ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள்.

+3
அருண்
ayyasamy ram
velang
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். Empty வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள்.

Post by velang Mon Jan 27, 2014 7:07 am



குழந்தைகள் விளையாட்டாகவும் இருக்கனும் அதே சமயம்அவர்கள் அறிவிற்கு  புத்திசாலிதனத்திற்கு வேலைகொடுப்பதாகவும் இருக்கனும்.அவ்வாறு சுமார் 100க்கும் மேற்பட்ட விளையாட்டுக்களை உள்ளடக்கிய விளையாட்டுக்களை இங்கு காணலாம்.இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Colouring.Crossword.Dot Drawing.Jigsaws.Mazes. Rumble Jumble.Word Sorch.Fun Games என ஒன்பது விதமான தலைப்புக்கள் கொடுத்துள்ளார்கள்;. ஒவ்வொரு தலைப்பிலும் சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள் உள்ளன. கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.



முதலில் உள்ள கலரிங் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 19 விதமான படங்கள் கொடுத்துள்ளார்கள் நமக்கு ஏது தேவையோ அதனை தேர்வு செய்தபின் வரும் படத்தில் விரும்பிய வண்ணங்கள் சேர்த்து விளையாடலாம்.



அடுத்துள்ளது குறுக்கொழுத்து. இதில் பத்துவிதமான ஆப்ஷன்கள் ;கொடுத்துள்ளார்கள். கிழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



நான் பார்ட் ஆப் பாடி தேர்வு செய்துள்ளேன். மனிதனின் உடல் பாகங்களை எண்களால் குறிப்பிட்டுள்ளார்கள். குறிப்பிட்ட எண்ணிற்கான  அதன் பெயரை கட்டங்களில் நிரப்பவேண்டும். 



சரியான நிரப்பியபின் வந்துள்ள படம் கீழே.



அதற்கு அடுத்து புள்ளி விளையாட்டு இதில நமக்கு கிராப் படம் கொடுத்திருப்பார்கள். இதில் நிறைய கட்டங்கள்இருக்கும். தேவையான கட்டங்களில் தேவையான நிறத்தினை கொண்டு அழகிய படங்கள் வரையவேண்டும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



அடுத்து வண்ணத்துப்பூச்சி முதற்கொண்டு சிங்கம் வரை சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களைகொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.



நாம் விரும்பும் படம் தேர்வு செய்ததும் உங்களுக்கான படங்கள் கலைந்துவரும். தேவையான படத்தினை ஒழுங்காக அடுக்கவேண்டும.சரியாக வந்ததும் வாழ்த்துசொல்லி உங்களுக்கு தகவல் வரும்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.



குழந்தைகளுக்கான வார மலர்களில் விதவிதமான படங்கள் கொடுதது அதற்கான எண்களையும்கொடுத்திருப்பார்கள். எண்களை சேர்தததும் உங்களுக்கு எண்களுக்கான அழகிய படம் வரும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



புள்ளிகளை இணைத்ததும் உங்களுக்கான புகைப்படம் தெரியவரும்.



இதுவும் வழி கண்டுபிடிக்கும் விளையாட்டு இதில் நாம் ஏதாவது ஒரு விலங்கை தேர்வு செய்ததும் வரும் விண்டோவில அதற்காக வெளியேறும் வழியை காண்பிக்கவேண்டும். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.



இந்த விளையாட்டில் மிருகங்கள் முதல் பல்வேறு தலைப்புகளில் கொடுத்திருப்பார்கள்.தேவையானதை தேர்வு செய்யவும்.



நான் அனிமல்ஸ் தேர்வு செய்தேன் இதில் காட்டில் உள்ள விலங்குகள் பெயர்கள் கலைந்துவரும். நாம்சரியான விடையை தட்டச்சு செய்யவேண்டும. உதாரணத்திற்கு கீழே Lion என்பது  oinl என வந்துள்ளது. சரியான விடையை தட்டச்சு செய்ததும்அடுத்த விலங்கினுடைய பெயர் வரும்.கீழெ உள்ள விண்டோவில் பாருங்கள்.




நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை தரம் வாரியாக பிரித்துவைத்துள்ளார்கள்.நிறைய வார்த்தைகள்கொடுத்திருப்பார்கள்.நமக்கு தேவையான வ◌ார்த்தையை தேர்வு செய்யவேண்டும்.



நான் பூக்களை தேர்வு செய்தேன் விதவிதமான பூக்களின் படங்கள் கீழே வந்துள்ளது. 



அந்த பூக்களின்பெயர்களை கீழே உள்ள கட்டத்தில் இருந்து நாம் தேடி கண்டுபிடிக்கவேண்டும. 



இறுதியாக பன்கேம்ஸ். இதில் பிரபலமான பலூன் சூட்டிங் முதல் பல்வேறு விதமான விளையாட்டுக்களை கொடுத்துள்ளார்கள்.



தேவையானதை தேர்வு செய்துவிளையாடலாம். குழந்தைகளுக்கு நன்றாக பொழுதுபோகும. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்

வேலன்.

velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். Empty Re: வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள்.

Post by ayyasamy ram Mon Jan 27, 2014 8:46 am

	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். 3838410834 	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். 3838410834 	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். 3838410834 	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். 103459460 	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். 103459460 	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். Empty Re: வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள்.

Post by அருண் Mon Jan 27, 2014 1:57 pm

ஆஹா அருமையான தகவல்! அண்ணா,! 	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். 3838410834 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். Empty Re: வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள்.

Post by SenthilMookan Mon Jan 27, 2014 7:27 pm

அருமையான தகவல்!


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

Back to top Go down

	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். Empty Re: வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள்.

Post by M.M.SENTHIL Mon Jan 27, 2014 9:02 pm

சிறிது நேரம் ரிலாக்ஸ் ஆகலாம். நன்றி.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். Empty Re: வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள்.

Post by velang Wed Jan 29, 2014 7:06 am

ayyasamy ram wrote:	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். 3838410834 	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். 3838410834 	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். 3838410834 	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். 103459460 	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். 103459460 	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். 103459460 

நன்றி அய்யாசாமி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். Empty Re: வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள்.

Post by velang Wed Jan 29, 2014 7:07 am

அருண் wrote:ஆஹா அருமையான தகவல்! அண்ணா,! 	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். 3838410834 

நன்றி அருண்..
வாழ்க வளமுடன்
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். Empty Re: வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள்.

Post by velang Wed Jan 29, 2014 7:08 am

SenthilMookan wrote:அருமையான தகவல்!

நன்றி செந்தில்..
வாழ்க வளமுட்ன்
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். Empty Re: வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள்.

Post by velang Wed Jan 29, 2014 7:09 am

M.M.SENTHIL wrote:சிறிது நேரம் ரிலாக்ஸ் ஆகலாம். நன்றி.
குழந்தைகளுக்கு நன்றாகவே பொழுதுபோகும்...
வாழ்க வளமுடன்
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். Empty Re: வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள்.

Post by பாலாஜி Wed Jan 29, 2014 6:21 pm

நல்ல பதிவு .... பகிர்வுக்கு நன்றி  	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். 103459460 	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். 1571444738 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். Empty Re: வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum