ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
என் காதலி Poll_c10என் காதலி Poll_m10என் காதலி Poll_c10 
VENKUSADAS
என் காதலி Poll_c10என் காதலி Poll_m10என் காதலி Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
என் காதலி Poll_c10என் காதலி Poll_m10என் காதலி Poll_c10 
VENKUSADAS
என் காதலி Poll_c10என் காதலி Poll_m10என் காதலி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதலி

4 posters

Go down

என் காதலி Empty என் காதலி

Post by மகேந்திரன் Mon Jan 27, 2014 8:59 am

நெப்பந்தஸ் பெண்ணே...!!
உன் இதழால் என்னை கொல்லாதே!
தினமும் என்னை தின்னாதே!

அழகே..!
உன் கண்ணால்,
என்னை திருடும் பார்வை பார்க்காதே..
அது
தினமும் என்னால் தூங்காதே..!

வேற்றுக்கிரகவாசி நான்.,
பறக்கும் தட்டில் உன்னை தூக்கிக்கொண்டு போவேன்,
வெற்றுஆர்பிட்டால் போல
அணுவே உன்னை சுற்றி நானும் வருவேன்.

கட்டபொம்மன் நானே..
கப்பம் கட்ட மாட்டேன்,
கடவுள் எதிரே வந்தாலும்
கண்டுகொள்ள மாட்டேன்..

உன் நாட்டிய அழகை கண்டேன்..
நீ ஆர்கஸ்பீசஸ் தானடி
உன் நாவில் இருக்கும் உமிழ்நீரிலும்
நச்சு உள்ளதடி
என்னை கொல்லுதடி.

சீனாவின் மஞ்சள் நதியா - இல்லை
நீ நான் உண்ணும் மயக்கமருந்தா

செதில்கள் இல்லா செம்மீனே
உன் செதுக்கிய மார்பினுள் வீசிய
நங்கூரம்  அது  நான்தானே

நாணத்தால் உருவான பெண்மை நீ
நாஞ்சில்தோட்டத்து பேரழகி நீ
மோகத்தில் நீயும் திளைக்க
முதுகெலும்பில்லா உயிரினம் நீ

கொக்கை தேடும் மீனோ
இல்லை
புலியை தேடும் மானோ

கொத்திப்போய்விட்டாய் என்னை
கொங்குநாட்டு அரசி நீ

மஞ்சுவாக நீ
மலையை  தொட்டு ரசிப்பாய்
மறைந்துபோய்விட்டேனோ நான்
உன் மையல் அழகை கண்டு

சாக்கடல் அது ஆழமில்லை
மழைத்துளி அதில் வாசமில்லை
உன் மனம் அது ஆழமடி
உன் மேனி முழுவதும் என் வாசமடி.
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013

http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by ரிபாஸ் Mon Jan 27, 2014 9:01 am

என் காதலி 3838410834 என் காதலி 3838410834 


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

என் காதலி Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by மகேந்திரன் Mon Jan 27, 2014 9:18 am

நன்றி ரிபாஸ்


www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013

http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by ayyasamy ram Mon Jan 27, 2014 9:26 am

என் காதலி 3838410834 என் காதலி 3838410834 
--
நானத்தால் என்பதை நாணத்தால் என திருத்துக...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by மகேந்திரன் Mon Jan 27, 2014 9:59 am

நன்றி ayyasamy ram. தங்களின் ஆதரவுக்கு.. திருத்திக்கொள்கிறேன்.


www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013

http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by பார்த்திபன் Mon Jan 27, 2014 3:07 pm

மகேந்திரன் wrote:
செதில்கள் இல்லா செம்மீனே
உன் செதுக்கிய மார்பினுள் வீசிய
நங்கூரம்  அது  நான்தானே

 என் காதலி 3838410834 மகிழ்ச்சி 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by மகேந்திரன் Mon Jan 27, 2014 4:49 pm

நன்றி #பார்த்திபன்


www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013

http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum