புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரோ ஒரு பெண்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Saturday, January 25, 2014
யாரோ ஒரு பெண்
நேற்று சாலிக்ராமம் தசரதபுரம் அருகே நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்று கொண்டு இருந்தேன்...ஒரு அழகிய இளம் பெண் கல்லூரி படிக்கலாம் ஸ்கூட்டியில் வந்து கொண்டு இருந்தாள் ..நல்ல சிகப்பு நிறம் அவளுக்கு...பின்னால் ஒரு பையன் படித்தவன்தான் போல அவளை சத்தம் போட்டபடி திட்டிக்கொண்டே வந்தான்..ஏதோ விபரீதம் போல என நினைத்து நான் வண்டியை திருப்பி அவன் வண்டியின் குறுக்கே நிப்பாட்டி என்ன மிஸ்டர் பிரச்சினை உனக்கு என்றேன்...எங்க பர்சனல் நீங்க தலையிடதிங்க என்றான்..அவளை திரும்பி பார்த்தேன் ...சார் இவன் யாருன்னே தெரியாது டெய்லி என்னை பாலோ பண்ணி தொல்லை கொடுக்கிறான் என்றாள் ..அவ பொய் சொல்ற என்றான்...நண்பர் கொஞ்சம் கை நீளம் அவனை அடிக்க போய் விட்டார்...அவனை செல்போனில் போட்டோ எடுத்து கொள்ள நண்பரிடம் சொன்னேன்...வண்டி நம்பரை நோட் பண்ண சொன்னேன்...என் சார் இதெல்லாம் பண்றிங்க என்றான்...நாங்க மீடியா உன் போட்டோ நாளைக்கு பேப்பர்ல வரும் என்றேன்..ஐயோ சார் இவ பக்கம் தலை வைச்சு கூட படுக்க மாட்டேன் என்று ஓடிவிட்டான் அவன்...அவளிடம் ஏம்மா இந்த பிரச்சினையை வீட்டில் உள்ளவங்க கிட்ட சொன்னாயா என்றேன்...பயந்து கொண்டு சொல்ல வில்லை என்றாள் ...அதுதான் பிரச்சினையே என்று அவள் வீடு வரை நானும் நண்பரும் சென்று கொஞ்ச நாட்களுக்கு யாராவது கூட போங்கள் என்ற விஷயத்தை விளக்கி விட்டு வந்தோம் ....நண்பர் சொன்னார் யாரோ ஒரு பெண்ணுக்காய் இப்படி நீங்கள் இறங்கியது நல்லதா .என்று...அப்படி இருந்தால் தான் நம்ம வீட்டு பெண்களுக்கும் ஆபத்து என்றால் யாராவது ஒருவர் இறங்கி செய்வார் என்றேன்....!!
நன்றி :தமிழ்வெளி -விஜய் மகேந்திரன்
பாராட்டுதல்கள் திரு விஜய்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இது மாதிரி விஷயங்களில் கண்டிப்பாக பெண்கள் பொறுமை காக்காமல் உடனே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.
அந்தப் பெண்ணுக்கு உதவிய அந்த நண்பரைப் போல் நாமும் இதுபோல் செயல்களை கண்டால் உதவிக்கு செல்ல வேண்டும்.
நல்ல பகிர்வு அய்யா.
அந்தப் பெண்ணுக்கு உதவிய அந்த நண்பரைப் போல் நாமும் இதுபோல் செயல்களை கண்டால் உதவிக்கு செல்ல வேண்டும்.
நல்ல பகிர்வு அய்யா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
யினியவன் wrote:இது மாதிரி விஷயங்களில் கண்டிப்பாக பெண்கள் பொறுமை காக்காமல் உடனே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.
அந்தப் பெண்ணுக்கு உதவிய அந்த நண்பரைப் போல் நாமும் இதுபோல் செயல்களை கண்டால் உதவிக்கு செல்ல வேண்டும்.
நல்ல பகிர்வு அய்யா.
1985 -1986 அகமதாபாத் -சென்னை நவஜீவன் எக்ஸ்ப்ரஸில் ,அகமதாபாத் இல் கிளம்பி சென்னை நோக்கி குடும்பத்துடன் வந்து கொண்டு இருந்தோம். 36-37 மணி நேரம் ஆகும். குஜராத், மகாராஷ்டிரா ,ஆந்திரா வழியாக சென்னை வரும். காலை காலேஜ் நேரத்திற்கு ஆந்திரா வழியாக , கடப்பா ,என்று நினைவு. வந்து கொண்டு இருந்த சமயம். ரிசர்வுடு கோச். இருப்பினும் கல்லூரி மாணவர்கள் உள்ளே நுழைந்து ,இளம் பெண்களை கலாட்டா செய்து கொண்டு இருந்தனர். (தினமும் நடக்கும் செயல் தான் என்று பிறகு தெரிந்தது.) ஒரு காலகட்டத்தில் ஒரு காலேஜ் ஸ்டுடென்ட் இன் காலரை பிடித்து விட்டேன். ஒரே கலாட்டா ஆகி , TTR வந்து சமாதானப்படுத்தி , மாணவர்களை அடுத்த ஸ்டேஷனில் இறக்கி விட்டு, எங்களிடம் வந்து ,தினமும் நடக்கின்ற செயல் இது. லோகல் MLA /அரசியல்வாதியின் பசங்க ஒன்னும் பண்ண முடியாது. எங்கள் கோச் , அடுத்த கோச் , முந்தின கோச் எல்லோரும் ஜன்னல் கதவு எல்லாம் சாத்திக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி போனார். அதே போல் pantry கார் ஆட்களும் சொல்லி போயினர். வண்டி கிளம்பி , ஸ்டேஷன் அவுட்டர் வந்த வுடன் , ஒரே கல்மாரிதான். சில கோச்களின் கண்ணாடி கதவுகள் உடைந்தன. எனக்கு ஒரே அறிவுரைதான் எல்லோரிடம் இருந்து.
சட்டத்தை காக்க வேண்டியவர்களே அதை முறிக்கும்போது , ஒரு தனிப்பட்ட ஆள் , என்ன செய்யவேண்டும்? என்னுடைய எதிர்ப்பு தவறா? வாய் மூடி இருத்தல் தான் விவேகமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
யாரோ ஒரு பெண் என நினைக்காமல் உதவி செய்த அந்த உள்ளங்களை பாராட்டுகிறேன், நாமும் யாரோ, எவரோ என்று போகாமல் உதவி செய்ய முன் வரலாமே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
T.N.Balasubramanian wrote:யினியவன் wrote:இது மாதிரி விஷயங்களில் கண்டிப்பாக பெண்கள் பொறுமை காக்காமல் உடனே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.
அந்தப் பெண்ணுக்கு உதவிய அந்த நண்பரைப் போல் நாமும் இதுபோல் செயல்களை கண்டால் உதவிக்கு செல்ல வேண்டும்.
நல்ல பகிர்வு அய்யா.
1985 -1986 அகமதாபாத் -சென்னை நவஜீவன் எக்ஸ்ப்ரஸில் ,அகமதாபாத் இல் கிளம்பி சென்னை நோக்கி குடும்பத்துடன் வந்து கொண்டு இருந்தோம். 36-37 மணி நேரம் ஆகும். குஜராத், மகாராஷ்டிரா ,ஆந்திரா வழியாக சென்னை வரும். காலை காலேஜ் நேரத்திற்கு ஆந்திரா வழியாக , கடப்பா ,என்று நினைவு. வந்து கொண்டு இருந்த சமயம். ரிசர்வுடு கோச். இருப்பினும் கல்லூரி மாணவர்கள் உள்ளே நுழைந்து ,இளம் பெண்களை கலாட்டா செய்து கொண்டு இருந்தனர். (தினமும் நடக்கும் செயல் தான் என்று பிறகு தெரிந்தது.) ஒரு காலகட்டத்தில் ஒரு காலேஜ் ஸ்டுடென்ட் இன் காலரை பிடித்து விட்டேன். ஒரே கலாட்டா ஆகி , TTR வந்து சமாதானப்படுத்தி , மாணவர்களை அடுத்த ஸ்டேஷனில் இறக்கி விட்டு, எங்களிடம் வந்து ,தினமும் நடக்கின்ற செயல் இது. லோகல் MLA /அரசியல்வாதியின் பசங்க ஒன்னும் பண்ண முடியாது. எங்கள் கோச் , அடுத்த கோச் , முந்தின கோச் எல்லோரும் ஜன்னல் கதவு எல்லாம் சாத்திக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி போனார். அதே போல் pantry கார் ஆட்களும் சொல்லி போயினர். வண்டி கிளம்பி , ஸ்டேஷன் அவுட்டர் வந்த வுடன் , ஒரே கல்மாரிதான். சில கோச்களின் கண்ணாடி கதவுகள் உடைந்தன. எனக்கு ஒரே அறிவுரைதான் எல்லோரிடம் இருந்து.
சட்டத்தை காக்க வேண்டியவர்களே அதை முறிக்கும்போது , ஒரு தனிப்பட்ட ஆள் , என்ன செய்யவேண்டும்? என்னுடைய எதிர்ப்பு தவறா? வாய் மூடி இருத்தல் தான் விவேகமா?
ரமணியன்
சட்டம் தூங்கி வெகு நாட்கள் ஆகி விட்டது அய்யா. ஆனாலும், கண் முன் காணும் தவறை தட்டி கேட்பதுதான் ஆண்மையின் அடையாளம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
நான் கூட தான் இப்படி ஒரு பெண்ணை விரட்டி விரட்டி காதலித்தேன் ..ஆனால் அவள் அதை கண்டுக்கவே இல்லை எழும் அதை அப்படியே அவள் அம்மாவிடம் சொல்லிவிடுவாள் ..அவள் அம்மாவும் என்னிடம் கேட்பார்கள் நான் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி விடுவேன் .அனால் இது மறுபடியும் தொடரும்
ஆனால் என்னிடம் ஒரு குறை ..என்னிடம் பைக் இல்லையே
ஆனால் என்னிடம் ஒரு குறை ..என்னிடம் பைக் இல்லையே
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1