புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_m10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10 
29 Posts - 67%
Dr.S.Soundarapandian
வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_m10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10 
8 Posts - 19%
heezulia
வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_m10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10 
5 Posts - 12%
mohamed nizamudeen
வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_m10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_m10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10 
194 Posts - 75%
heezulia
வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_m10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10 
32 Posts - 12%
mohamed nizamudeen
வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_m10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_m10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_m10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_m10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_m10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_m10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_m10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_m10வாழ வழியில்லாத வாய்க்கால்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ வழியில்லாத வாய்க்கால்கள்

andrewnithya
andrewnithya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 05/01/2014

Postandrewnithya Sun Jan 26, 2014 11:32 am

வாழ வழியில்லாத வாய்க்கால்கள்

காவேரிக்கு துணையாறு,
கோரையாத்துகிட்ட கோவிச்சுக்கிட்டு
ரெண்டா பிரியும் அரசனூர் சந்தனவாய்க்கால்
நல்லவாய்க்கால் ஒன்னு
கொள்ளவாய்க்கால் ஒன்னு...

கோட்டமாரி கோயில் முன்ன
ஒய்யாராம ஓடியாரும்
எங்க ஊரு கொள்ளவாய்க்கால்.
குதிச்சு குளிச்சா குத்தாலம்
அள்ளிக்குடிச்சா சிறுவானி.!

வாழைதண்டுல அனையகட்டி
வாரவழி மறிப்பாரு கானிகாரன்,
பயிருக்கெல்லாம் பாஞ்சுபுட்டு
கலங்கிபோயி வந்துநிக்கும்...

மேலாகளம் தாண்டுனா
வாத்தியாரு வாழைதோப்பு
வரப்பெல்லாம் ரொப்பிபுட்டு
வெத்தலை பதியனுக்கு வேர் நனைக்கும்!

பத்தடில பள்ளக்கை
கொஞ்சம் மேலுகாலுக்கு தண்ணிவிட்டு
தெழிஞ்சுபோயி
நெழிஞ்சுவரும்..

கோழிகூப்புட கோலம்போட்டு
கருக்கலுல மொத ஆளா
தொவைக்கவரும் அத்தாச்சி ,
நாலு நா துணிய
ஓரேமுட்டா தொவைச்சுபுடும்..

சூரியனுக்கு முன்னால
கொழுந்தியால டாவடிக்க
கொழந்த மாறி வந்துநிப்பான்
பல்லிலிக்கும் பட்டாளத்தான்..

தண்ணிபாம்ப கையில புடிச்சு
தாவனி போட்ட தாமரைய
அன்னாந்து பாக்கவப்பான்
பட்டதாரி ராசு அண்ணன்..

புரியாத மந்திரம் சொல்லி
பூநூல புடிச்சுகிட்டு
தலையோட முழுக்குபோடும்
குடுமி வச்ச ராமய்யர்.

நீச்சலடிக்க தெரியாம
பித்தாளை சொம்புல
மொந்து மொந்து குளிப்பாரு
நாக்கியரு புதுமாப்புள்ள..

இந்த சனத்தயெல்லாம்
நனைச்சுப்புட்டு
சல்லிகூட சலிச்சுக்காம
சல சலனு ஓடிபோகும்..

வாய்க்கால மொதலா போட்டு
வன்னாத்தி
காரவூடு கட்டுன கதையெல்லாம் இங்கிருக்கு...

ஆடி ப்பெருக்குல ஆடிபோகும்
நாதியத்து கெடக்குதுப்போ...

தேங்கிநிக்கும் தண்ணயில
சூத்துகழுவ கூச்சப்பட்டு
வெள்ளக்காரன் விட்டுபோன
பழக்கம் வந்து தொத்திகிச்சு...

வெள்ளாமை நடந்த நிலம்
விளையாம வெடிச்சிருக்கு...

நாகரீக நாடகத்துல
நாத்தமடிச்சு கெடக்கு,
சேறு கலந்த தண்ணியில
கழிவுநீர் கலந்திருக்கு..

சாமியா இருந்தயிடம்
சாக்கடையா மாறிடிச்சு...

கொள்ளையழகு!!
எங்க கொள்ளவாய்க்கால்...!
கொள்ளையடிச்சு போனதாரு??

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jan 26, 2014 12:20 pm

மனிதன் வாழ வழி கொடுத்த வாய்க்கால
கண்டுக்காம விட்டதாரு தெரியுமாங்க,
இயற்கைய சாமின்னு கும்பிட்ட ஆளுகதான்
மரத்தையெல்லாம் வெட்டினாங்க,
வெட்டுப்பட்ட மரமெல்லாம்
ஒன்னா நின்னு சாபம் விட்டுச்சாம்,
இந்த பாவி மனுஷ பயலுக
மழை வராம தவிச்சாத்தான்
எங்க அருமை புரியுமுன்னு!!
மரங்க விட்ட சாபம்
பளிச்சது பாருங்க,
மழை தண்ணி பூமிய தொடல,
நம்ம பண்ணின பாவந்தான்
நமக்கே எமனாய் ஆனதுங்க,
கடலே காஞ்சி போகும்
இன்னும் கொஞ்ச நாள்ல,
இதுல வாய்க்காலுக்கு
ஏதுங்க தண்ணி!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 26, 2014 1:04 pm

படிக்கும்போதே கண்கள் கலங்குகிறது , மனம் மீண்டும் அந்த நாட்களை ஏங்குகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 26, 2014 4:37 pm

வாழ வழியில்லாத வாய்க்கால்கள் 3838410834 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக