புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுமுறையின் ஏக்கம் Poll_c10விடுமுறையின் ஏக்கம் Poll_m10விடுமுறையின் ஏக்கம் Poll_c10 
165 Posts - 76%
heezulia
விடுமுறையின் ஏக்கம் Poll_c10விடுமுறையின் ஏக்கம் Poll_m10விடுமுறையின் ஏக்கம் Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
விடுமுறையின் ஏக்கம் Poll_c10விடுமுறையின் ஏக்கம் Poll_m10விடுமுறையின் ஏக்கம் Poll_c10 
9 Posts - 4%
prajai
விடுமுறையின் ஏக்கம் Poll_c10விடுமுறையின் ஏக்கம் Poll_m10விடுமுறையின் ஏக்கம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
விடுமுறையின் ஏக்கம் Poll_c10விடுமுறையின் ஏக்கம் Poll_m10விடுமுறையின் ஏக்கம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விடுமுறையின் ஏக்கம் Poll_c10விடுமுறையின் ஏக்கம் Poll_m10விடுமுறையின் ஏக்கம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
விடுமுறையின் ஏக்கம் Poll_c10விடுமுறையின் ஏக்கம் Poll_m10விடுமுறையின் ஏக்கம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
விடுமுறையின் ஏக்கம் Poll_c10விடுமுறையின் ஏக்கம் Poll_m10விடுமுறையின் ஏக்கம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
விடுமுறையின் ஏக்கம் Poll_c10விடுமுறையின் ஏக்கம் Poll_m10விடுமுறையின் ஏக்கம் Poll_c10 
1 Post - 0%
Guna.D
விடுமுறையின் ஏக்கம் Poll_c10விடுமுறையின் ஏக்கம் Poll_m10விடுமுறையின் ஏக்கம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுமுறையின் ஏக்கம்


   
   
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Mon Jan 27, 2014 2:08 pm


 




ஓர் ஆண்டுத்தேர்வின் விடுமுறை அது

நாளை 
மீண்டும் திறக்கும் பள்ளிக்கு எப்பnடி செல்வது என்றும்,
பாட்டியிடம் செய்யும் சேட்டைகளையும், விளையாட்டு நண்பர்களையும் விட்டு எப்படி பிரிவது என்று புரியாமல்
இன்றைய இரவிலிருந்தே வேதனையை சுமந்துகொண்டிருக்கிறான் மனதில்.

அந்த சிறு வேதனை கண்ணீராய் அவன் தலையணையை நனைக்க,
காரணம் புரியாத அந்த சிறுவனின் வேதனை கண்டு
மேகங்களும் கண்ணீர் சிந்தின.

இரவு முழுவதும் தொடர்ந்தது மழை

அதிகாலையில் ஏதோ சிறு மனமாற்றத்துடன் தொலைக்காட்சி பெட்டியை காண்கிறான்.

அதுவரை செய்திகள் என்றாலே வெறுத்தவன்
இன்று இறுதிவரை பொறுமையாக கேட்டுக்கொண்டிருக்கிறான்,
"மழையினால் பள்ளி விடுமுறை" என்ற அறிவிப்புக்காக.,
ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

பின்பு காட்டுக்குள்ளே தொலைந்தவன் போல், சாப்பிடவும் மனமின்றி
அமைதியாய் நடந்துசென்றுகொண்டிருக்கிறான் பள்ளியை நோக்கி.

"பள்ளியின் அழைப்பு மணி ஒலிக்கும்போதெல்லாம் அவன் இதயத்தின் ஒலி சிறிது அதிகமாகவே ஒலித்தது"

காலைநேர கூட்டு பிரார்த்தனைக்காக அனைவரும் வரிசையில் அமைதியாய் நிற்க,
அவன் மனமோ
பாட்டிவீட்டையும், அவள் கொடுத்து அனுப்பிய அதிரசத்தையும் நினைத்து எச்சில் முழுங்குகிறது.,
ஏங்கிய பெருமூச்சுடன்.

பின் அவன் கண்கள் சுற்றும்முற்றும் பார்க்க,
ஆங்கில ஆசிரியைக்கான இடம் காலியாக இருந்ததைக்கண்டு மகிழ்ச்சியடைகிறான்,
அந்த பாட வேளையில்
பாட்டிகொடுத்து அனுப்பிய அதிரசத்தையும், கடலைமிட்டாயையும் சாப்பிடலாம் என நினைத்து.

ஆனால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது,

ஆசிரியர் ஏற்கனவே கொடுத்து அனுப்பிய வினாக்களை அந்த பாடவேளையில் படித்துக்காட்டவேண்டும் என்று மாணவதலைவன் சொன்னபோது.

அதன் பின் ஒவ்வொரு நொடிப்பொழதும் ஒரு யுகமாகவே கழிந்தன அவனுக்கு,

ஆனால் அவன் மனமோ பாட்டிவீட்டில் அவன் இருந்த நேற்றைய நினைவுகளிலிருந்து மீளமுடியாமல்
போராடிக்கொண்டிருந்தது.

மாலைவரை தொடந்த அவன் நினைவினை
பள்ளியின் இறுதிமணி கலைக்க,
அதன்
ஓசை மறைவதற்குள் வேகமாக ஓடிச்சென்று வீட்டிலிருந்த நாள்காட்டியை புரட்டுகினான்,
அடுத்த விடுமுறை எப்போது வரும் என்று..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 27, 2014 2:40 pm

எல்லாரும் இந்த ஏக்கத்தை கடந்தவர்கள் தான் அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Mon Jan 27, 2014 5:01 pm

சில ஏக்கங்கள் அனைவருக்கும் பொதுவானவைதான்
அதிலொன்றுதான் இதுவும் என்றே நினைக்கிறேன்.

நன்றி madam ஜாஹீதாபானு.



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Mon Jan 27, 2014 5:12 pm

விடுமுறையின் ஏக்கம் 3838410834 உண்மை! விடுமுறையின் ஏக்கம் 3838410834



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 28, 2014 11:18 am

விடுமுறையின் ஏக்கம் 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக