ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை விட

+2
SenthilMookan
myimamdeen
6 posters

Go down

உன்னை விட  Empty உன்னை விட

Post by myimamdeen Mon Jan 27, 2014 6:54 pm

பரந்து கிடக்கும்
இந்தப் பாரினில்
எந்தப் பொருளும்
முனைப்பாய்
கண்ணுக்கு தெரிவதாயில்லை
உன் வட்ட முகத்தில் தெரியும்
ஒற்றைப் பருவைத் தவிர .

காதல் என்று வந்துவிட்டால்
அழகழகாய்
பறந்து திரியும் எத்தனையோ
வண்ணத்துப் பூச்சிகள்
கண்ணுக்குத் தெரிவதாயில்லை
உன் பக்கவாட்டில் தெரியும்
மச்சத்தைத் தவிர .

நீல நிற வானை உடைத்துக்
கொண்டு
பொன்னிற சேலை கட்டிய
அந்த நிலா மகள்
கண்ணுக்குத் தெரிவதாயில்லை
குன்றின் மேல் விளக்காய்த் தோன்றும்
உன் வெண் முகம் தவிர .

பத்தும் பறந்து
பதறி வரும்
பசி கூட
வயிற்றைக் கிள்ளுவதாயில்லை
அண்டவெளியில்
நான் கற்பனையில்
மிதந்து கொள்ளும்
உன் ஞாபக அலைகளைத் தவிர .

எத்தனை சுகங்களை
சுமந்து வரும்
நித்திரை
என்னை ஆட்கொள்ளுவதாயில்லை
உன்னை பார்த்துக் கொண்டே
அமர்ந்து கொள்ளும்
சயன இருக்கை சௌகரியத்தின்
இதத்தை விட

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

உன்னை விட  Empty Re: உன்னை விட

Post by SenthilMookan Mon Jan 27, 2014 7:24 pm

உன்னை விட  3838410834 


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

Back to top Go down

உன்னை விட  Empty Re: உன்னை விட

Post by மகேந்திரன் Mon Jan 27, 2014 7:34 pm

அருமையான வரிகள்
வாழ்த்துக்கள்


www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013

http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

உன்னை விட  Empty Re: உன்னை விட

Post by ayyasamy ram Mon Jan 27, 2014 8:06 pm

உன்னை விட  3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84835
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உன்னை விட  Empty Re: உன்னை விட

Post by M.M.SENTHIL Mon Jan 27, 2014 8:59 pm

உன்னைவிட - உலகில் வேறதுவும் அழகாய் இல்லை.
உன்னைவிட - எதுவும் அழகாய் தோணவும் இல்லை.
உன்னைவிட - என்னை இம்சிக்கும் நபர் யாருமில்லை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உன்னை விட  Empty Re: உன்னை விட

Post by பார்த்திபன் Tue Jan 28, 2014 1:03 pm

myimamdeen wrote:பரந்து கிடக்கும்
இந்தப் பாரினில்
எந்தப் பொருளும்
முனைப்பாய்
கண்ணுக்கு தெரிவதாயில்லை
உன் வட்ட முகத்தில் தெரியும்
ஒற்றைப் பருவைத் தவிர .

காதல் என்று வந்துவிட்டால்
அழகழகாய்
பறந்து திரியும் எத்தனையோ
வண்ணத்துப் பூச்சிகள்
கண்ணுக்குத் தெரிவதாயில்லை
உன் பக்கவாட்டில் தெரியும்
மச்சத்தைத் தவிர .


 அருமையிருக்கு இரசித்தேன்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

உன்னை விட  Empty Re: உன்னை விட

Post by myimamdeen Tue Jan 28, 2014 2:24 pm

உன்னை விட  1571444738 உன்னை விட  1571444738 உன்னை விட  1571444738 
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

உன்னை விட  Empty Re: உன்னை விட

Post by myimamdeen Tue Jan 28, 2014 2:34 pm

உன்னை விட  1571444738 உன்னை விட  1571444738 உன்னை விட  1571444738 
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

உன்னை விட  Empty Re: உன்னை விட

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum