Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமலையில் பிப்ரவரி 6-இல் ரதசப்தமி உற்சவம்
Page 1 of 1
திருமலையில் பிப்ரவரி 6-இல் ரதசப்தமி உற்சவம்
![திருமலையில் பிப்ரவரி 6-இல் ரதசப்தமி உற்சவம் IWl3VLFlQw2Mv5KeTKNX+thirumala](https://www.filepicker.io/api/file/IWl3VLFlQw2Mv5KeTKNX+thirumala.jpg)
-
திருமலையில், வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி, ரத சப்தமி உற்சவம் கோலாகலமாக நடைபெற உள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் தினத்துக்குப் பின் வரும் உற்சவமான ரதசப்தமி விழா, பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
-
அன்றைய தினம் ஒரே நாளில் 7 வாகனங்களில், மலையப்பஸ்வாமி, நான்கு மாட வீதிகளில் வலம் வருவார்.
-
இதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் கூடுவர் என்பதால் தேவஸ்தானம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அன்று காலை, 5.30 – 8 மணி வரை சூர்ய பிரபை வாகனம், 9-10 மணி வரை சின்னசேஷ வாகனம், 11 – 12 மணி வரை கருட சேவை, மதியம் 1-2 மணி வரை அனுமந்த வாகனம், 2-3 மணி வரை தீர்த்தவாரி, மாலை 3-4 மணி வரை கல்பவிருட்ச வாகனம், 6-7 மணி வரை ஸர்வ பூபால வாகனம், இரவு 8-9 மணி வரை சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பஸ்வாமி மாட வீதியில் வலம் வர உள்ளார்.
-
அதனால், பிப்ரவரி 6-ல் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுப்ரபாதம், தோமாலை அர்ச்சனை முதலியவை, ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும். ÷மேலும், வி.ஐ.பி. பிரேக் தரிசனமும் அன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
மேலும், திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை, தொடர்ந்து 7 நாள்கள் தெப்போற்சவம் நடைபெற உள்ளது. இதற்காக கோயில் திருக்குளம் சுத்தம் செய்யப்பட உள்ளதால் திருக்குளம் மூடப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
-
—————-
நன்றி: தினமணி
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிப்.06 - ரதசப்தமி !
» தை அமாவாசை தச தீர்த்த உற்சவம்
» நாளை பத்மாவதி திருக்கல்யாண உற்சவம்
» #திருக்கழுக்குன்றம்:-#அறுபத்துமூவர் உற்சவம்..தெரியாத தகவல்.
» கந்தசஷ்டி விழா நிறைவு: முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்
» தை அமாவாசை தச தீர்த்த உற்சவம்
» நாளை பத்மாவதி திருக்கல்யாண உற்சவம்
» #திருக்கழுக்குன்றம்:-#அறுபத்துமூவர் உற்சவம்..தெரியாத தகவல்.
» கந்தசஷ்டி விழா நிறைவு: முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|