புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Poll_c10தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Poll_m10தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Poll_c10தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Poll_m10தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Poll_c10 
47 Posts - 65%
heezulia
தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Poll_c10தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Poll_m10தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Poll_c10தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Poll_m10தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Poll_c10தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Poll_m10தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம்


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Jan 24, 2014 1:03 pm

தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Tamil_News_large_902560


கட்சி தலைமையுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் இருந்து வந்த கருணாநிதியின் மகனும், தென்மண்டல செயலருமான மு.க., அழகிரி இன்று கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சியின் பொதுசெயலர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதால் தலைமைக்கழகம் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கட்சியின் நன்மைக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு அனைவரும் ஒற்றுமையுடன் , ஏற்று ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அன்பழகன் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி சமீபத்தில் கட்சியின் தே.மு.தி.க.,வுடனான கூட்டணி தொடர்பாக கட்சியின் தலைமைக்கு வேறுபட்ட கருத்தை வெளியிட்டார். இது கட்சி தலைவர் கருணாநிதிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அழகிரி ஆதரவாளர்கள் பொதுக்குழு கூடுவதாக ஒட்டிய ஒரு போஸ்டர் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் அழகிரி ஆதரவாளர்கள் மன்னன், முபாரக், உள்ளிட்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

வரும் 30ம் தேதி அழகிரி பிறந்த நாள் மதுரையில் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டிருந்த நேரத்தில் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருப்பது அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

-- dinamalar


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 24, 2014 2:29 pm

குடும்ப அரசியலிற்கு முழுக்கு போட்டால் திமுகவிற்கு நல்லது.




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 24, 2014 5:46 pm

அழகிரியை நீக்கினால்தான் கூட்டணி என்ற விஜயகாந்த்தை ,சரிகட்ட ,அழகிரியை நீக்குவதுபோல் நீக்கி,கூட்டணி அமைத்து , ஓரிரண்டு இடங்கள் கைப்பற்றி, அழகிரிக்கு கொடுத்த வாக்குப்படி , விஜயகாந்தை விலக்கிவிட்டு ,அழகிரியை மறுபடியும் சேர்த்துக்கொண்டு, என்னங்க கலைஞர் அறியாத சதுரங்கமா? விஞ்ஞான முறையில் எதையும் அணுகும் கலை அறிந்தவர்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jan 24, 2014 10:04 pm

T.N.Balasubramanian wrote:அழகிரியை நீக்கினால்தான் கூட்டணி என்ற விஜயகாந்த்தை ,சரிகட்ட ,அழகிரியை நீக்குவதுபோல் நீக்கி,கூட்டணி அமைத்து , ஓரிரண்டு இடங்கள் கைப்பற்றி, அழகிரிக்கு கொடுத்த வாக்குப்படி , விஜயகாந்தை விலக்கிவிட்டு ,அழகிரியை மறுபடியும் சேர்த்துக்கொண்டு, என்னங்க கலைஞர் அறியாத சதுரங்கமா? விஞ்ஞான முறையில் எதையும் அணுகும் கலை அறிந்தவர்.
ரமணியன்

சரியாக சொன்னீர்கள். இவர்கள் ஆடும் பரமபதம் தெரியாதா?



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Jan 25, 2014 9:25 am

T.N.Balasubramanian wrote:அழகிரியை நீக்கினால்தான் கூட்டணி என்ற விஜயகாந்த்தை ,சரிகட்ட ,அழகிரியை நீக்குவதுபோல் நீக்கி,கூட்டணி அமைத்து , ஓரிரண்டு இடங்கள் கைப்பற்றி, அழகிரிக்கு கொடுத்த வாக்குப்படி , விஜயகாந்தை விலக்கிவிட்டு ,அழகிரியை மறுபடியும் சேர்த்துக்கொண்டு, என்னங்க கலைஞர் அறியாத சதுரங்கமா? விஞ்ஞான முறையில் எதையும் அணுகும் கலை அறிந்தவர்.
ரமணியன்

உண்மை உண்மை ஐயா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 25, 2014 10:47 am

கட்சி தலைமையுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் இருந்து வந்த கருணாநிதியின் மகனும், தென்மண்டல செயலருமான மு.க., அழகிரி இன்று கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சியின் பொதுசெயலர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதால் தலைமைக்கழகம் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கட்சியின் நன்மைக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு அனைவரும் ஒற்றுமையுடன் , ஏற்று ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அன்பழகன் தெரிவித்துள்ளார்
இதுவே வேறு ஒரு ஆளாக இருந்திருந்தால் கட்சி கட்டுபாட்டை மீறியதால் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கபட்டிருப்பார். ஆனால் இளவரசராயிற்றே அதனால் தான் தற்காலிக நீக்கல் நாடகம் புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jan 25, 2014 11:14 pm

T.N.Balasubramanian wrote:அழகிரியை நீக்கினால்தான் கூட்டணி என்ற விஜயகாந்த்தை ,சரிகட்ட ,அழகிரியை நீக்குவதுபோல் நீக்கி,கூட்டணி அமைத்து , ஓரிரண்டு இடங்கள் கைப்பற்றி, அழகிரிக்கு கொடுத்த வாக்குப்படி , விஜயகாந்தை விலக்கிவிட்டு ,அழகிரியை மறுபடியும் சேர்த்துக்கொண்டு, என்னங்க கலைஞர் அறியாத சதுரங்கமா? விஞ்ஞான முறையில் எதையும் அணுகும் கலை அறிந்தவர்.
ரமணியன்


 தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் 3838410834 சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 




தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Mதி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Uதி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Tதி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Hதி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Uதி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Mதி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Oதி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Hதி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Aதி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Mதி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் Eதி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக