண்டை
போட்டுண்டிருக்கோம்! இப்போவாவது நம்மளுக்குப்
புரியுமா - அரியும் சிவனும் ஒண்ணு அறியாதார் வாயில
மண்ணுன்னு?
-
--------------------------

>கிஷோர்



























M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jan 27, 2014 8:53 pm

அரியும் சிவனும் ஒண்ணு! 3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Mon Jan 27, 2014 9:06 pm

இறைவன் ஒருவனே!




எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக